Omiya Omiya Song Lyrics in Tamil

Omiya Omiya Album Song Lyrics in Tamil. Usure Irukum Varai Song Lyrics in Tamil. TeeJay Omiya Song Lyrics. Music by Princeten Charles.

பாடல் வரிகள்:

உசுரே இருக்கும் வரை நீ எனதே
உசுரே போனாலும் நான் வருவேன்
உசுரே இருக்கும் வரை நீ எனதே

எனக்காக நீ இப்போ என்னை செய்தாய்
தாயை தவிக்கவிட்டு ஓடி வந்தாய்
காதல் பயணத்தை சொல்லிட்டு வா
காதலும் தொடரும் என்றுமே என்றும்

நல்லதுக்குத்தான் சொல்லுறேன்
உன்னைவிட்டு போற எண்ணமும் இல்லை
உனக்காக எப்பவும் காத்திருப்பேன்
காதல் அழியாது என்றுமே என்றும்

ஓமியா ஓமியா ஓமியா ஓ மியா
ஓமியா ஓமியா You Are My Only Miya
ஓமியா ஓமியா ஓமியா ஓ மியா
ஓமியா ஓமியா You Are My Only Miya

ஆரிரரோ கண்ணோரம்
உன் இதயம் மெதுவாய் தூங்கும்
கனவெல்லாம் கையில் கோர்த்து
நெஜத்தில் கொண்டு வா

ஆரிரரோ கண்ணோரம்
உன் இதயம் மெதுவாய் தூங்கும்
தூக்கத்தில் பயமில்லாமல்
பறந்து சென்று வா

உன்னோடு சேரும் போதெல்லாம்
தூக்கங்களும் சிரிப்பில் சாய்ந்திடுமே
உன்னில் நான் என்றால் என்னில் நீதானே

இன்னும் ஒரு நாளில் நான் வருவேன்
உன் ஜன்னலில் எட்டி பார்ப்பியா
கடலில் இருவரும் வெள்ளை புறாக்கள் போல்
சேர்ந்து பார்ப்போம் மியா
சேர்ந்து பார்ப்போம் மியா
சேர்ந்து பார்ப்போம் மியா

உசுரே இருக்கும் வரை நீ எனதே
உசுரே போனாலும் நான் வருவேன்
உசுரே இருக்கும் வரை நீ எனதே

எனக்காக நீ இப்போ என்னை செய்தாய்
தாயை தவிக்கவிட்டு ஓடி வந்தாய்
காதல் பயணத்தை சொல்லிட்டு வா
காதலும் தொடரும் என்றுமே என்றும்

நல்லதுக்குத்தான் சொல்லுறேன்
உன்னைவிட்டு போற எண்ணமும் இல்லை
உனக்காக எப்பவும் காத்திருப்பேன்
காதல் அழியாது என்றுமே என்றும்

ஓமியா ஓமியா ஓமியா ஓ மியா
ஓமியா ஓமியா You Are My Only Miya
ஓமியா ஓமியா ஓமியா ஓ மியா
ஓமியா ஓமியா You Are My Only Miya