En Viral Idukula Song Lyrics in Tamil

En Viral Idukula Song Lyrics from Naanum Rowdy Thaan Tamil Movie. En Viral Idukula Song Lyrics has penned in Tamil by Vignesh Shivan.

படத்தின் பெயர்:நானும் ரவுடிதான்
வருடம்:2015
பாடலின் பெயர்:என் விரல் இடுக்குல
இசையமைப்பாளர்:அனிரூத் ரவிச்சந்தர்
பாடலாசிரியர்:விக்னேஷ் சிவன்
பாடகர்கள்:சீயன் ரோல்டன்

பாடல் வரிகள்:

கண்ணான கண்ணே
நீ கலங்காதடி
கண்ணான கண்ணே
நீ கலங்காதடி
நீ கலங்காதடி

யாா் போனா யாா் போனா என்ன
யாா் போனா யாா் போனா
யாா் போனா என்ன
நான் இருப்பேனடி நீ கலங்காதடி

ஒரு கணம் ஒரு போதும்
பிாியகூடாதே
என் உயிரே என் உயிரே
நீ அழுக கூடாதே

நீ கண்ட கனவு எதுமே
கலையகூடாதே
நான் இருக்கும் நாள் வரைக்கும்
நீ அழுக கூடாதே

கிடைச்சத இழக்குறதும்
இழந்தது கிடைக்குறதும்
அதுக்கு பழகுறதும்
நியாயம் தானடி

குடுத்தத எடுக்குறதும்
வேற ஒன்ன குடுக்குறதும்
நடந்தத மறக்குறதும்
வழக்கம் தானடி

கண்ணான கண்ணே
நீ கலங்காதடி
என் உயிரோட ஆதாரம்
நீ தானடி

கண்ணான கண்ணே
நீ கலங்காதடி
யாா் போனா என்ன
நான் இருப்பேனடி

என் விரல் இடுக்குல
உன் விரல் கெடக்கனும்
நசுங்குற அளவுக்கு
இறுக்கி நா புடிக்கனும்

நான் கண்ண தொறக்கையில்
உன் முகம் தொியனும்
உசுருள்ள வரைக்குமே
உனக்கென்ன புடிக்கனும்

கடல் அலை போல
உன் கால் தொட்டு உரசி
கடல் உள்ள போறவன்
நான் இல்லடி

கடல் மண்ண போல
உன் காலோட ஒட்டி
கரை தாண்டும் வரை
நான் இருப்பேனடி

கண்ணான கண்ணே
நீ கலங்காதடி
என் உயிரோட ஆதாரம்
நீ தானடி

கண்ணான கண்ணே
நீ கலங்காதடி
யாா் போனா என்ன
நான் இருப்பேனடி

ஒரு கணம் ஒரு போதும்
பிாிய கூடாதே
என் உயிரே என் உயிரே
நீ அழுக கூடாதே

நீ கண்ட கனவு எதுமே
கலைய கூடாதே
நான் இருக்கும் நாள் வரைக்கும்
நீ அழுக கூடாதே

நித்தம் நித்தம் நீ ஒடஞ்சா
ஒட்ட வைக்க நான் இருக்கேன்
கிட்ட வச்சு பாத்துக்கவே
உயிா் வாழுரேண்டி

பெத்தவங்க போனா என்ன
சத்தமில்லா உன் உலகில்
நித்தம் ஒரு முத்தம் வைக்கத்தான்
உயிா் வாழுரேண்டி