Uyire Uyire Song Lyrics in Tamil | Amaran Movie (2024)

Uyire Uyire Song Lyrics in Tamil from Amaran Movie (2024). Uyire Uyire Song Lyrics Written in Tamil by Vivek and Music by GV Prakash.

பாடல்:உயிரே உயிரே
படம்:அமரன்
வருடம்:2024
இசை:GV பிரகாஷ் குமார்
வரிகள்:விவேக்
பாடகர்:நகுல் அபியங்கர், ரம்யா பாட் அபியங்கர்

Uyire Uyire Lyrics in Tamil

பெண்: அதிகாலை மழை தானா
அவனோடு இனி நானா
இது நான் கேட்ட காலங்கள் தானா

ஆண்: இதிகாசம் இது தானா
இவளோடு நடந்தேனா
இந்த மாயத்தில் நானும் விழுந்தேனா

பெண்: உயிரே உயிரே உறையும் உயிரே
இனிமேல் நீதானா
ஆண்: உயிரே உயிரே உறையும் உயிரே
இனிமேல் நீதானா

பெண்: அவசரமாய் அச்சாகும்
நாம் கைகோர்த்த காதல் கதை
ஆண்: அழகழகாய் பேசிடும்
நாம் மண்ணோடு வாழும் வரை

பெண்: உன் மேல் சட்டை வாசம்
என் மூச்சோடு பேசும்
ஆண்: பொய் பூசாத நேசங்களே

பெண்: உயிரே உயிரே உறையும் உயிரே
இனிமேல் நீதானா
ஆண்: உயிரே உயிரே உறையும் உயிரே
இனிமேல் நீதானா

Uyire Amaran Song Lyrics

Female: Adhikaalai Mazhai Dhaana
Avanodu Ini Naana
Idhu Naan Kaetta Kaalangal Dhaana

Male: Idhigaasam Idhu Dhaana
Ivalodu Nadanthena
Indha Maayathil Naanum Vizhundhenaa

Female: Uyire Uyire Uraiyum Uyire
Inimel Needhaanaa
Male: Uyire Uyire Uraiyum Uyire
Inimel Needhaanaa

Female: Avasaramaai Achaagum
Naam Kaikorththa Kadhal Kadhai
Male: Azhagazhagaai Pesidum
Naam Mannodu Vazhum Varai

Female: Un Mel Sattai Vaasam
En Moochodu Pesum
Male: Poi Poosaadha Nesangalae

Female: Uyire Uyire Uraiyum Uyire
Inimel Needhaanaa
Male: Uyire Uyire Uraiyum Uyire
Inimel Needhaanaa

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *