Oru Pere Varalaru Song Lyrics in Tamil from Jana Nayagan Movie. Oru Pere Varalaru Song Lyrics were written in Tamil by Vivek. This song is sung by Vishal Mishra, and the music is composed by Anirudh Ravichander.
| பாடல்: | ஒரு பேரே வரலாறு |
|---|---|
| படம்: | ஜன நாயகன் |
| வருடம்: | 2025 |
| இசை: | அனிரூத் ரவிச்சந்தர் |
| வரிகள்: | விவேக் |
| பாடகர்: | விஷால் மிஸ்ரா |
Oru Pere Varalaru Lyrics in Tamil
ஒரு பேரே வரலாறு
அழிச்சாலும் அழியாது
அவன்தானே ஜன நாயகன்
நம்ம மக்கள் நெனைக்காம
ஒரு மாற்றம் பொறக்காது
தர வந்தான் தரமானவன்
உன் பேர கேட்டா
உடல் உறைஞ்சே போகும்
விழி திரையில் பாத்தா
மனம் கரைஞ்சே போகும்
நீ தூணா நின்னா
ஒரு இனமே வாழும்
நீ தூரம் போனா
எங்க உயிரே போகும்
உனக்கே ஒரு யுத்தம் இனியே
உயிரே உடல் ரத்த துளியே
வருவேன் ஒரு பக்க துணையே
உயிரின் உயிரே
அழியாதிந்த வாலின் கதையே
முடியாதிந்த ரத்த கரையே
களத்தில் இவன் இருக்கும் வரையே
இருக்கும் பயமே
ஒரு பேரே வரலாறு…
ஹே தளபதி…
ஹே தளபதி…
இவன் வெறி உறங்காதே
இவன் கொடி எறங்காதே
இவன் முடி வணங்காதே
புயல் தலைகோதாதே
முக்காலத்தில் எவரும்
ஒரு இணை கெடையாதே
இவன் புகழ் அழியாதே
சிங்கம் இறையாகாதே
கோடி மாலைகள்
நீயும் எங்கு போன போதும்
போகும் வழியே எங்க விழியே
ஒரு மழையா தெறிக்கும்
தந்த சந்தோஷம்
நாங்க நன்றி சொல்லும் நேரம்
எங்க மனமே உன்ன தினமே
எங்க கனவா சோமக்கும்
உனக்கே ஒரு யுத்தம் இனியே
உயிரே உடல் ரத்த துளியே
வருவேன் ஒரு பக்க துணையே
உயிரின் உயிரே
அழியாதிந்த வாலின் கதையே
முடியாதிந்த ரத்த கரையே
களத்தில் இவன் இருக்கும் வரையே
இருக்கும் பயமே
ஒரு பேரே…
ஒரு பேரே வரலாறு
அழிச்சாலும் அழியாது
அவன்தானே ஜன நாயகன்
ஒரு யுகமே காணாத
மக்கள் மன்னன் பொறந்தாரு
தமிழ் மண்ணின் தரமானவன்
ஹே தளபதி…
ஹே தளபதி…
ஹே தளபதி…
Unakke Oru Yutham Iniye Lyrics
Oru Pere Varalaaru
Alichaalum Azhiyadhu
Avanthaney Jana Nayagan
Namma Makkal Nenaikkama
Oru Maattram Porakkadhu
Thara Vandhaan Tharamaanavan
Un Pera Ketta
Udal Oranje Pogum
Vizhi Thirayil Paathaa
Manam Karanje Pogum
Nee Thoonaa Ninna
Oru Inamae Vazhum
Nee Dhooram Ponaa
Enga Uyire Pogum
Unakke Oru Yutham Iniyae
Uyire Udal Ratha Thuliyae
Varuven Oru Pakka Thunaiyae
Uyirin Uyirae
Azhiyaadhindha Vaalin Kadhaiyae
Mudiyaadhindha Ratha Karaiyae
Kaalathil Ivan Irukkum Varaiyae
Irukkum Bhayame
Oru Pere Varalaaru…
Hey Thalapathy…
Hey Thalapathy…
Ivan Veri Orangaadhae
Ivan Kodi Erangaadhae
Ivan Mudi Vanangaadhae
Puyal Thalakodhaadhae
Mukkaalathil Evarum
Oru Inai Kedaiyaadhae
Ivan Pugazh Azhiyaadhae
Singam Eraiyaagaadhae
Kodi Maalaigal
Neeyum Engu Pona Podhum
Pogum Vazhiye Enga Vizhiye
Oru Mazhaiyaa Therikkum
Thandha Sandhosham
Naanga Nandri Sollum Neram
Enga Maname Unna Dhiname
Enga Kanavaa Somakkum
Unakke Oru Yutham Iniyae
Uyire Udal Ratha Thuliyae
Varuven Oru Pakka Thunaiyae
Uyirin Uyirae
Azhiyaadhindha Vaalin Kadhaiyae
Mudiyaadhindha Ratha Karaiyae
Kaalathil Ivan Irukkum Varaiyae
Irukkum Bhayame
Oru Pere…
Oru Pere Varalaaru
Alichaalum Azhiyadhu
Avanthaney Jana Nayagan
Oru Yugame Kaanathe
Makkal Mannan Porandhaaru
Thamizh Mannin Tharamaanavan
Hey Thalapathy…
Hey Thalapathy…
Hey Thalapathy…
