Thennadu Song Lyrics in Tamil | Bison Movie (2025)

Thennadu Song Lyrics in Tamil from Bison Kaalamaadan (2025) Movie. Thennaadu Song Lyrics Written in Tamil by Maari Selvaraj. Thennadu Song Has Been Sung by Satyan and Composed by Nivas K Prasanna.

பாடல்:தென்னாட்டு தேசத்துல
படம்:பைசன் காளமாடன்
வருடம்:2025
இசை:நிவாஸ் K பிரசன்னா
வரிகள்:மாரி செல்வராஜ்
பாடகர்:சத்யன்

Thennadu Song Lyrics in Tamil

தென்னாட்டு தேசத்துல
வாழும் கூட்டம்
வாழும் கூட்டம்
உழவாடும் கூட்டம்

ஓ நண்டோடும் சேத்துக்குள்ள
பாடும் கூட்டம்
பாடும் கூட்டம்
விதை போடும் கூட்டம்
பாடும் கூட்டம்
பயிராடும் கூட்டம்

பரணி ஆறு பாயும் பூமி
காளமாடன் அவன்தான் சாமி

ஓ ஏர பூட்டி மார தட்டி
குளவை போடுவோம்
ஏய் தோளை சிலுப்பி
புழுதி கிளப்ப
ஆட்டம் ஆடுவோம்

எங்க பாட்டன் பூட்டன்
பட்ட பாட்ட
கதையா பேசுவோம்
எங்க பலியும் வலியும்
வஞ்சம் சேர்க்க
பகையா மாறுனோம்
ஓ பகையா மாறுனோம்

சதியாடும் ஊருக்குள்ள
மதி தேடும் கேள்விக்குள்ள
பதிலாக வந்த சாமி
துணையாக நின்ன சாமி

கதிராடும் சோலைக்குள்ள
வெயிலாடும் வேலிக்குள்ள
நதியாக வந்த சாமி
பொதியாக பூத்த சாமி

போற வழி பாதை வீசும்
உன்னுடைய காட்டு வாசம்
கம்பெடுத்து பேசும் காத்தில்
கொம்பெடுத்து மோதும் சாமி

வாடா காள மாடா நீதான்
விதி கூத்தாடும் கூட்டுக்குள்ள
காலம் எம்மானே காலம் எம்மானே
கனவு எம்மானே காதல் எம்மானே
காதல் எம்மானே கண்ணீர் எம்மானே

ஏலேலேலேலோ
ஏலேலேலேலோ
ஏலேலேலேலோ…

தென்னாட்டு தேசத்துல
வாழும் கூட்டம்
வாழும் கூட்டம்
உழவாடும் கூட்டம்

ஓ நண்டோடும் சேத்துக்குள்ள
பாடும் கூட்டம்
பாடும் கூட்டம்
பயிராடும் கூட்டம்

பரணி ஆறு பாயும் பூமி
காளமாடன் அவன்தான் சாமி

ஓ ஏர பூட்டி மார தட்டி
குளவை போடுவோம்
ஏய் தோளை சிலுப்பி
புழுதி கிளப்ப
ஆட்டம் ஆடுவோம்

எங்க பாட்டன் பூட்டன்
பட்ட பாட்ட
கதையா பேசுவோம்
எங்க பலியும் வலியும்
வஞ்சம் சேர்க்க
பகையா மாறுனோம்
ஓ பகையா மாறுனோம்

Bison Movie Song Lyrics

Thennaattu Desathula
Vaazhum Koottam
Vaazhum Koottam
Uzhavaadum Koottam

Oh Nandodum Sethukkulla
Paadum Koottam
Paadum Koottam
Vidha Podum Koottam
Paadum Koottam
Payiraadum Koottam

Bharani Aaru Paayum Boomi
Kaalamaadan Avandhaan Saami

Oh Yera Pooti Maara Thatti
Kulavai Poduvom
Hey Tholai Siluppi Puzhudhi Kilappa
Aattam Aaduvom

Enga Pattan Poottan Patta Paatta
Kadhaiya Pesunom
Enga Pazhiyum Valiyum Vanjam Serkka
Pagaiya Maarunom
Oh Pagaiya Maarunom

Sadhiyaadum Oorukkulla
Madhi Thedum Kelvikkulla
Padhilaaga Vandha Saami
Thunaiyaaga Ninna Saami

Kadhiraadum Solaikkulla
Veyilaadum Velikkulla
Nadhiyaaga Vandha Saami
Podhiyaaga Pootha Saami

Pora Vazhi Paadha Veesum
Unnudaiya Kaattu Vaasam
Kambeduthu Pesum Kaathil
Kombeduthu Modhum Saami

Vadaa Kaala Maadaa Neethaan
Vidhi Koothaadum Koottukkulla
Kaalam Emmaaney Kaalam Emmaaney
Kanavu Emmaaney Kadhal Emmaaney
Kadhal Emmaaney Kanneer Emmaaney

Thennaattu Desathula
Vaazhum Koottam
Vaazhum Koottam
Uzhavaadum Koottam

Oh Nandodum Sethukkulla
Paadum Koottam
Paadum Koottam
Vidha Podum Koottam
Paadum Koottam
Payiraadum Koottam

Bharani Aaru Paayum Boomi
Kaalamaadan Avandhaan Saami

Oh Yera Pooti Maara Thatti
Kulavai Poduvom
Hey Tholai Siluppi Puzhudhi Kilappa
Aattam Aaduvom

Enga Pattan Poottan Patta Paatta
Kadhaiya Pesunom
Enga Pazhiyum Valiyum Vanjam Serkka
Pagaiya Maarunom
Oh Pagaiya Maarunom

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *