Malai Kovil Vasalil Song Lyrics in Tamil

Malai Kovil Vasalil Song Lyrics in Tamil from Rajini’s Veera Movie. Malai Kovil Vasalil Song Lyrics has written in Tamil by Vaali.

பாடல்:மலை கோவில் வாசலில்
படம்:வீரா
வருடம்:1994
இசை:இளையராஜா
வரிகள்:வாலி
பாடகர்:மனோ, ஸ்வர்ணலதா

Malai Kovil Vasalil Lyrics in Tamil

பெண்: மலை கோவில் வாசலில்
கார்த்திகை தீபம் மின்னுதே
விளக்கேற்றும் வேளையில்
ஆனந்த கானம் சொல்லுதே

குழு: முத்து முத்து சுடரே சுடரே
கொடு வேண்டிடும் வரங்களையே
வண்ண வண்ண கதிரே கதிரே
தொடு ஆயிரம் சுகங்களையே

குழு: முத்து முத்து சுடரே சுடரே
கொடு வேண்டிடும் வரங்களையே
வண்ண வண்ண கதிரே கதிரே
தொடு ஆயிரம் சுகங்களையே

ஆண்: மலை கோவில் வாசலில்
கார்த்திகை தீபம் மின்னுதே
விளக்கேற்றும் வேளையில்
ஆனந்த கானம் சொல்லுதே

பெண்: நாடகம் ஆடிய பாடகன் ஓ
நீ இன்று நான் தொடும் காதலன் ஓ
ஆண்: நீ சொல்ல நான் மெல்ல மாறினேன்
நன்றியை வாய் விட்டு கூறினேன்

பெண்: தேர் அழகும் சின்ன பேர் அழகும்
உன்னை சேராதா உடன் வாராதா
ஆண்: மான் அழகும் கெண்டை மீன் அழகும்
கண்கள் காட்டாதா இசை கூட்டாதா

பெண்: பாலாடை இவன் மேலாட
வண்ண நூலாடை இனி நீயாகும்

ஆண்: மலை கோவில் வாசலில்
கார்த்திகை தீபம் மின்னுதே
விளக்கேற்றும் வேளையில்
ஆனந்த கானம் சொல்லுதே

குழு: முத்து முத்து சுடரே சுடரே
கொடு வேண்டிடும் வரங்களையே
வண்ண வண்ண கதிரே கதிரே
தொடு ஆயிரம் சுகங்களையே

பெண்: மலை கோவில் வாசலில்
கார்த்திகை தீபம் மின்னுதே

ஆண்: நான் ஒரு பூச்சரம் ஆகவோ ஓ
நீள் குழல் மீதினில் ஆடவோ ஓ
பெண்: நான் ஒரு மெல்லிசை ஆகவோ
நாளும் உன் நாவினில் ஆடவோ

ஆண்: நான் படிக்கும் தமிழ் கீர்த்தனங்கள்
இங்கு நாள் தோறும் உந்தன் சீர் பாடும்
பெண்: பூ மரத்தில் பசும் பொன் நிறத்தில்
வளை பூத்தாடும் உந்தன் பேர் பாடும்

ஆண்: மா கோலம் மழை நீர் கோலம்
வண்ண நாள் காணும் இந்த ஊர்கோலம்

பெண்: மலை கோவில் வாசலில்
கார்த்திகை தீபம் மின்னுதே
ஆண்: விளக்கேற்றும்வேளையில்
ஆனந்த கானம் சொல்லுதே

குழு: முத்து முத்து சுடரே சுடரே
கொடு வேண்டிடும் வரங்களையே
வண்ண வண்ண கதிரே கதிரே
தொடு ஆயிரம் சுகங்களையே

குழு: முத்து முத்து சுடரே சுடரே
கொடு வேண்டிடும் வரங்களையே
வண்ண வண்ண கதிரே கதிரே
தொடு ஆயிரம் சுகங்களையே

இருவரும்: மலை கோவில் வாசலில்
கார்த்திகை தீபம் மின்னுதே
விளக்கேற்றும் வேளையில்
ஆனந்த கானம் சொல்லுதே

Song Lyrics in English:

Female: Malai Kovil Vaasalil
Kaarthigai Deepam Minnuthe
Vilaketrum Velaiyil
Aanandha Gaanam Solluthe

Chorus: Muthu Muthu Sudare Sudare
Kodu Vendidum Varangalaiye
Vanna Vanna Kadhire Kadhire
Thodu Aayiram Sugangalaiye

Chorus: Muthu Muthu Sudare Sudare
Kodu Vendidum Varangalaiye
Vanna Vanna Kadhire Kadhire
Thodu Aayiram Sugangalaiye

Male: Malai Kovil Vaasalil
Kaarthigai Deepam Minnuthe
Vilaketrum Velaiyil
Aanandha Gaanam Solluthe

Female: Naadagam Adiya Padagan Oh
Nee Indru Naan Thodum Kaadhalan Oh
Male: Nee Solla Naan Mella Maarinen
Nandriyai Vaai Vittu Koorinen

Female: Ther Azhagum Chinna Per Azhagum
Unnai Seratha Udan Vaaratha
Male: Maan Azhagum Kendai Meen Azhagum
Kangal Kattatha Isai Koottatha

Female: Paaladai Ivan Melaada
Vanna Noolaadai Ini Nee Aagum

Male: Malai Kovil Vaasalil
Kaarthigai Deepam Minnuthe
Vilaketrum Velaiyil
Aanandha Gaanam Solluthe

Chorus: Muthu Muthu Sudare Sudare
Kodu Vendidum Varangalaiye
Vanna Vanna Kadhire Kadhire
Thodu Aayiram Sugangalaiye

Female: Malai Kovil Vaasalil
Karthigai Deepam Minnuthe

Male: Naan Oru Poocharam Aagavo Oh
Neel Kuzhal Meedhinil Aadavo Oh
Female: Naan Oru Melisai Aagavo
Naalum Un Naavinil Aadavo

Male: Naan Padikum Thamizh Keerthanangal
Inghu Naal Thorum Undhan Seer Paadum
Female: Poo Marathil Pasum Pon Nirathil
Valai Poothaadum Undhan Per Paadum

Male: Maa Kolam Mazhai Neer Kolam
Vanna Naal Kaanum Intha Oorgolam
Female: Malai Kovil Vaasalil
Kaarthigai Deepam Minnuthe

Male: Vilaketrum Velaiyil
Aanandha Gaanam Solluthe

Chorus: Muthu Muthu Sudare Sudare
Kodu Vendidum Varangalaiye
Vanna Vanna Kadhire Kadhire
Thodu Aayiram Sugangalaiye

Chorus: Muthu Muthu Sudare Sudare
Kodu Vendidum Varangalaiye
Vanna Vanna Kadhire Kadhire
Thodu Aayiram Sugangalaiye

Both : Malai Kovil Vaasalil
Kaarthigai Deepam Minnuthe
Vilaketrum Velaiyil
Aanandha Gaanam Solluthe

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *