Idhayam Ulle Vaa Song Lyrics in Tamil | Kingdom Movie

Idhayam Ulle Vaa Song Lyrics in Tamil from Vijay Devarkonda’s Kingdom Movie. Idhayam Ulle Vaa Lyrics are written in Tamil by Vignesh Shivan.

பாடல்:இதயம் உள்ளே வா
படம்:Kingdom
வருடம்:2025
இசை:அனிரூத் ரவிச்சந்தர்
வரிகள்:விக்னேஷ் சிவன்
பாடகர்:அனிரூத் ரவிச்சந்தர், அனுமிதா நடேஷன்

Idhayam Ulle Vaa Lyrics in Tamil

பெண்: சத்தம் இன்றி முத்தம் இடும்
வித்தைகளை கற்று கொண்டேன்
சுத்தி சுத்தி பார்த்து கொண்டே
முத்தம் இட ஒத்து கொண்டேன்

பெண்: என் எக்கச்சக்க
எச்சரிக்கைகளின் உச்சத்தில்
மூச்சு விட நேரம் இல்லையே
எப்பொழுதும் சுத்தம் இன்றி
முத்தம் இட கற்று கொண்டேன்

ஆண்: கைக்கெட்டும் தூரத்தில்
கல் கொண்ட பயணத்தில்
கண்ணி நீ இல்லாமல்
கண்ணே நான் என்னாவேன்

ஆண்: தீவுக்குள் பிரிவாக
போருக்குள் பூவாக
பூத்தால் நான் என்னாவேன்

ஆண்: இதயம் உள்ளே வா
இதழை இங்கே தா
இதயம் உள்ளே வா
இதழை இங்கே தா
இதயம் உள்ளே வா…
இதழை இங்கே தா…

பெண்: சத்தம் இன்றி முத்தம் இடும்
வித்தைகளை கற்று கொண்டேன்
சுத்தி சுத்தி பார்த்து கொண்டே
முத்தம் இட ஒத்து கொண்டேன்

பெண்: என் எக்கச்சக்க
எச்சரிக்கைகளின் உச்சத்தில்
மூச்சு விட நேரம் இல்லையே
எப்பொழுதும் சுத்தம் இன்றி
முத்தம் இட கற்று கொண்டேன்

ஆண்: கைக்கெட்டும் தூரத்தில்
கல் கொண்ட பயணத்தில்
கண்ணி நீ இல்லாமல்
கண்ணே நான் என்னாவேன்

ஆண்: தீவுக்குள் பிரிவாக
போருக்குள் பூவாக
பூத்தால் நான் என்னாவேன்
இதயம் உள்ளே வா

Ithayam Ulla Vaa Song Lyrics

Female: Satham Indri Mutham Idum
Vithaikalai Kattru Konden
Suthi Suthi Parthu Konde
Mutham Ida Othu Konden

Female: En Ekkachakka
Echarikkaikalin Uchathil
Moochu Vida Neram Illaiye
Eppozhuthum Sutham Indri
Mutham Ida Kattru Konden

Male: Kaikkettum Thorathil
Kal Konda Payanathil
Kanni Nee Illamal
Kanne Naan Ennaaven

Male: Theevukkul Pirivaaka
Porukkul Poovaaka
Poothaal Naan Ennaaven

Male: Idhayam Ullae Vaa
Idhazhai Ingae Thaa
Idhayam Ullae Vaa
Idhazhai Ingae Thaa
Idhayam Ullae Vaa…
Idhazhai Ingae Thaa…

Female: Satham Indri Mutham Idum
Vithaikalai Kattru Konden
Suthi Suthi Parthu Konde
Mutham Ida Othu Konden

Female: En Ekkachakka
Echarikkaikalin Uchathil
Moochu Vida Neram Illaiye
Eppozhuthum Sutham Indri
Mutham Ida Kattru Konden

Male: Kaikkettum Thorathil
Kal Konda Payanathil
Kanni Nee Illamal
Kanne Naan Ennaaven

Male: Theevukkul Pirivaaka
Porukkul Poovaaka
Poothaal Naan Ennaaven
Idhayam Ullae Vaa

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *