Pattuma Song Lyrics in Tamil from Love Insurance Kompany Movie. Pattuma Song Lyrics were written in Tamil by Vignesh Shivan. This song was sung and the music composed by Anirudh Ravichander.
| பாடல்: | என் சாமி நீதானடி |
|---|---|
| படம்: | LIK |
| வருடம்: | 2025 |
| இசை: | அனிரூத் ரவிச்சந்தர் |
| வரிகள்: | விக்னேஷ் சிவன் |
| பாடகர்: | அனிரூத் ரவிச்சந்தர், ஆனந்த கிருஷ்ணன் |
Pattuma Lyrics in Tamil
வெண்ண பான உன்ன
ஏத்தி வைக்கனும்
மண்ட மேல தூக்கி
மொத்த உதடும்
வீங்கி போகனும்
உன் தெத்து பல்லு தாக்கி
எக்க சக்கமா ஆசை இருக்கடி
சட்டைக்குள்ள தேக்கி
எந்த ஜென்மத்துல என்ன செஞ்சியோ
மிச்ச சொச்சம் பாக்கி
என் சாமி நீதானடி
என் சாவி நீதானடி
என் சாபம் நீதானடி
என் சாந்தி நீதானடி
பொட்டுனு போட்டுட்டியே பட்டுமா
பொட்டுனு மொக்கிட்டியே பப்பி மா
சட்டுனு சுட்டுட்டியே புஜ்ஜிமா
சிக்குலு சிக்கிட்டேனே பாவமா
பொட்டுனு போட்டுட்டியே
என்ன தாக்கிட்டியே
கழட்டி மாத்திட்டியே பட்டுமா
மொத்தமா எரிட்டியே
கால வாரிட்டியே
நெஞ்ச கீறிட்டியே பாவமா
அவ ஒரு கை படாத ரோசா
கை படாத ரோசா
போன் வளர்த்த லூஸா
ஏய் கொலுத்தலாம்
கோடி வியூஸா
கொட்டுற ரீல்ஸா
உன் கையில போனா
நான் இருப்பேன் க்ளீனா
ஏய் உனக்குனே நேந்து உட்ட
கிறுக்கன் நான்தானா
சொக்க தங்கமடி
நீ என் அங்கம் ஆடி
வாடி வந்து கட்டிப்புடி
நெத்தியடி வேண்டி கெஞ்சிதாடி
தாடி முத்த சரவெடி
என் சாமி நீதானடி
என் சாவி நீதானடி
என் சாபம் நீதானடி
என் சாந்தி நீதானடி
பொட்டுனு போட்டுட்டியே பட்டுமா
பொக்குனு மொக்கிட்டியே பப்பி மா
சட்டுனு சுட்டுட்டியே புஜ்ஜிமா
சிக்குலு சிக்கிட்டேனே பாவமா
பொட்டுனு போட்டுட்டியே
என்ன தாக்கிட்டியே
கழட்டி மாத்திட்டியே பட்டுமா
மொத்தமா எரிட்டியே
கால வாரிட்டியே
நெஞ்ச கீறிட்டியே பாவமா
LIK Songs Lyrics
Venna Paana Unna Yethi Vekkanum
Manda Mela Thookki
Motha Uthadum Veengi Poganum
Un Thethu Pallu Thaakki
Ekka Chakkamaa Aasai Irukkadi
Sattaikkulla Thaekki
Oh Endha Jenmathula Enna Senjiyo
Micha Socham Baakki
En Saami Needhaanadi
En Saavi Needhaanadi
En Saabam Needhaanadi
En Shanthi Needhaanadi
Pottunu Pottuttiye Pattuma
Bokkunu Mokkittiye Puppy Ma
Sattunu Suttuttiye Bujjima
Sikkula Sikkittene Paavama
Pottunu Pottuttiye Enna Thaakkittiye
Kalatti Maattittiye Pattuma
Mothama Yerittiye Kaala Vaarittiye
Nenja Keerittiye Paavama
Ava Oru Kai Padadha Rosa
Kai Padaadha Rosa
Phone Valartha Loose-Ah
Hey Koluthallaam Kodi Views-Ah
Kottura Reels-Ah
Un Kaiyila Phone-Ah
Naan Iruppen Clean-Ah
Hey Unakkune Nendhu Utta
Kirukkan Naan Dhaana
Sokka Thangamadi
Nee En Angam Adi
Vaadi Vandhu Kattipudi
Nethiyadi Vendi Kenjudhadi
Thaadi Mutha Saravedi
En Saami Needhaanadi
En Saavi Needhaanadi
En Saabam Needhaanadi
En Shanthi Needhaanadi
Pottunu Pottuttiye Pattuma
Bokkunu Mokkittiye Puppy Ma
Sattunu Suttuttiye Bujjima
Sikkula Sikkittene Paavama
Pottunu Pottuttiye Enna Thaakkittiye
Kalatti Maattittiye Pattuma
Mothama Yerittiye Kaala Vaarittiye
Nenja Keerittiye Paavama
