Nalla Iru Po Song Lyrics in Tamil | Dude Movie (2025)

Nalla Iru Po Song Lyrics in Tamil from Dude Movie. Nalla Iru Po Song Lyrics Has Been Penned in Tamil by Vivek. Nallaru Po Song Was Sung by Tippu, Mohit Chauhan, and Composed by Sai Abhyankkar.

பாடல்:நல்லாரு போ
படம்:டூட்
வருடம்:2025
இசை:சாய் அபியங்கர்
வரிகள்:விவேக்
பாடகர்:திப்பு, சாய் அபியங்கர்,
மோஹித் சவுகான்

Nallaru Po Lyrics in Tamil

நீ கேட்டா உன்ன கூட
உன் கையில் விட்டு போகிறேன்
ஆசைபோல வாழ்ந்துகோயேன் போ
உன் மேல காதல் வச்சேனே
தோத்ததாளும் தீரல
போனதாளும் மாறல

நீ கேட்டா உன்ன கூட
உன் கையில் விட்டு போகிறேன்
ஆசைபோல வாழந்துக்கோடி போ
எந்நாளும் காதல் குத்தாது
பார்வையால் ஏங்க வெச்சாலே

பாக்காமா பேசாம
சேராம போனாலும்
எந்நாளும் நல்லாரு போ
ஏய் தாங்காம தூங்காம
நான் இங்க வாழ்ந்தாலும்
நீயாச்சும் நல்லாரு போ

ஹேய் காதலா என் நெஞ்சம்
ஏக்கமா ஆனேன் நானே
காயமா நீ செஞ்சும் சிரிக்கிறேனே

யாரடி குத்தம் சொல்ல
என் விதி என்னை கொல்ல
நீ வந்த நெஞ்சுக்குள்ள
இப்போது ஒன்னுமில்லா

வேறொரு கையோட
உன் விரல் பாத்தேன் நானே
வேகுற நெஞ்சோட போகுறேனே

நேத்து உன் கண்ணில் நானே
இன்னைக்கு யாரோ தானே
திண்டாடுறேனே மானே
தா போ னு விட்டுட்டேனே

பாக்காமா பேசாம
என்கூட சேராம
போனாலும் நல்லாரு போ
தாங்காம தூங்காம
நான் இங்க வாழ்ந்தாலும்
நீயாச்சும் நல்லாரு போ

ஏய் இன்னொருத்தன் கூட நீ போக
உள் உளைச்சலோட நான் போக
என்ன பண்ண போறேன்
திக்கு தெரியாத ஆள் நான் நீ போ

ஏய் என்ன பண்ண போறேன் கேக்காத
இந்த பக்கம் நீயும் பாக்காத
மிச்சமுள்ள காதல் அட்சதைப் போடும்
நல்லா வாழு போ

Nalla Iru Po Song Lyrics

Nee Ketta Unna Kooda
Un Kaiyil Vittu Poguren
Aasa Pola Vazhndhukkoyen Po
Un Mela Kadhal Vachene
Thothadhaalum Theerala
Ponadhaalum Maarala

Nee Ketta Unna Kooda
Un Kaiyil Vittu Poguren
Aasa Pola Vazhndhukko Di Po
Ennalum Kadhal Kuthaadhu
Parvaiyaal Yenga Vechaale

Paakaama Pesaama
Seraama Ponaalum
Ennaalum Nallaru Po
Hey Thaangama Thoongama
Naan Inga Vazhndhaalum
Neeyaachum Nallaaru Po

Hey Kadhala En Nenjam
Yekkamaa Aanan Naane
Kaayamaa Nee Senjum Sirikkiraene

Yaaradi Kutham Solla
En Vidhi Enna Kolla
Nee Vandha Nenjukkulla
Ippodhu Onnumilla

Veroru Kaiyoda
Un Veral Paathen Naane
Vegura Nenjoda Pogurene

Nethu Un Kannil Naane
Innaikku Yaaro Dhaane
Thindadurene Maane
Thaa Po Nu Vittutene

Pakkama Pesama
Enkooda Seraama
Ponaalum Nallaru Po
Hey Thaangama Thoongama
Naan Inga Vazhndhaalum
Neeyachum Nallaaru Po

Hey Innoruthanoda Nee Poga
Ullolachaloda Naan Poga
Enna Panna Poren
Thikku Theriyaadhe Aan Naan Nee Po

Hey Enna Panna Poren Kekkadha
Indha Pakkam Neeyum Pakkadha
Michamulla Kadhal Atchadhaya Podum
Nallaa Vazhu Po

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *