Vangala Kadale Song Lyrics has penned in Tamil by Vaali. Vangala Kadale Song Lyrics in Tamil from Manathil Uruthi Vendum Movie.
படத்தின் பெயர்: | மனதில் உறுதி வேண்டும் |
---|---|
வருடம்: | 1987 |
பாடலின் பெயர்: | வங்காள கடலே |
இசையமைப்பாளர்: | இளையராஜா |
பாடலாசிரியர்: | வாலி |
பாடகர்கள்: | KJ யேசுதாஸ் |
பாடல் வரிகள்
வங்காள கடலே
என்னை உன் ஆசை விடலே
எங்க அக்காளின் மகளே
நீ முக்காலும் கெடல
என்னை மாமான்னு தான்
கொஞ்சிடனும் மானே
ஒரு மாமங்கமா
காத்திருக்கேன் நானே
அடி வங்காள கடலே
என்னை உன் ஆசை விடலே
எங்க அக்காளின் மகளே ஹே
போட்டானே பானம்
பொன்மாலை நேரம்
ஆத்தாடி ராவும் பகலும்
தூக்கம் வரல
பாலோடு தேனும்
எப்போதும் வேணும்
அம்மாடி நானும் கேட்டேன்
நீ தான் தரலே
கள்ளூறும் பாலே
முன்னாடி தானே
உண்ணாமே நானே
திண்டாடுறேன்
அடி சோறெது நீறேது
உன் ஞாபகம்
இனி தாங்காது தூங்காது
என் வாலிபம்
அடி சோறெது நீறேது
உன் ஞாபகம்
இனி தாங்காது தூங்காது
என் வாலிபம்
வங்காள கடலே
என்னை உன் ஆசை விடலே
எங்க அக்காளின் மகளே
நீ முக்காலும் கெடல
என்னை மாமான்னு தான்
கொஞ்சிடனும் மானே
ஒரு மாமாங்கமா
காத்திருக்கேன் நானே
அடி வங்காள கடலே
என்னை உன் ஆசை விடலே
அடி அக்காளின் மகளே ஹே