Mane Mane Song Lyrics in Tamil

Mane Mane Song Lyrics from Uriyadi Tamil Movie. Mane Mane Song Lyrics has penned in Tamil by Anthony Daasan. Maane Maane Song Tamil Lyrics.

படத்தின் பெயர்:உறியடி
வருடம்:2016
பாடலின் பெயர்:மானே மானே
இசையமைப்பாளர்:மசாலா காபி
பாடலாசிரியர்:அந்தோனி தாசன்
பாடகர்கள்:அந்தோனி தாசன்

பாடல் வரிகள்:

சொக்க வெச்ச பச்சை கிளி
சுத்தவிட்டு பாத்ததென்ன
முத்தம் ஒன்னு கேட்டதுக்கு
வெக்கப்பட்டு போனதென்ன

சொக்க வெச்ச பச்சை கிளி
சுத்தவிட்டு பாத்ததென்ன
முத்தம் ஒன்னு கேட்டதுக்கு
வெக்கப்பட்டு போனதென்னா

மானே மானே
உறவென நெனச்சேனே
நானே நானே
உசுருக்குள் ஒளிச்சேனே

அடி மானே மானே
உன்ன உறவென நெனச்சேனே
உன்னத்தானே நானே
என் உசுருக்குள் ஒளிச்சேனே

சொக்க வெச்ச பச்சை கிளி
சுத்தவிட்டு பாத்ததென்ன
முத்தம் ஒன்னு கேட்டதுக்கு
வெக்கப்பட்டு போனதென்ன

செங்கரும்பு சாறெடுத்து
நானும் செஞ்ச வெல்லக்கட்டி
எங்க வெச்ச என் மனச
சொல்லேண்டியே என் செல்லக்குட்டி

செங்கரும்பு சாறெடுத்து
நானும் செஞ்ச வெல்லக்கட்டி
எங்க வெச்ச என் மனச
சொல்லேண்டியே என் செல்லக்குட்டி

கண்டேனடி காதலியே
உன் முகத்த நேத்துதான்
கொண்டேன் ஆசை பூங்கொடியே
உன் கூட நான் சேரத்தான்

பெண்ணே என் மனசு தெரிஞ்சும்
புரியாதது போல் நடிக்காதே
பேச்சு பார்வை ரெண்டுலையும்
எரிமலையா வெடிக்காதே

மானே மானே
உறவென நெனச்சேனே
நானே நானே
உசுருக்குள் ஒளிச்சேனே

அடி மானே மானே
உன்ன உறவென நெனச்சேனே
உன்னத்தானே நானே
என் உசுருக்குள் ஒளிச்சேனே

சொக்க வெச்ச பச்சை கிளி
சுத்தவிட்டு பாத்ததென்ன
முத்தம் ஒன்னு கேட்டதுக்கு
வெக்கப்பட்டு போனதென்ன

கொஞ்சகாலம் பூமியில
நாம் பொறந்தோம் வாழத்தான்
இந்த ஜென்மம் போதாதடி
உன்ன நானும் ஆளத்தான்

கொஞ்சகாலம் பூமியில
நாம் பொறந்தோம் வாழத்தான்
இந்த ஜென்மம் போதாதடி
உன்ன நானும் ஆளத்தான்

செல்லமடி நீ இருந்தா
என் வாழ்க்கையும் சோலைதான்
புள்ள குட்டி பெத்து வாழ்வோம்
ஆழ விழுதை போலத்தான்

கண்ணே நீயும் என்னைவிட்டு
ஒதுங்கி போக நினைக்காதே
காதலியே காதலிச்சேன்
என்ன நீயும் மறக்காதே

மானே மானே
உறவென நெனச்சேனே
நானே நானே
உசுருக்குள் ஒளிச்சேனே

அடி மானே மானே
உன்ன உறவென நெனச்சேனே
உன்னத்தானே நானே
என் உசுருக்குள் ஒளிச்சேனே

சொக்க வெச்ச பச்சை கிளி
சுத்தவிட்டு பாத்ததென்ன
முத்தம் ஒன்னு கேட்டதுக்கு
வெக்கப்பட்டு போனதென்ன

சொக்க வெச்ச பச்சை கிளி
சுத்தவிட்டு பாத்ததென்ன
முத்தம் ஒன்னு கேட்டதுக்கு
வெக்கப்பட்டு போனதென்ன