Naan Pogiren Mele Mele Song Lyrics

Naan Pogiren Mele Mele Song Lyrics in Tamil from Naanayam Movie. Naan Pogiren Mele Mele Song Lyrics has penned in Tamil by Thamarai.

படத்தின் பெயர்:நாணயம்
வருடம்:2010
பாடலின் பெயர்:நான் போகிறேன்
இசையமைப்பாளர்:ஜேம்ஸ் வசந்தன்
பாடலாசிரியர்:தாமரை
பாடகர்கள்:SP பாலசுப்ரமணியம்,
KS சித்ரா

Naan Pogiren Mele Mele Lyrics in Tamil

பெண்: நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே

பெண்: பூவாளியின் நீரைப்போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே

பெண்: தடுமாறிப்போனேன்
அன்றே உன்னைப்பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றை
கண்டேன் நெஞ்சின் ஓரம்

பெண்: ஏன் உன்னைப் பார்த்தேன்
என்றே உள்ளம் கேள்வி கேட்கும்
ஆனாலும் நெஞ்சம் அந்த
நேரத்தை நேசிக்கும்

ஆண்: நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே

ஆண்: பூவாளியின் நீரைப்போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே

ஆண்: தடுமாறிப்போனேன்
அன்றே உன்னைப்பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றை
கண்டேன் நெஞ்சின் ஓரம்

ஆண்: ஏன் உன்னைப் பார்த்தேன்
என்றே உள்ளம் கேள்விக்கேட்கும்
ஆனாலும் நெஞ்சம் அந்த
நேரத்தை நேசிக்கும்

பெண்: கண்ணாடி முன்னே நின்றே
தனியாக நான் பேச
யாரேனும் ஜன்னல் தாண்டி
பார்த்தால் ஐயோ

பெண்: உள் பக்கம் தாழ்ப்பாள் போட்டும்
அறையினுள் நீ வந்தாய்
கை நீட்டித்தொட்டுப் பார்த்தேன்
காற்றை அய்யோ

ஆண்: என் வீட்டில் நீயும்
வந்து சேரும் காலம் எக்காலம்
பூ மாலை செய்தேன் வாடுதே

ஆண்: என் மெத்தை தேடும்
போர்வையாவும் சேலையாகாதோ
வாராதோ அந்நாளும் இன்றே

ஆண்: என் தூக்கம் வேண்டும் என்றாய்
தரமாட்டேன் என்றேனே
கனவென்னும் கள்ளச்சாவி
கொண்டே வந்தாய்

ஆண்: வார்த்தைகள் தேடித்தேடி
நான் பேசிப்பார்த்தேனே
மௌனத்தில் பேசும் வித்தை
நீ தான் தந்தாய்

பெண்: அன்றாடம் போகும்
பாதையாவும் இன்று மாற்றங்கள்
காணாமல் போனேன் பாதியில்

பெண்: நீ வந்து என்னை
மீட்டுச்செல்வாய் என்று இங்கேயே
கால்நோக கால்நோக நின்றேன்

ஆண்: நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே

பெண்: பூவாளியின் நீரைப்போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே

ஆண்: தடுமாறிப்போனேன்
அன்றே உன்னைப்பார்த்த நேரம்
பெண்: அடையாளம் இல்லா ஒன்றை
கண்டேன் நெஞ்சின் ஓரம்

ஆண்: ஏன் உன்னைப் பார்த்தேன்
என்றே உள்ளம் கேள்விக்கேட்கும்
பெண்: ஆனாலும் நெஞ்சம் அந்த
நேரத்தை நேசிக்கும்

Nan Pogiren Mela Mela Song Lyrics

Female: Naan Pogiren Mele Mele
Boologame Kaalin Keezhe
Vin Meengalin Kottam Yen Melae

Female: Poo Vaaliyin Neerai Pole
Ne Sindhinaai Yendhan Mele
Naan Pookiren Panner Poo Pole

Female: Thadumaari Ponen
Andre Unnai Paartha Neram
Adaiyaalam Illaa Ondrai
Kanden Nenjin Oram

Female: Yen Unnai Paarthen
Yendrae Ullam Kelvi Ketkum
Aanalum Nenjam Andha
Nerathai Nesikum

Male: Naan Pogiren Mele Mele
Boologamae Kaalin Keezhe
Vin Meengalin Kottam Yen Mele

Male: Poo Vaaliyin Neerai Pole
Ne Sindhinaai Yendhan Mele
Naan Pookiren Panner Poo Pole

Male: Thadumaari Ponen
Andre Unnai Paartha Neram
Adaiyaalam Illaa Ondrai
Kanden Nenjin Oram

Male: Yen Unnai Paarthen
Yendre Ullam Kelvi Ketkum
Aanalum Nenjam Andha
Nerathai Nesikum

Female: Kannaadi Munne Nindre
Thaniyaaga Naan Pesa
Yaarennum Jennal Thaandi
Paarthal Aiyo

Female: Ul Pakkam Thazhpaal Pottum
Araiyinul Nee Vandhai
Kai Neetti Thottu Paarthen
Kaatrai Aiyo

Male: Yen Veetil Neeyum Vandhu
Serum Kalam Ekkaalam
Poo Maalai Seidhen Vaadudhe

Male: Yen Methai Thedum Porvai
Yaavum Selai Aagaadho
Vaaraadho Aanaalum Indre

Male: Yen Thookam Vendum Yendraai
Tharamaaten Endrene
Kanavennum Kalla Chaavi
Konde Vandhai

Male: Vaarthaigal Thedi Thedi
Naan Pesi Paarthene
Mounathil Pesum Vithai
Neethan Thandhai

Female: Andraada Pogum
Paadhai Yaavum Indru Mattrangal
Kaanamal Ponen Paathiyil

Female: Nee Vandhu Yennai
Meetu Chelvai Yendru Ingeye
Kaalnooga Kaalnooga Nindrenn

Male: Naan Pogiren Mele Mele
Boologamae Kaalin Keezhe
Vin Meengalin Kottam Yen Mele

Female: Poo Vaaliyin Neerai Pole
Ne Sindhinaai Yendhan Mele
Naan Pookiren Panner Poo Pole

Male: Thadumari Ponen
Andru Unnai Paartha Neram
Female: Adaiyaalam Illaa
Ondrai Kanden Nenjin Oram

Male: Yen Unnai Parthen
Yendru Ullam Kelvi Ketkum
Female: Aanalum Nenjam
Andha Nerathai Nesikum

பாடலின் குறிப்பு

இப்பாடலானது 2010 ஆம் ஆண்டு வெளியான நாணயம் என்னும் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. இதனை சக்தி சௌந்தர் ராஜன் முதல்முறையாக எழுதி இயக்கியுள்ளார். அதர்ஷ் கேபிடல் ஃபிலிம் ஒர்க்ஸ் தயாரித்த இந்தப் படத்தில் பிரசன்னா கதாநாயகனாகவும் சிபிராஜ் வில்லனாகவும் ரம்யா ராஜ் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல்களை ஜேம்ஸ் வசந்தனும், பின்னணியை தமனும் இசையமைத்துள்ளார். மேலும் இப்படம் பற்றி அறிய Wikipedia.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *