Velundu Vinaiyillai Song Lyrics in Tamil | Murugan Song Lyrics

Velundu Vinaiyillai Song Lyrics in Tamil from Murugan Songs. Velundu Vinaiyillai or Vel Undu Vinai Illai Lyrics in Tamil from Lord Murugan Bhajan.

Vel Undu Vinai Illai Lyrics in Tamil

பெண்: வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே

குழு: வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே

பெண்: வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே
மனமே மனமே மனமே

குழு: வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே

பெண்: நீலகண்டன் நெற்றிக் கண்ணில்
நெருப்பு வடிவாகத் தோன்றி
குழு: பெண்: நீலகண்டன் நெற்றிக் கண்ணில்
நெருப்பு வடிவாகத் தோன்றி
பெண்: நிருதர் குலத்தை அழித்த நிர்மலன்
நிருதர் குலத்தை அழித்த நிர்மலன்

பெண்: வேலவனே என்றுபாடி
வேண்டிடும் அடியவர்க்கு
குழு: வேலவனே என்றுபாடி
வேண்டிடும் அடியவர்க்கு
பெண்: வேண்டும் வரம் தந்திடுவான் பாருமே
முருகன் வேண்டும் வரம் தந்திடுவான் பாருமே

பெண்: வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே

குழு: வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே

பெண்: நெற்றியிலே நீறணிந்து
நெறியாக உனை நினைந்து
குழு: நெற்றியிலே நீறணிந்து
நெறியாக உனை நினைந்து
பெண்: பற்றினேன் உள்ளமதில் உன்னடி
முருகா பற்றினேன் உள்ளமதில் உன்னடி

பெண்: ஓயாது ஒழியாது
உன் நாமம் சொல்பவர்க்கு
குழு: ஓயாது ஒழியாது
உன் நாமம் சொல்பவர்க்கு

பெண்: ஓயாது ஒழியாது
உன் நாமம் சொல்பவர்க்கு
குழு: ஓயாது ஒழியாது
உன் நாமம் சொல்பவர்க்கு
பெண்: உயர் கதிதான் தந்திடுவாய் முருகா
உயர் கதிதான் தந்திடுவாய் முருகா

பெண்: வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே

குழு: வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே

பெண்: விழிகளொரு பன்னிரண்டு
உடையவனே என்று சொல்லி
குழு: விழிகளொரு பன்னிரண்டு
உடையவனே என்று சொல்லி

பெண்: விழிகளொரு பன்னிரண்டு
உடையவனே என்று சொல்லி
குழு: விழிகளொரு பன்னிரண்டு
உடையவனே என்று சொல்லி
பெண்: விழிகளிலே நீர் பெருக்கி நின்றேன்
நான் விழிகளிலே நீர் பெருக்கி நின்றேன்

பெண்: கருணையே வடிவமான
கந்தசாமித் தெய்வமே உன்
குழு: கருணையே வடிவமான
கந்தசாமித் தெய்வமே உன்

பெண்: கருணையே வடிவமான
கந்தசாமித் தெய்வமே உன்
குழு: கருணையே வடிவமான
கந்தசாமித் தெய்வமே உன்
பெண்: கழலடியைக் காட்டி என்னை ஆளுவாய்
கந்தா கழலடியைக் காட்டி என்னை ஆளுவாய்

பெண்: வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே

குழு: வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே

அனைவரும்: வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே
மனமே மனமே மனமே

Velundu Vinaiyillai Song Lyrics

Female: Velundu Vinaiyillai
Mayilundu Bayamillai
Kuganundu Kuraiyillai Manamae
Kandhanundu Kavalaiyillai Manamae

Chorus: Velundu Vinaiyillai
Mayilundu Bayamillai
Kuganundu Kuraiyillai Manamae
Kandhanundu Kavalaiyillai Manamae

Female: Velundu Vinaiyillai
Mayilundu Bayamillai
Kuganundu Kuraiyillai Manamae
Kandhanundu Kavalaiyillai Manamae
Manamae Manamae Manamae

Chorus: Velundu Vinaiyillai
Mayilundu Bayamillai
Kuganundu Kuraiyillai Manamae
Kandhanundu Kavalaiyillai Manamae

Female: Neela Kandan Nettri Kannil
Neruppu Vadivaga Thondri
Chorus: Neela Kandan Nettri Kannil
Neruppu Vadivaga Thondri
Female: Niruthar Kulathai Azhitha Nirmalan
Niruthar Kulathai Azhitha Nirmalan

Female: Velavanae Endru Paadi
Vendidum Adiyavarukku
Chorus: Velavanae Endru Paadi
Vendidum Adiyavarukku
Female: Vendum Varam Thanthiduvaan Paarumae
Murugan Vendum Varam Thanthiduvaan Paarumae

Female: Velundu Vinaiyillai
Mayilundu Bayamillai
Kuganundu Kuraiyillai Manamae
Kandhanundu Kavalaiyillai Manamae

Chorus: Velundu Vinaiyillai
Mayilundu Bayamillai
Kuganundu Kuraiyillai Manamae
Kandhanundu Kavalaiyillai Manamae

Female: Netriyilae Neeranthu
Neriyaaga Unai Ninainthu
Chorus: Netriyilae Neeranthu
Neriyaaga Unai Ninainthu
Female: Pattrinen Ullam Adhil Unnadi
Muruga Pattrinen Ullam Adhil Unnadi

Female: Oyaathu Oliyaathu
Un Naamam Solpavarkku
Chorus: Oyaathu Oliyaathu
Un Naamam Solpavarkku

Female: Oyaathu Oliyaathu
Un Naamam Solpavarkku
Chorus: Oyaathu Oliyaathu
Un Naamam Solpavarkku
Female: Uyar Kathithaan Thandhiduvaai Murugaa
Uyar Kathithaan Thandhiduvaai Murugaa

Female: Velundu Vinaiyillai
Mayilundu Bayamillai
Kuganundu Kuraiyillai Manamae
Kandhanundu Kavalaiyillai Manamae

Chorus: Velundu Vinaiyillai
Mayilundu Bayamillai
Kuganundu Kuraiyillai Manamae
Kandhanundu Kavalaiyillai Manamae

Female: Vizhigaloru Pannirendu
Udaiyavanae Endru Solli
Chorus: Vizhigaloru Pannirendu
Udaiyavanae Endru Solli

Female: Vizhigaloru Pannirendu
Udaiyavanae Endru Solli
Chorus: Vizhigaloru Pannirendu
Udaiyavanae Endru Solli
Female: Vizhigalilae Neer Perukki Nindren
Naan Vizhigalilae Neer Perukki Nindren

Female: Karunaiyae Vadivamaana
Kandhasaamy Deivamae Un
Chorus: Karunaiyae Vadivamaana
Kandhasaamy Deivamae Un

Female: Karunaiyae Vadivamaana
Kandhasaamy Deivamae Un
Chorus: Karunaiyae Vadivamaana
Kandhasaamy Deivamae Un
Female: Kazhaladiyai Kaatti Ennai Aaluvaai
Kandha Kazhaladiyai Kaatti Ennai Aaluvaai

Female: Velundu Vinaiyillai
Mayilundu Bayamillai
Kuganundu Kuraiyillai Manamae
Kandhanundu Kavalaiyillai Manamae

Chorus: Velundu Vinaiyillai
Mayilundu Bayamillai
Kuganundu Kuraiyillai Manamae
Kandhanundu Kavalaiyillai Manamae

All: Velundu Vinaiyillai
Mayilundu Bayamillai
Kuganundu Kuraiyillai Manamae
Kandhanundu Kavalaiyillai Manamae
Manamae Manamae Manamae

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *