Azhagai Malarvathu Song Lyrics in Tamil

Azhagai Malarvathu Song Lyrics in Tamil from Kaathu Vaakula Rendu Kadhal Movie. Azhagai Malarvathu Song Lyrics has penned by Vignesh Shivan.

படத்தின் பெயர்:காத்துவாக்குல
ரெண்டு காதல்
வருடம்:2022
பாடலின் பெயர்:ரெண்டு காதல்
இசையமைப்பாளர்:அனிரூத் ரவிச்சந்தர்
பாடலாசிரியர்:விக்னேஷ் சிவன்
பாடகர்கள்:அனிரூத் ரவிச்சந்தர்,
சக்திஸ்ரீ கோபாலன்,
ஐஸ்வர்யா சுரேஷ் பின்ட்ரா

Azhagai Malarvathu Lyrics in Tamil

ஆண்: காதல் ஒன்றாக வந்து ரெண்டானது
காதல் ரெண்டாகி துண்டானது
கால்கள் தடுமாறி தடமாறி போனதே
காற்றில் என் காதல்கள் போகுதே
இரண்டு கண்கள் இதுலே ஒன்றை
இழக்க சொன்னால் இயலவில்லை

ஆண்: என்னோடு இருந்தவள்
இப்போது இல்லையே
இங்கேயே இருந்தவள்
இன்று இல்லையே

ஆண்: என்னோடு இருந்தவள்
இப்போது இல்லையே
இறுதியில் இருதயம்
தேடியே இருக்குதே

பெண்: இவன் பிரிய போகிறான்
என்று ஒருமுறை கூட நினைக்கவில்லை
இது உடைய கூடிடும்
என்று ஒருமுறை உரைக்கவில்லையே

பெண்: இவன் பொய்கள் பேசுவான்
என்று ஒருமுறைகூட நினைக்கவில்லை
இது முடிந்து போய்விடும்
என்று ஒருமுறை தோணவில்லையே

ஆண்: அர்த்தங்கள் தேடி போகாதே
அழகு அழிந்து போகும்
அன்பே நீ விட்டு போகாதே
உயிரும் உறைந்து போகும்

ஆண்: என்னோடு இருந்தவள்
இப்போது இல்லையே
இங்கேயே இருந்தவள்
இன்று இல்லையே

ஆண்: என்னோடு இருந்தவள்
இப்போது இல்லையே
இறுதியில் இருதயம்
தேடியே இருக்குதே

ஆண்: அழகாய் மலர்வது போல்
உதிர்வது காதல்
எங்கோ தெரிவது போல்
மறைவது காதல்

ஆண்: அழகாய் மலர்வது போல்
உதிர்வது காதல்
எங்கோ தெரிவது போல்
மறைவது காதல்

பெண்: வருத்தம் கூடாதடா
வழிகள் வேணாம்மடா
இது போதும் நீ போதும்
இனி சொல்லிக்க வேணாம்மடா
வருத்தம் கூடாதடா

ஆண்: காதல் ஒன்றாக வந்து ரெண்டானது
காதல்…

Rendu Kaadhal Song Lyrics

Male: Kadhal Ondraga Vandhu Rendanadhu
Kadhal Rendagi Thundanadhe
Kalgal Thadumari Thadam Mari Ponadhe
Katril En Kadhalgal Poguthe
Irandu Kangal Idhile Ondrai
Izhakka Sonnal Iyala Villai

Male: Ennodu Irundhaval Ippodhu Illaiye
Ingeye Irundhaval Indrillaiye
Ennodu Irundhaval Ippodhu Illaye
Irudhiyil Irudhayam Irugiye Irukkuthe

Female: Ivan Piriya Pogiraan
Endru Orumurai Kooda Ninaikka Villai
Idhu Udaiya Koodidum
Endru Orumurai Uraikka Villaiye

Female: Ivan Poigal Pesuvaan
Endru Orumurai Kooda Ninaikka Villai
Idhu Mudinthu Poividum
Endru Orumurai Thona Villaiye

Male: Arthangal Thedi Pogathe
Azhagu Alindhu Pogum
Anbe Nee Vittu Pogathe
Uyirum Uraindhu Pogum

Male: Ennodu Irundhaval Ippodhu Illaiye
Ingeye Irundhaval Indrillaiye
Ennodu Irundhaval Ippodhu Illaye
Irudhiyil Irudhayam Irugiye Irukkudhe

Male: Azhgaai Malarvadhu Pol
Mudivadhu Kaadhal
Yengo Therivadhu Pol
Maraivadhu Kaadhal

Male: Azhgaai Malarvadhu Pol
Mudivadhu Kaadhal
Yengo Therivadhu Pol
Maraivadhu Kaadhal

Female: Varutham Koodathada
Valigal Vendamada
Idhu Podhum Ini Podhum
Ini Sandhikka Vendaamada
Varutham Koodathada

Male: Kadhal Ondraga Vandhu Rendanadhe
Kaadhal…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *