Salambala Song Lyrics in Tamil from Madharasi Movie. Rashmika Vanthalum or Salambala Song Lyrics Written in Tamil by Super Subu. Sai Abhyankkar sang this Song, and the Music Was Composed by Anirudh Ravichander.
| பாடல்: | சலம்பல சலம்பல |
|---|---|
| படம்: | மதராசி |
| வருடம்: | 2025 |
| இசை: | அனிருத் ரவிச்சந்தர் |
| வரிகள்: | சூப்பர் சுப்பு |
| பாடகர்: | சாய் அபயங்கர் |
Salambala Song Lyrics in Tamil
ஆண்: சலம்பல சலம்பல
அடியே கங்கம்மா
வெறுப்புல சிரிக்கிறேன் ஹனியே
ஆண்: ஏய் இன்னாடா
கண்ணு கலக்குது
ஆனா வாய் சிரிக்குது
ஆண்: லவ் பெயிலியர் மச்சான்
அச்சச்சோ
ஆண்: பை லா இப்போ நான்
சோகமதானே டா பாடனும்
ஆண்: சோகம் உனக்கு மட்டும்தான்
என்கிலுக்குள் இல்ல
நீ நல்லா வைப்-ஆ பாடு
ஆண்: சலம்பல சலம்பல
அடியே கங்கம்மா
வெறுப்புல சிரிக்கிறேன் ஹனியே
ஆண்: நானும் பொலம்பல பொலம்பல
இனிமே நான் பங்கம்மா
களத்துல களிக்கிறேன் தனியே
ஆண்: வாட் தென் பீட்
ஆண்: கெளம்பு காத்து வரட்டும்
ஹார்ட்க்குதான் பிரேக் விட்டும்
பாட்டும் மட்டும் மாட்டிகிச்சு வைப்-பா
ஆண்: பொலம்பு நைட் மட்டும்
முழிச்சுக்கிட்டா நெக்ஸ்ட்டு கட்டம்
கூட்டம் மட்டும் சுத்திகிச்சு ட்ரைப்பா
ஆண்: பர்ஸ்சே மிச்சமில்ல
ஜிபே வைச்சதில்ல
மனச மட்டும் தந்தேன் ப்ரைப்பா
ஆண்: பெருசா பில்டப் இல்ல
பிரண்ட்ஸ்சா நினைச்சதில்ல
லவ்ஸ் மட்டும் சொன்னேன் ஹைப்பா
ஆண்: இப்போ சலம்பல சலம்பல
அடியே கங்கம்மா
வெறுப்புல சிரிக்கிறேன் ஹனியே
ஆண்: நானும் பொலம்பல பொலம்பல
இனிமே நான் பங்கம்மா
களத்துல களிக்கிறேன் தனியே
ஆண்: இனி ராஸ்மிகா வந்தாலும்
ஜெண்டாயாவா நின்னாலும்
திரும்பி பாக்க கூட மாட்டானே
ஆண்: என்ன பூக்கியின்னு சொன்னாலும்
தாக்கி விட்டு போனாலும்
ராக்கி கட்ட சொல்லி கேப்பனே
ஆண்: டார்கெட்டு பிக்ஸு
தேவையில்ல சிக்ஸ்ஸு
மூவ் ஆன் பண்ணாத
பக்கா பிளக்ஸ்ஸு
ஆண்: மார்க்கெட்டு பெருசு
மைக் செட் புதுசு
டேலண்ட்ட காட்டினாதான்
நிலைக்கும் பர்ஸ்ஸு
ஆண்: பர்ஸ்சே மிச்சமில்ல
ஜிபே வைச்சதில்ல
மனச மட்டும் தந்தேன் ப்ரைப்பா
ஆண்: பெருசா பில்டப் இல்ல
பிரண்ட்ஸ்சா நினைச்சதில்ல
லவ்ஸ் மட்டும் சொன்னேன் ஹைப்பா
ஆண்: இப்போ சலம்பல சலம்பல
அடியே கங்கம்மா
வெறுப்புல சிரிக்கிறேன் ஹனியே
ஆண்: நானும் பொலம்பல பொலம்பல
இனிமே நான் பங்கம்மா
களத்துல களிக்கிறேன் தனியே
ஆண்: வாட் தட் ஃபிஸ்
Rashmika Vanthalum Song Lyrics
Male: Salambala Salambala
Adiyae Gangamma
Veruppula Sirikiren Honeyee
Male: Aei Inna Da Kannu Kalanguthu
Aana Vaai Sirikkuthu
Male: Love Failure Macha
Achacho
Male: by Law Ippo Naan
Sogama Thaane Daa Padanum
Male: Sogam Unakku Mattum Thaan
Engilukku Illa
Nee Nalla Vibe-Ah Paadu
Male: Salambala Salambala
Adiyae Gangamma
Veruppula Sirikkiren Honeyee
Male: Naanum Polambala Polambala
Inimae Naa Bangamma
Kalathula Gelikiren Thaniyae
Male: Kelambu Kaathu Varattum
Heart-Uku Dhaa Break-Vuttum
Pattumattum Maatikkichae Vibe-Ah
Male: Polamba Night Mattum
Muzhchikitta Next-Uh Kattam
Kootam Mattum Suthikichae Tribe-Ah
Male: Purse-Eh Michamilla
G-Pay Vachadhilla
Manasa Mattum Dhanthen Bribe-Ah
Male: Perusa Buildup Illa
Friends-Ah Nenachadhilla
Loves-Ah Mattum Sonnen Hype-Ah
Male: Ippo Salambala Salambala
Adiyae Gangamma
Veruppula Sirikkiren Honeyee
Male: Naanum Polambala Polambala
Inimae Naa Bangamma
Kalathula Gelikiren Thaniyae
Male: Ini Rashmika Vandhaalum
Zendaya-Va Ninnaalum
Thirumbi Paakka Kooda Maatenae
Male: Enna Pookie-Nu Sonnaalum
Thaakki Vuttu Ponaalum
Raakki Katta Solli Keppenae
Male: Target-Uh Fix-Uh
Thevai Ella Chicks-Uh
Move on Panna Dhan
Pakka Flex-Uh
Male: Market-Uh Peruse
Mic-Set Pudhusu
Talenta Kaatina Dhaan
Nilaikkum Purse-Uh
Male: Poduu
Male: Purse-Eh Michamilla
G-Pay Vachadhilla
Manasa Mattum Dhanthen Bribe-Ah
Male: Perusa Buildup Illa
Friends-Ah Nenachadhilla
Loves-Ah Mattum Sonnen Hype-Ah
Male: Ippo Salambala Salambala
Adiyae Gangamma
Veruppula Sirikkiren Honeyee
Male: Naanum Polambala Polambala
Inimae Naa Bangamma
Kalathula Gelikiren Thaniyae
Male: What the Fish
