Vinveli Nayaga Song Lyrics in Tamil from Thug Life Movie. Vinveli Nayaga Lyrics are written in Tamil by Karthi Netha. Music Composed by A.R. Rahman. This song was sung by Shruti Haasan and AR Ameen. The Rap Potion was sung by Prashanth Venkat. The film stars Kamal Haasan, Silambarasan, Trisha Krishnan, Aishwarya Lakshmi, Ashok Selvan in lead roles.
| பாடல்: | விண்வெளி நாயகா |
|---|---|
| படம்: | Thug Life |
| வருடம்: | 2025 |
| இசை: | AR ரஹ்மான் |
| வரிகள்: | கார்த்திக் நேத்தா |
| பாடகர்: | ஸ்ருதி ஹாசன், AR அமீன், பிரசாந்த் வெங்கட் |
Vinveli Nayaga Lyrics in Tamil
பெண்: விண்வெளி நாயகா
விடியல் வீரா
உயிரின் மேலே
விருந்திட வா வா
பெண்: விண்வெளி நாயகா
விடியல் வீரா
உயிரின் மேலே
விருந்திட வா வா
பெண்: அழகிய நாயகா
அருகில் நீ வா
இசையை போலே
இனித்திட வா வா
ராப் : ……………………
பெண்: அருவி நீ… மௌனம் நீ
கலைகள் நீ… நீ என் பிழை நீ
கவனம் நீ… சலனம் நீ
முழுமை நீ… நீ என் பொன் சுமை நீ
பெண்: அளவில்லா சுவை நீ
எனது முடி முதல் அடி வரை
அழகிய அலை அலை
இறைவனை தழுவிடும் மனநிலை
பெண்: அன்றொரு நாளிலே
அலையின் மேலே
அலையை போன்றே
கலந்து இருந்தோமே
பெண்: கள்வரின் இரவிலே
கனவின் உள்ளே
கனவை போலே
விழித்து இருந்தோமே
பெண்: தொலைந்த நேரமே
கரைந்து பூக்கவே
திறந்து வா வா
மாதவா வா…
பெண்: கனவில் நான்
தொலைவில் நீ
பொழுதெல்லாம்
தீ தேன் சிறகே
பெண்: இருந்தும் நான்
ரசிக்கிறேன்
நினைவெல்லாம் உன்
உன் மென் குரலே
பெண்: திரும்பி வா விடியலே
உனது இரு விழி இமை வழி
அது தரும் ஒரு மொழி
விழி வழி பெரும் மொழி முகவரி
குழு: விண்வெளி நாயகா
விடியல் வீரா
உயிரின் மேலே
விருந்திட வா வா
குழு: அழகிய நாயகா
அருகில் நீ வா
இசையை போலே
இனித்திட வா வா
குழு: தொலைந்த நேரமே
கரைந்து பூக்கவே
திறந்து வா வா
மாதவா வா…
ராப்: …………………
Thug Life Songs Lyrics
Female: Vinveli Nayaga Vidiyal Veera
Uyirin Melae Virunthida Vaa Vaa
Female: Vinveli Nayaga Vidiyal Veera
Uyirin Melae Virunthida Vaa Vaa
Azhagiya Nayaga Arugil Nee Vaa
Isaiyai Polae Inithida Vaa Vaa
Rap: ………………
Female: Aruvi Nee… Mounam Nee
Kalaigal Nee… Nee En Pizhai Nee
Kavanam Nee… Salanam Nee
Muzhumai Nee… Nee En Pon Sumai Nee
Female: Alavilaa Suvai Nee
Enadhu Mudi Mudhal Adi Varai
Azhagiya Alai Alai
Iraivanai Thalumbidum Mananilai
Female: Androru Naalilae Alaiyin Melae
Alaiyai Pondrae Kalanthu Irunthomae
Kalvarin Iravilae Kanavin Ullae
Kanavai Polae Vizhithu Irunthomae
Female: Tholaintha Nerame
Karanithu Pookave
Thiranthu Vaa Vaa
Maathavaa Vaa…
Female: Kanavil Naan… Tholaivil Nee
Pozhuthellam Thee Thaen Siragey
Irundhum Naan… Rasikkiren
Ninavellaam Un… Un Men Kurale
Female: Thirumbi Vaa Vidiyalae
Unadhu Iru Vizhi Imai Vazhi
Adhu Tharum Oru Mozhi
Vizhi Vazhi Perum Mozhi Mugavari
Chorus: Vinveli Nayaga Vidiyal Veera
Uyirin Melae Virunthida Vaa Vaa
Azhagiya Nayaga Arugil Nee Vaa
Isaiyai Polae Inithida Vaa Vaa
Chorus: Tholaintha Nerame Karanithu Pookave
Thiranthu Va Va Maathavaa Vaa
Rap: …………………
