Aagasam Song Lyrics in Tamil Font from Soorarai Pottru Movie. Aagasam Eppothum Song Tamil Lyrics Has Written by Arunraja Kamaraj.
படத்தின் பெயர்: | சூரரைப் போற்று |
---|---|
வருடம்: | 2020 |
பாடலின் பெயர்: | ஆகாசம் எப்போதும் பொதுதான் |
இசையமைப்பாளர்: | ஜி.வி.பிரகாஷ் குமார் |
பாடலாசிரியர்: | அருண்ராஜா காமராஜ் |
பாடகர்கள்: | கிறிஸ்டின் ஜோஸ், கோவிந்த் வசந்தா |
பாடல் வரிகள்:
குழு: தானே நனநானே
நனநானே நனநானே
தானே தனநானே
தனநானே
குழு: தானே நனநானே
நனநானே நனநானே
தானே தனநானே
தனநானே
ஆண்: ஏ ஆகாசம் எப்போதும்
பொதுதான் டா இங்க
அட அவகாசம் வாங்கி
அதை புடிப்போம டா
ஆண்: வீண் வேசம் போடும் கூட்டம்
அத மறப்போம் டா கொஞ்சம்
இரும்பால ரெக்க செஞ்சி
இனி பறப்போம டா
ஆண்: வெட்டி பசங்க வேலை இதுன்னு
சொல்லுரவைங்க வெத்து பயக
வெற்றி வந்தா வட்டி முதலா
வந்து இழிப்பாங்க எச்ச பயக
ஆண்: வெட்டி பசங்க வேலை இதுன்னு
சொல்லுரவைங்க வெத்து பயக
வெற்றி வந்தா வட்டி முதலா
வந்து இழிப்பாங்க எச்ச பயக
ஆண்: இங்க இருக்கு டா வானம்
அத எட்டி புடிக்கவா நாளும்
எங்க இருக்குடா தூரம்
கிட்ட போக போக அது மாறும்
குழு: தானே தனநானே
தனநானே தனநானே
ஆண்: கனவ பெருசாவே வேதப்போமே
குழு: தானே தனநானே
தனநானே தனநானே
ஆண்: தடைகள் இருந்தாலும் தெரிப்போமே
ஆண்: நிலவ தினம் தொரத்திப்போன
வயசு இல்ல பங்காளி
கனவ இனி தொரத்திப்போன
கவலை இல்ல கூட்டாளி
தொத்த கூட பரவாயில்ல
உலகம் உன்ன மறக்காதே
வேடிக்கை மட்டும் பார்த்த
வெத்தா கூட மதிக்காதே
வெற்றி ஏதும் பாக்காத
போராட்டமா இருந்தாக்கா
தோல்வி ஏதும் தெரியாத
கொண்டாட்டமா மாறாதா
உன்ன போல யாராலும்
உன்ன வாழ முடியாதே
நண்பன் கூட நின்னாக்கா
உன்ன வீழ்த்த முடியாதே
ஆண்: இங்க இருக்கு டா வானம்
அத எட்டி புடிக்கவா நாளும்
எங்க இருக்குடா தூரம்
கிட்ட போக போக அது மாறும்
ஆண்: தானே தனநானே
தனநானே தனநானே
தானே தனநானே
தனநானே நானே
ஆண்: தானே தனநானே
தனநானே நானேநானே
தானே தனநானே
தனநானே நானே
குழு: தானே தனநானே
தனநானே நானே
தானே தனநானே
தனநானே நானே
குழு: தானே தனநானே
தனநானே நானேநானே
இரும்பால ரெக்க செஞ்சி
பறப்போமே நானே