Happy Birthday Song Lyrics in Tamil from Naan Sirithal Movie. Happy Birthday Song Lyrics has penned in Tamil by Hiphop Tamizha and Arivu.
படத்தின் பெயர் | நான் சிரித்தால் |
---|---|
வருடம் | 2020 |
பாடலின் பெயர் | ஹாப்பி பர்த்டே டூ யூ |
இசையமைப்பாளர் | ஹிப்ஹாப் தமிழா |
பாடலாசிரியர் | ஹிப்ஹாப் தமிழா, அறிவு |
பாடகர்கள் | திவாகர், காக்கா பாலச்சந்தர் |
பாடல் வரிகள்:
ஆண்: காசுக்கு வெட்டுரா கத்தியெல்லாம்
பாசத கொட்டுது அக்கறைய்யா
ஆள தூக்குரா குருப்புளையும்
அண்ணா இனிக்குற சக்கரையா
ஆண்: அடி ஆளு அடி தூளு
புது ஆளு என் கதை கேளு
நான் பாட நீ ஆடு
சும்மா அதிரனும்டா தமிழ்நாடு
குழு: ஹாப்பி பர்த்டே டூ யூ
எங்க அண்ணனுக்கு
ஹாப்பி பர்த்டே டூ யூ
என் தலைவனுக்கு
குழு: ஹாப்பி பர்த்டே டூ யூ
எங்க அண்ணனுக்கு
ஹாப்பி பர்த்டே டூ யூ
என் தலைவனுக்கு
குழு: அருவா புடியில அன்பா குலையுற
ரவுடி அங்கிள் ஹவ் ஆர் யூ
நான் தனியா சிக்குன தவியா தவிக்குற
முடியல மச்சா வேர் ஆர் யூ
ஆண்: மெரட்டி மெரட்டி காச புடுங்கும்
தாதா யுவர் ஆனார் இங்க
அரும பெருமைய உலகம் அறிய
அடிக்கணும் ஓரு பேனர்
ஆண்: ஏசி காருல ஊர சுத்தனும்
காச வாங்கினா ஆள குத்தனும்
அண்ணா அடிக்கிற அடிய பாத்து
ஐயோ அம்மானு ஊரே கத்தனும்
பெண்: ஹாப்பி பர்த்டே டூ யூ
எங்க சிங்கத்துக்கு
ஹாப்பி பர்த்டே டூ யூ
என் செல்லத்துக்கு
பெண்: ஹாப்பி பர்த்டே டூ யூ
எங்க சிங்கத்துக்கு
ஹாப்பி பர்த்டே டூ யூ
என் செல்லத்துக்கு
குழு: துண்டு துண்டா வெட்டி சாயிக்கணும் டா
ஆண்: சாதி மதத்த
குழு: பீஸ் பீஸா சுட்டு தாக்கணும் டா
ஆண்: கெட்ட நெனப்ப
குழு: மோதி பாக்காத நீ இவனோட
மியூட்டுவல் பிரென்ட் எங்கண்ணன் எமனோட
ஆண்: சீனு காட்டாத நீ என்னாண்ட
கூட்டிவருவேன் என் ஹவுசிங் போர்ட
குழு: ஹாப்பி பர்த்டே டூ யூ
எங்க அண்ணனுக்கு
ஹாப்பி பர்த்டே டூ யூ
என் தலைவனுக்கு
குழு: ஹாப்பி பர்த்டே டூ யூ
எங்க அண்ணனுக்கு
ஹாப்பி பர்த்டே டூ யூ
என் தலைவனுக்கு