Sugar Baby Song Lyrics in Tamil | Thug Life Movie (2025)

Sugar Baby Song Lyrics in Tamil from Thug Life Movie. Sugar Baby or Enna Venum Unakku Song Lyrics Written in Tamil by Siva Ananth, Shuba.

பாடல்:என்ன வேணும் உனக்கு
படம்:Thug Life
வருடம்:2025
இசை:AR ரஹ்மான்
வரிகள்:சிவா ஆனந்த், AR ரஹ்மான், சுபா
பாடகர்:அலெக்ஸாண்ட்ரா ஜாய், சுபா, சரத் சந்தோஷ்

Sugar Baby Lyrics in Tamil

பெண்: என்ன வேணும் உனக்கு
கொட்டி கொட்டி கிடக்கு
இன்னும் என்ன வேணும் உனக்கு
சொர்க்கம் இங்கு இருக்கு

பெண்: கள்ளம் உள்ள நெஞ்சு
காதலென்ற நஞ்சு
கண்ணை மூடி கொண்டு
என்னை மட்டும் கொஞ்சு

பெண்: என்ன வேணும் உனக்கு
கொட்டி கொட்டி கிடக்கு
இன்னும் என்ன வேணும் உனக்கு
சொர்க்கம் இங்கு இருக்கு

பெண்: சுகர் பேபி என் சுகர் பேபி
சுகர் பேபி என் சுகர்பேபி
சுகர் பேபி என் சுகர் பேபி
சுகர் பேபி என் சுகர் பேபி

பெண்: அணைக்கவா அணைக்கவா
அணைக்கவா வா அணைக்கவா…

ஆண்: என்ன வேணும் உனக்கு
கொட்டி கொட்டி கிடக்கு
என்ன வேணும் உனக்கு
கொட்டி கொட்டி கிடக்கு

பெண்: கலியுகம் இது
கடல் எரியுது
பகை நெருங்குது
படை கொண்டுவா வா

பெண்: வருகுது புலி
விலகுது நதி
அடி அதிரடி
எதிரிகள் பழி

பெண்: வாழ் நீளம்
வேதம் ஓதுது
வீசும் காத்துலே
வேஷம் மாறுது

பெண்: இது பொல்லாத ஊர்
வேணாம்டி
நீ வந்தால் சரி
என் உலகே நீயடி

பெண்: இப் லவ் ஐஸ் எ க்ரைம்
மை பேபி இஸ் க்ரிமினல்
க்ரிமினல் க்ரிமினல்
க்ரிமினல் க்ரிமினல்

பெண்: ஐ பே தி பைன் டு தி டைம்
வித்தோட் நேமிங் ஹிம் ஷினிக்கல்
ஷினிக்கல் ஷினிக்கல் ஷினிக்கல்

பெண்: இப் பீய்ங் ரிச் இஸ் எ ஸின்
ஐ வான்ன பீ எ ஸின்னர்
ஸின்னர் ஸின்னர் ஸின்னர்

பெண்: நொவ் ஐ ஆம் மேரீட் டு தி கேம்
ஐ ஆம் கொன்ன பீ தி வின்னர்
வின்னர் வின்னர் வின்னர்

பெண்: என்ன வேணும் உனக்கு
கொட்டி கொட்டி கிடக்கு
இன்னும் என்ன வேணும் உனக்கு
சொர்க்கம் இங்கு இருக்கு

பெண்: சுகர் பேபி என் சுகர் பேபி
சுகர் பேபி என் சுகர்பேபி
சுகர் பேபி என் சுகர் பேபி
சுகர் பேபி என் சுகர் பேபி

ஆண்: என்ன வேணும் உனக்கு
கொட்டி கொட்டி கிடக்கு
என்ன வேணும் உனக்கு
கொட்டி கொட்டி கிடக்கு

Enna Venum Unakku Song Lyrics

Female: Enna Venum Unakku
Kotti Kotti Kidakku
Innum Enna Venum Unakku
Sorgam Ingu Irukku

Female: Kallam Ullae Nenju
Kadhalendra Nanju
Kannai Moodi Kondu
Ennai Mattum Konju

Female: Enna Venum Unakku
Kotti Kotti Kidakku
Innum Enna Venum Unakku
Sorgam Ingu Irukku

Female: Sugar Baby En Sugar Baby
Sugar Baby En Sugar Baby
Sugar Baby En Sugar Baby
Sugar Baby En Sugar Baby

Female: Anaikkavaa Anaikkavaa
Anaikkavaa Vaa Anaikkavaa…

Male: Enna Venum Unakku
Kotti Kotti Kidakku
Enna Venum Unakku
Kotti Kotti Kidakku

Female: Kaliyugam Idhu
Kadal Eriyudhu
Pagai Nerungudhu
Padai Konduvaa Vaa

Female: Varuguthu Puli
Vilagudhu Nadhi
Adi Athiradi
Edhirigal Pali

Female: Vaal Neelam
Vedham Odhuthu
Veesum Kaathulae
Vesham Maaruthu

Female: Ithu Pollatha Ooru
Venaamadi
Nee Vanthaal Sari
En Ulagae Neeyadi

Female: If Love Is a Crime
My Baby Is Criminal
Criminal Criminal
Criminal Criminal

Female: I Pay the Fine to the Time
Without Naming Him Cynical
Cynical Cynical Cynical

Female: If Being Rich Is a Sin
I Wanna Be a Sinner
Sinner Sinner Sinner

Female: Now I Am Married to the Game
I Am Gonna Be the Winner
Winner Winner Winner

Female: Enna Venum Unakku
Kotti Kotti Kidakku
Innum Enna Venum Unakku
Sorgam Ingu Irukku

Female: Sugar Baby En Sugar Baby
Sugar Baby En Sugar Baby
Sugar Baby En Sugar Baby
Sugar Baby En Sugar Baby

Male: Enna Venum Unakku
Kotti Kotti Kidakku
Enna Venum Unakku
Kotti Kotti Kidakku

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *