Thirudi Nee Podhum Di Song Lyrics in Tamil from Kiss Movie. Thirudi Nee Podhum Di Song Lyrics Written in Tamil by Ashique AR.
பாடல்: | திருடி நீ போதும் டி |
---|---|
படம்: | Kiss |
வருடம்: | 2025 |
இசை: | ஜென் மார்ட்டின் |
வரிகள்: | ஆஷிக் AR |
பாடகர்: | அனிருத் ரவிச்சந்தர் |
Thirudi Lyrics in Tamil
தனியே நான் தவிச்சு நின்னேனே
நெஞ்சு ஒடஞ்சு நின்னேனே அடடா
நிலவே நீ ஒளிஞ்சு நின்னாலும்
உன்ன தேடி வருவேன் முகிலா
அட பஞ்சுர் ஆன வீல போல
காத்தில்லாம ஏங்குறேன்
நெஞ்ச தொட்டு
கொஞ்சி போயேண்டி
ஒரு ஜோக்கர் கூட என்ன பாத்தா
கண்ணீர் விட்டு கலங்குவான்
என் விதிய கொஞ்சம்
மாத்தி தாயேண்டி
திருடி நீ போதும் டி
எதுக்கு போகும் டி உடனே
சிறுக்கி வந்து சேரூடி
காதல் பேசடி உறவே
ஹே ஒண்ணா ரெண்டா
வாழ்க்கையிலே
நான் பட்ட கஷ்டம்
அவ பார்வ பட்டா
காணாமலே போகும்
ஏ சொத்து சுகம்
எல்லாம் இருந்தாலும்
என்ன மச்சான் லாபம்
அவ இல்லாட்டினா
எல்லாம் வீனா போகும்
என் சந்தோசத்த மூட்டை கட்டி
திறந்ததுடா காலம்
என் கண்ணுக்குள்ள எப்போவுமே
தங்கிடு போதும்
என் நெஞ்சுக்குள்ள கவலை எல்லாம்
எப்போ மச்சான் தீரும்
அவ நெனச்சா எல்லாம் மாறும்
அவ கண்ணாடி மச்சான்
என்ன அவ காட்டி வச்சா
புதுசா சிரிக்க வச்சா
தினுசா மனச தச்சா
என்ன தள்ளாட வச்சா
திமிர தொரத்தி வச்சா
முத்தம் பதிச்சு வச்சா
மொத்தம் மறக்க வச்சா
திருடி நீ போதும் டி
எதுக்கு போகும் டி உடனே
சிறுக்கி வந்து சேரூடி
காதல் பேசடி உறவே
Kiss Movie Song Lyrics
Thaniyae Naan Thavichi Ninnenae
Nenju Odanchu Ninnenae Adadaa
Nilave Nee Olinju Ninnaalum
Unna Thedi Varuven Mugilaa
Ada Puncture Aana Wheela Pola
Kaathillama Yenguren
Nenja Thottu Konji Poyendi
Oru Joker Kuda Enna Paatha
Kaneer Vittu Kalanguvaan
En Vidhiya Konjam Maathi Thaayendi
Thirudi Nee Podhum Di
Ethukku Pogum Di Udanae
Sirikki Vandhu Serudi
Kadhal Pesudi Uravae
Ye Onna Renda Vazhkaiyilae
Naan Patta Kastam
Ava Paarva Patta
Kaanamalae Pogum
Ye Sothu Sogam Ellam Irundhum
Enna Machan Laabam
Ava Illati Naa Ellam Veena Pogum
En Sandhosatha Mootta Katti
Thorandhadhuda Kaalam
En Kannukulla Eppovumae
Thangidu Podhum
En Nenjukulla Kavalai Ellaam
Eppo Machan Theerum
Ava Nenachaa Ellaam Maarum
Ava Kannadi Machan
Enna Ava Katti Vachaa
Pudhusaa Sirikka Vachaa
Dhinusaa Manasa Thachaa
Enna Thallaada Vachaa
Thimira Thorathi Vachaa
Mutham Padhichu Vachaa
Motham Marakka Vachaa
Thirudi Nee Podhum Di
Ethukku Pogum Di Udanae
Sirikki Vandhu Serudi
Kadhal Pesudi Uravae