O Maara Song Lyrics in Tamil from Thug Life Movie. O Maara Lyrics are written in Tamil and sung by Paal Dabba. This Song Music was composed by A.R. Rahman. The film stars Kamal Haasan, Silambarasan, Trisha Krishnan, Aishwarya Lakshmi, Ashok Selvan in Lead Roles. Mani Ratnam was the director of the film.
| பாடல்: | ஓ மாறா |
|---|---|
| படம்: | Thug Life |
| வருடம்: | 2025 |
| இசை: | AR ரஹ்மான் |
| வரிகள்: | பால் டப்பா |
| பாடகர்: | பால் டப்பா |
O Maara Lyrics in Tamil
ஓ மாறா…
ஊருல சிங்கம சிம்பிள்-அ
சிங்கள்-அ சுத்துற
சிம்பல் நான் டேய்
ஓ மாறா…
பங்கமா பறப்பேன்
உங்கள ஹம்பல்-அ
இருக்க உடுவேன் டேய்
ஓ மாறா…
நேருல தங்கமா ஜொலிப்பேன்
நம்பி நீ வந்தன தருவேன் கை
ஓ மாறா…
ஏர்-ல சத்தமா
வெடிக்கும் வெடி நான்
உனக்கு தெரிய வை
இருக்குற மைன்ட்செட்
நான் கரம் வெச்சு புடிக்கிற டார்கெட்
என் மார்க்-ல நிக்கிற
ஆளுக்கு ஹோப் இல்ல ப்ரோ
தெரிக்கிது புள்ளெட்
நான் கொடுக்குறேன் அலெர்ட்
உன்ன எனக்குள்ள இருக்குற
வெறுப்புல முடிப்பேன் ஜீலோ
ஒன் செக் ஒன் டூ த்ரீ
கன் பாயிண்ட்-ல முடிக்கிற ஹாபி
நான் கார்-அ ஸ்டைல்-அ
வளச்சு ஓட்டுறேன் ப்ளோ
ஒரு கேங்ஸ்டர்-அ
இருக்கும் பேஷன்
உன்ன திரும்ப திரும்ப
தூரத்தி வருவேன் நான்
ஊரு எதிர்த்தாலும்
அவனுக்கு ஆயிரம்
யானையின் பலம்
யார் தடுத்தாலும்
அதை போரிட்டு
முடிக்கிற குணம்
இது யாருக்கும் அடங்காத ரணம்
இங்க அவனுக்கும் பயம் இல்ல டா
ஓ மாறா…
ஊருல சிங்கம சிம்பிள்-அ
சிங்கள்-அ சுத்துற
சிம்பல் நான் டேய்
ஓ மாறா…
பங்கமா பறப்பேன்
உங்கள ஹம்பல்-அ
இருக்க உடுவேன் டேய்
ஓ மாறா…
நேருல தங்கமா ஜொலிப்பேன்
நம்மி நீ வந்தன தருவேன் கை
ஓ மாறா…
ஏர்-ல சத்தமா
வெடிக்கும் வெடி நான்
உனக்கு தெரிய வை
மாறா…
Oorula Singam-Ah Simple-Ah Lyrics
Oh Maara
Oorula Singam-Ah Simple-Ah
Single-Ah Suthura
Symbol Naan Dei
Oh Maara
Bangama Parappen
Ungala Humble-Ah
Irukka Uduven Dei
Oh Maara
Nerula Thangama Jolipen
Nambi Nee Vanthana
Tharuven Kai
Oh Maara
Air-La Sathama Vedikkum
Vedi Naan Unakku
Theriya Vai
Irukkura Mindset
Naan Karam Vechu
Pudikkira Target
En Mark-La Nikkira
Aalukku Hope Illa Bro
Therikkidhu Bullet
Naan Kudukkuren Alert
Unna Enakkula Irukkura
Veruppula Mudippen Jilo
One Check One Two Three
Gun Point-La Mudikkira Hobby
Naan Car-Ah Style-Ah
Valachu Otturen Flow
Oru Gangster-Ah
Irukkum Passion-Eh
Unna Thirumba Thirumba
Thorathi Varuven Naan
Oor Ethirthaalum
Avanukku Aayiram
Yaanaiyin Balam
Yaar Thaduthaalum
Adhai Porittu
Mudikkira Gynam
Idhu Yaarukkum
Adangaatha Ranam
Inga Avanukkum
Bayam Illa Daa
Oh Maara
Oorula Singam-Ah Simple-Ah
Single-Ah Suthura
Symbol Naan Dei
Oh Maara
Bangama Parappen
Ungala Humble-Ah
Irukka Uduven Dei
Oh Maara
Nerula Thangama Jolipen
Nambi Nee Vanthana
Tharuven Kai
Oh Maara
Air-La Sathama Vedikkum
Vedi Naan Unakku
Theriya Vai
Maara…
