Friendship Anthem Song Lyrics in Tamil

Friendship Anthem Song Lyrics in Tamil from Oh My Kadavule Movie. Friendship Than Sothu Namakku Song Lyrics has penned by Ko Sesha.

படத்தின் பெயர்:ஓ மை கடவுளே
வருடம்:2020
பாடலின் பெயர்:பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு
இசையமைப்பாளர்:லியோன் ஜேம்ஸ்
பாடலாசிரியர்:கோ சேஷா
பாடகர்கள்:அனிரூத் ரவிச்சந்தர்,
மானசி, லியோன் ஜேம்ஸ்
பாடல் வரிகள்:

ஆண்: நட்புக்கு வயதில்லை என்று
ஒரு ஞானி சொன்னானே ஓ சொன்னானே
மெய்யான நட்புகிங்கே பிரிவில்லை என்றும்
சொன்னானே ஓ சொன்னானே

ஆண்: ஆல்மோஸ்ட் டைபர் கட்டும்
காலம் தொடங்கி நாமும் தோள்கள்
உரசி நடந்தோம்

ஆண்: குஸ்தி பைட்டும் போட்டு
ஒன்றாய் முஸ்தபாவும் பாடி
வாழ்வை கடந்தோம்

ஆண்: நாம் எழில் நதிகளில் ஆடிய ஓடம்
வற்றாத கடல் இந்த ரகசிய பாசம்
நமக்குள் இருந்ததே இல்லை
வெளி வேஷம்தான்

ஆண்: பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு
பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு
பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு
ஆயிரம் உறவு வந்தாலும்
நண்பன்தான் கெத்து நமக்கு

ஆண்: காலேஜ் கட் அடிச்சு
தல படம் போனோம்
குழு: போனோம்  போனோம்
ஆண்: எக்ஸாமில் பிட் அடிச்சும்
ஜஸ்டு பெயிலு ஆனோம்
குழு: ஆனோம் ஆனோம்

ஆண்: சொத்தில் கூட பங்கு உண்டு
சமொசவில் பங்கில்லையே
கலப்படம் ஏதுமில்லா
காலம் அந்த காலம்தானே

ஆண்: பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு
பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு
பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு
ஆயிரம் உறவு வந்தாலும்
நண்பன்தான் கெத்து நமக்கு

ஆண்: நட்புக்கு வயதில்லை என்று ஒரு
ஞானி சொன்னானே ஓ சொன்னானே
பெண்: மெய்யான நட்புகிங்கே பிரிவில்லை
என்றும் சொன்னானே ஓ சொன்னானே

ஆண்: கள்ள தம் அடிச்சி
கூட்டா சைட் அடிச்சி
பைக்கில் சுற்றி திரிந்தோம்

பெண்: மொட்ட மாடிமேல
வெட்டி கதை அடிச்சி
கோடி ஆண்டு கழித்தோம்

குழு: நாம் எழில் நதிகளில் ஆடிய ஓடம்
வற்றாத கடல் இந்த ரகசிய பாசம்
நமக்குள் இருந்ததே இல்லை
வெளி வேஷம்தான்

ஆண்: பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு
பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு
பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு
ஆயிரம் உறவு வந்தாலும்
நண்பன்தான் கெத்து நமக்கு

ஆண்: பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *