Kombe Sura Song Lyrics in Tamil

Kombe Sura Song Lyrics from Maryan Tamil Movie. Kombe Sura Song Lyrics has penned in Tamil Dhanush. Komban Sura Song Lyrics.

படத்தின் பெயர்:மரியான்
வருடம்:2013
பாடலின் பெயர்:கொம்பன் சுறா
இசையமைப்பாளர்:AR ரஹ்மான்
பாடலாசிரியர்:தனுஷ்
பாடகர்கள்:யுவன் சங்கர் ராஜா

பாடல் வரிகள்:

ஆடாத கால்களும் ஆடும் அய்யா
எங்க காதோரம் கடல் புறா பாடும் அய்யா
வங்காள கரையோரம் வாரும் அய்யா
எங்க பாய்மர விளையாட்ட பாரும் அய்யா

கொம்பன் சுறா வேட்டையாடும்
கடல் ராசா நான் கடல் ராசா நான்
ரத்தம் சிந்தி முத்து குளித்திடும்
கடல் ராசா நான் மரியன் நான்

நெத்திலி கொழம்பு வாடை ஹே ஹே ஹே
எங்க நீரோடி காத்துல வீசும் அய்யா
ஏ ஒத்தை மர கல்லும் உப்பு கருவாடும்
சித்தம் குளிர்ந்திடும் வாடை அய்யா

ஏக்கம் கொண்ட ஆவி அழுதிட
கோவம் கொன்று வித்த
காட்டிடும் கோமாளி நா

ஏக்கம் கொண்ட ஆவி அழுதிட
கோவம் கொன்று வித்த
காட்டிடும் கோமாளி நா

கொம்பன் சுறா வேட்டையாடும்
கடல் ராசா நான் கடல் ராசா நான்
ரத்தம் சிந்தி முத்து குளித்திடும்
கடல் ராசா நான் மரியன் நான்

நான் ஒத்தையில் பாடுறேனே தன்னால
இந்த பாலைவன பாறைகளின் முன்னால
முன்னால

நான் ஒத்தையில் பாடுறேனே தன்னால
இந்த பாலைவன பாறைகளின் முன்னால
முன்னால

வெறும் புத்திகெட்ட பாவிகளின் நடுவே
பொலம்பும் என் உயிரே உயிரே

நான் ஊருவிட்டு ஊரு வந்தேன் தனியாக
இப்ப ஊனமாக சுத்துறேனே அடியே
எங்கூட்டம் வரு ஒன்ன சேரும் நெனப்புல
தவிச்சேன் பனிமலரே பனிமலரே பனிமலரே

கொம்பன் சுறா வேட்டையாடும்
கடல் ராசா நான் கடல் ராசா நான்
கொம்பன் சுறா வேட்டையாடும்
கடல் ராசா நான் கடல் ராசா நான்