Sidu Sidu Song Lyrics in Tamil | Romeo Movie (2024)

Sidu Sidu Song Lyrics in Tamil from Romeo Movie. Sidu Sidu or Vaan Veliyil Parapen Song Lyrics Written in Tamil by Karthik Netha.

பாடல்:சிடு சிடு என்றாலும்
படம்:ரோமியோ
வருடம்:2024
இசை:பரத் தனசேகர்
வரிகள்:கார்த்திக் நேத்தா
பாடகர்:கபில் கபிலன்

Sidu Sidu Lyrics in Tamil

சிடு சிடு என்றாலும்
தினம் என்னை கொன்றாலும்
என் காதல் மாறாதடி
விடு விடு என்றாலும்
விழகிட சொன்னாலும்
என் காதல் தீராதடி

வாழும் நாள் எல்லாம்
நீ காணும் தூரத்தில்
வாழ்வேனே நான் வாழ்வேனே
காற்றில் பூ பூக்கும்
உன் வாசம் நான் வாங்கி
சேர்ப்பேனே நான் சேர்ப்பேனே

வீட்டில் உன் பின்னே
வாலாட்டும் ஓர் மௌனம்
ஆவேனே நான் ஆவேனே
நீயே நீ என்று
ஓர் வாழ்க்கை நான் வாழ்ந்து
போவேனே நான் போவேனே

வான்வெளியில் பறப்பேன்
நீ திரும்பினால்
பூ நிலவை பறிப்பேன்
நீ நெருங்கினால்

வேறுலகை எரிப்பேன்
நீ கலங்கினால்
கால் அடியில் கிடப்பேன்
நீ விரும்பினால்

வெறுப்புடன் பார்ப்பாயே
அதை ரசிப்பேனே
உனக்கேதும் ஆகாமல்
உடன் இருப்பேனே

அருகினில் வாழ்ந்தாலும்
தனிமையில் நானே
அது ஒரு குறை இல்லை
மகிழ்ந்து இருப்பேனே

நீயே கதவடைப்பதும்
மனம் உடைப்பதும்
நீயே அழகிய சுமையே
நீயே கடவுளை விட
மிக பிடித்தவளே
அடியே என் காதலே

உயிரே உயிரே
ஒரு நாள் உணர்வாய் எனையே
உறவே உறவே நெடுநாள் கனவே

அமைதியில் நீ வாழவே பூவே
இரைச்சலை நான் தாங்குவேன்
எனக்கென நீ போதுமே மானே
அரசனை போல் வாழுவேன்

சிடு சிடு என்றாலும்
தினம் என்னை கொன்றாலும்
என் காதல் மாறாதடி
விடு விடு என்றாலும்
விழகிட சொன்னாலும்
என் காதல் தீராதடி

வாழும் நாள் எல்லாம்
நீ காணும் தூரத்தில்
வாழ்வேனே நான் வாழ்வேனே
காற்றில் பூ பூக்கும்
உன் வாசம் நான் வாங்கி
சேர்ப்பேனே நான் சேர்ப்பேனே

வீட்டில் உன் பின்னே
வாலாட்டும் ஓர் மௌனம்
ஆவேனே நான் ஆவேனே
நீயே நீ என்று
ஓர் வாழ்க்கை நான் வாழ்ந்து
போவேனே நான் போவேனே

வான்வெளியில் பறப்பேன்
நீ திரும்பினால்
பூ நிலவை பறிப்பேன்
நீ நெருங்கினால்

வேறுலகை எரிப்பேன்
நீ கலங்கினால்
கால் அடியில் கிடப்பேன்
நீ விரும்பினால்

Vaan Veliyil Parapen Song Lyrics

Sidu Sidu Endralum
Dhinam Enai Kondralum
En Kadhal Marathadi
Vidu Vidu Endralum
Vizhagida Sonnalum
En Kadhal Theerathadi

Vaazhum Naal Ellam
Nee Kaanum Thoorathil
Vazhvenae Naan Vazhvenae
Kaatril Poo Pookum
Un Vaasam Naan Vangi
Serpenae Naan Serpenae

Veetil Un Pinne
Valattum or Mounam
Aavenae Naan Aavenae
Neeye Nee Endru
or Vazhkai Naan Vazhnthu
Povenae Naan Povenae

Vaan Veliyil Parappen
Nee Thirumbinaal
Poo Nilavai Parippen
Nee Neruginaal

Ver Ulagai Yerippen
Nee Kalanginaal
Kaal Adiyil Kidappen
Nee Virumbinaal

Veruppudan Paarpaayae
Adhai Rasippenae
Unakkedhum Aagamal
Udan Iruppenae

Aruginil Vazhnthaalum
Thanimaiyil Naane
Adhu Oru Kurai Illai
Magizhnthu Iruppenae

Neeye Kadhavaipadhum
Manam Udaipadhum
Neeye Azhagiya Sumaiye
Neeye Kadavulai Vida
Miga Pidithavale
Adiye En Kadhalae

Uyire Uyire Oru Naal
Unarvai Enaiye
Urave Urave Nedunaal Kanave

Amaidhiyil Nee Vazhavae Poove
Yeraichalai Naan Thanguven
Enakkena Nee Podhume Maane
Arasanai Pol Vazhuven

Sidu Sidu Endralum
Dhinam Enai Kondralum
En Kadhal Marathadi
Vidu Vidu Endralum
Vizhagida Sonnalum
En Kadhal Theerathadi

Vaazhum Naal Ellam
Nee Kaanum Thoorathil
Vazhvenae Naan Vazhvenae
Kaatril Poo Pookum
Un Vaasam Naan Vangi
Serpenae Naan Serpenae

Veetil Un Pinne
Valattum or Mounam
Aavenae Naan Aavenae
Neeye Nee Endru
or Vazhkai Naan Vazhnthu
Povenae Naan Povenae

Vaan Veliyil Parappen
Nee Thirumbinaal
Poo Nilavai Parippen
Nee Neruginaal

Ver Ulagai Yerippen
Nee Kalanginaal
Kaal Adiyil Kidappen
Nee Virumbinaal

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *