Kathari Poovazhagi Song Lyrics in Tamil

Kathari Poovazhagi Song Lyrics in Tamil from Asuran Movie. Kathari Poovazhagi Song Lyrics has penned in Tamil by Yegathasi.

படத்தின் பெயர்:அசுரன்
வருடம்:2019
பாடலின் பெயர்:கத்தரி பூவழகி
இசையமைப்பாளர்:ஜி.வி.பிரகாஷ் குமார்
பாடலாசிரியர்:கே.ஏகாதேசி
பாடகர்கள்:வேல்முருகன்,
ராஜலக்ஷ்மி, நபோலியா
பாடல் வரிகள்:

ஆண்: தன்னே நன்னானே
தன்னே நன்னானே
தன்னே நன்னானே
தன்னே நன்னானே

ஆண்: தன்னே நன்னானே
தன்னே நன்னானே
தன்னே நன்னானே
தன்னே நன்னானே

ஆண்: கத்தரி பூவழகி
கரையா பொட்டழகி
கலரு சுவையாட்டம்
உன்னோட நெனப்பு அடியே
சொட்டாங்கல்லு ஆடையில
புடிக்குது கிறுக்கு

பெண்: வரப்பு மீசைக்காரா
வத்தாத ஆசைக்காரா
உன்ன நான் கட்டிக்குறேன்
ஊரு முன்னால
அட வெக்கப்பட வேணா
என்ன பாரு கண்ணால

ஆண்: தன்னே நன்னானே தன்னே நன்னானே
தன்னே நன்னானே தன்னே நன்னானே
தன்னே நன்னானே தன்னே நன்னானே

ஆண்: மையால கண்ணெழுதி
என் வாலிபத்த மயக்குறியே
பெண்: காத்தாடி போல நானும்
உன்ன நிக்காம சுத்துறேனே… ஏ… ஏ…

ஆண்:  போலத்தான்
அழக சுமக்காத
எனக்கு தாயேண்டி
கொஞ்ச வேணும் நானும்

இருவரும்: அருவா போல நீ
மொறப்பா நடக்குறியே
திருடா மொரடா
இருப்பேன் உன்னோடதான்

ஆண்: ஹேய் கத்தரி பூவழகி
கரையா பொட்டழகி
கலரு சுவையாட்டம்
உன்னோட நெனப்பு அடியே
சொட்டாங்கல்லு ஆடையில
புடிக்குது கிறுக்கு

பெண்: ஹான் ஹான் ஆன்
வரப்பு மீசைக்காரா
வத்தாத ஆசைக்காரா
உன்ன நான் கட்டிக்குறேன்
ஊரு முன்னால
அட வெக்கப்பட வேணா
என்ன பாரு கண்ணால

ஆண்: தன்னே நன்னானே
தன்னே நன்னானே
தன்னே நன்னானே
தன்னே நன்னானே
தன்னே நன்னானே
தன்னே நன்னானே

ஆண்: தன்னே நன்னானே
தன்னே நன்னானே
தன்னே நன்னானே
தன்னே நன்னானே

ஆண்: தன்னே நன்னானே
தன்னே நன்னானே
தன்னே நன்னானே
தன்னே நன்னானே

ஆண்: ஹேய் தன்னேனன்னானே
தன்னேனன்னானே
தன்னே தன்னானே

ஆண்: ஹேய் தன்னேனன்னானே
தன்னேனன்னானே
தன்னே தன்னானே

ஆண்: கரகாட்டம் ஆடுது நெஞ்சு
உன்ன கண்டாலே தெருவுல நின்னு
பெண்: நான் குளிக்கும் தாமிரபரணி
கண் தூங்காம வாங்குன வரம் நீ

ஆண்: ஆலம் விழுதாட்டம்
அடடா தலமயிரு
தூளி ஆடிடத்தான்
தோது செஞ்சு தாடி

இருவரும்: இலவம் பஞ்சுல
நீ ஏத்துற விளக்கு திரி
பத்திக்கும் தித்திக்கும்
அணைச்சா நிக்காதடி

ஆண்: ஹேய் ஹேய் கத்தரி பூவழகி
கரையா பொட்டழகி
கலரு சுவையாட்டம்
உன்னோட நெனப்பு அடியே
சொட்டாங்கல்லு ஆடையில
புடிக்குது கிறுக்கு

பெண்: ஹான் ஹான் ஹான்
வரப்பு மீசைக்காரா
வத்தாத ஆசைக்காரா
உன்ன நான் கட்டிக்குறேன்
ஊரு முன்னால
அட வெக்கப்பட வேணா
என்ன பாரு கண்ணால

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *