En Jannal Vandha Kaatre Song Lyrics in Tamil from Theeradha Vilaiyattu Pillai Movie. En Jannal Vandha Kaatre Song Lyrics penned by Pa Vijay.
படத்தின் பெயர்: | தீராத விளையாட்டு பிள்ளை |
---|---|
வருடம்: | 2010 |
பாடலின் பெயர்: | என் ஜன்னல் வந்த காற்றே |
இசையமைப்பாளர்: | யுவன் சங்கர் ராஜா |
பாடலாசிரியர்: | பா.விஜய் |
பாடகர்கள்: | ரோஷினி, பிரியா, திவ்யா விஜய் |
En Jannal Vandha Kaatre Lyrics
பெண்1: காற்றே சரி சரி கம சரி கம
பூவே கம கம கம கம
நதியே கல கல கல கல
மழையே சல சல சல சல
பெண்1: இசையே தக தக திமி தக திமி
கவியே சந்தங்கள் கொஞ்சி
முகிலே சிறு சிறு சிறு சிறு
அணிலே துரு துரு துரு துரு
பெண்1: என் ஜன்னல் வந்த காற்றே
ஒரு தேநீர் போட்டு தரவா
உன் வீட்டில் வந்து தங்க
பெண் தோழியாய் நானும் வரவா
பெண்1: என் வாசல் கோலம் பார்த்து
ஒரு கவிதை சொல்லும் வானம்
என் கைகள் கோர்த்து கொள்ள
அட காற்றுக்கென்ன நாணம்
பெண்1: நான் கால்கள் கொண்ட தென்றல்
நடமாடும் சாலை மின்னல்
நான் கூந்தல் கொண்ட மேகம்
நலமாக பாடும் ராகம்
பெண்1: ஹே கவிதை கொஞ்சும் குயிலே
நீ பாட பாட சுகமா
உன் கையொப்பம் தான் கேட்டேன்
நான் மட்டும் தனியாய் வரவா
பெண்1: காற்றே சரி சரி கம சரி கம
பூவே கம கம கம கம
நதியே கல கல கல கல
மழையே சல சல சல சல
பெண்1: இசையே தக தக திமி தக திமி
கவியே சந்தங்கள் கொஞ்சி
முகிலே சிறு சிறு சிறு சிறு
அணிலே துரு துரு துரு துரு
ஆண்: ஓ ரப் ஒன்லி
பெண்2: ஹே சாக்லேட் பேபி நானே
இது டாலர் கொட்டும் மீனே
ஒற்றை தூக்கி ஒன்று
முழு உலகம் சுற்றுவேனே
பெண்2: சடர்டே நான் நோ நோ
அட சன்டே நாளும் நோ நோ
நான் சமத்து பொண்ணு தானோ
அட சத்தியமா நோ நோ
பெண்2: நான் வெஜ் பொண்ணு தானா
ஹே என்ன யாரும் கேட்டா
நான் ஆமாம் சொல்ல மாட்டேன்
அட வெட்கப்பட்டு போவேன்
பெண்2: என் வயச யாரும் கேட்டா
நான் வாய தொறக்க மாட்டேன்
என் மனச யாரும் கேட்டா
நான் மாட்டேன்னாவே மாட்டேன்
குழு: சோ வாட்
பெண்2: என்ன ஊரே பாக்குது
குழு: சோ வாட்
பெண்2: என் செல் நம்பர் தேடுது
குழு: சோ வாட்
பெண்2: செம பிகர்னு சொல்லுது
குழு: சோ வாட்
பெண்2: சும்மா பணம் விட ஏங்குது
குழு: சோ வாட்
பெண்2: டாலர்ஸா குவியுது
குழு: சோ வாட்
பெண்2: அட யூரோ அடிக்குது
குழு: சோ வாட்
பெண்2: பிளாக் பிளாக் மணி பறக்குது
குழு: சோ வாட்
பெண்2: எங்க பேங்க் மணி இருக்குது
ஆண்: ஐ வான்ட்
ஹியர் டு பி மைன்
பெண்3: ஹே ரங்கா ரங்கா ரங்கா
இது தாவணி போட்ட மங்கா
இவகிட்ட வந்து கிங்கா
ஒரு ஆட்டம் போடு சிங்கா
பெண்3: இது அல்லி ராணி பொண்ணு
என் மேல வைக்காத கண்ணு
பொண்ணு கேட்டு வராதா மாப்பு
அட காத்து கெடக்கு ஆப்பு
பெண்3: ஹே யக்கா யக்கா யக்கா
அட நீயும் நானும் சோக்கா
புது பாலிஷ் போட்ட தேக்கா
ஊர் பாட்டு கட்டு ரோக்கா
பெண்3: இது எங்க எங்க ஆட்டம்
அழகான மல்லி தோட்டம்
இது எங்க எங்க கூட்டம்
ஒரு கில்லி தாண்டு ஓட்டம்
குழு: சோ வாட்
பெண்3: ஹே குத்தடி குத்தடி
குழு: சோ வாட்
பெண்3: சும்மா கூடி குத்தடி
குழு: சோ வாட்
பெண்3: ஹே கும்மாடி கும்மாடி
குழு: சோ வாட்
பெண்3: கண்ண பாத்து வையடி
குழு: சோ வாட்
பெண்3: ஹே ஆணுக்கும் பொண்ணுக்கும்
குழு: சோ வாட்
பெண்3: ஹே ஆணுக்கும் ஆணுக்கும்
குழு: சோ வாட்
பெண்3: ஹே பொண்ணுக்கும் பொண்ணுக்கும்
குழு: சோ வாட்