Golden Sparrow Song Lyrics in Tamil from Nilavukku En Mel Ennadi Kobam Movie. Golden Sparrow Song Lyrics Written in Tamil by Arivu.
| பாடல்: | கோல்டன் ஸ்பார்ரோ |
|---|---|
| படம்: | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் |
| வருடம்: | 2025 |
| இசை: | GV பிரகாஷ் குமார் |
| வரிகள்: | அறிவு |
| பாடகர்: | சுப்லஹஷ்மி, GV பிரகாஷ் குமார், தனுஷ், அறிவு |
Golden Sparrow Lyrics in Tamil
ஆண்: வாக்கிங் ஸ்லோமோ
மனசுல சோகம்
ஹே மை கோல்டன் ஸ்பார்ரோ
பெண்: ஹே ஹே
வாம்மா வாம்மா கம் அண்ட் சிங்கு
குயின தேடி வந்தான் கிங்கு
டைலா டைலா பீபி டும்மு
மாலை மாத்தி போடு ரிங்கு
பெண்: கோல்டன் ஸ்பார்ரோ
என் நெஞ்சுல ஏரோ
நீ இல்லாத லைப்பே
ரொம்ப சாரோ
பெண்: மாஸ்க் ஆப் ஸாரோ
நம்ம பையன் தான் ஹிரோ
சிங்கிங் டூயட் வேற யாரோ
பெண்: கப்பில் கப்பில் கோல்
இவ சிங்கிலா சுத்துன கேர்ளு
இவன் சங்கதி என்னனு கேளு
இனி இவன்தான் ஆளு
பெண்: ஹே நெத்திலி நெத்திலி மீனு
ஒரு கெத்துல சுத்துன நீனு
ஹேய் நிக்குது நிக்குது லைன்னு
நீ மினுக்குற மூணு
பெண்: கோல்டன் ஸ்பார்ரோ
என் நெஞ்சுல ஏரோ
நீ இல்லாத லைப்பே
ரொம்ப சாரோ
பெண்: மாஸ்க் ஆப் ஸாரோ
நம்ம பையன் தான் ஹிரோ
சிங்கிங் டூயட் வேற யாரோ
பெண்: ஹே ஹே ஹே ஹே ஹே
ஆண்: அடி அம்மணி அம்மணி
கியூட் கண்மணி
கண்மணி கண்மணி
கண்மணி கண்மணி
சம்பவம் பண்ணுற ஹார்ட்டு
குள்ள நீ குள்ள நீ குள்ள நீ
குள்ள நீ குள்ள நீ
ஆண்: அடி அம்மணி அம்மணி
கியூட் கண்மணி
சம்பவம் பண்ணுற ஹார்ட்டு குள்ள நீ
கொட்டி கெடக்குது சிக்கித்தவிக்குது
உள்ளுக்குள்ள ஒரு தாட்டு
நீ சிரிச்சுக்கோ என்ன பாத்து
ஆண்: அடி எக்ஸாம்ல பெய்ல் ஆனாலும்
வெக்ஸ் ஆவ மாட்டேன்
உன் எக்ஸ்- ஆ இப்போ ஆனதாலே
எக்ஸ்ட்ராவா போட்டேன்
ஆண்: அடி எக்ஸாம்ல பெய்ல் ஆனாலும்
வெக்ஸ் ஆவ மாட்டேன்
உன் எக்ஸ்- ஆ இப்போ ஆனதாலே
எக்ஸ்ட்ராவா போட்டேன்
ஆண்: வாழ்க வாழ்க மகராசி
முடிஞ்சு போச்சு இவன் ராசி
நெனச்சு நெனச்சு பெய்ன் ஆச்சு
சொல்லுடி சுந்தரி டேக் இட் ஈசி
பெண்: ஸ்வீட்டா ஹார்டா
தொணைக்கு நா இருக்கவா
தெனம் தெனம் துடிக்கவா
குவைட்டா டைட்டா
இறுக்கி நா புடிக்கவா
இலக்கணம் படிக்கவா
ஆண்: ஸ்டார்ரில் நைட்டில்
உன் ஸ்டோரி டைட்டில் நா
மானம் பாக்காத மேன் ஆகுறேன்
ஹேய் நானே போயெட்டு
எங்கே என் டூயட்
ரொம்ப நாளாக நான் தேடுறேன்
ஆண்: ஏடி என்ன எங்கடி அடிச்ச
ஏடி எட்டி கெடக்குறேன்
ஏடி என்ன எங்கடி தொலைச்ச
ஏடி நானும் முழிக்குறேன்
பெண்: சொல்லிடு சொல்லிடு ஓகே
நா வெக்குறேன் வெத்தல பாக்கே
கண்ணுல கண்ணுல லாக் கே
இது கல்யாண சோக்கே
ஆண்: மின்னலு மின்னலு பிளாஷ்ஷே
உன்ன கண்டதும் நெஞ்சமே கிராஷ்ஷே
உள்ளதும் உள்ளதும் போச்சே
கத திண்டாட்டம் ஆச்சே
ஆண்: கோல்டன் ஸ்பார்ரோ
என் நெஞ்சுல ஏரோ
நீ இல்லாத லைப்பே
ரொம்ப சாரோ
ஆண்: மாஸ்க் ஆப் ஸாரோ
நம்ம பையன் தான் ஹிரோ
சிங்கிங் டூயட் வேற யாரோ
பெண்: வாம்மா வாம்மா
கம் அண்ட் சிங்
குயின தேடி வந்தான் கிங்
டைலா டைலா பீபி டும்மு
மாலை மாத்தி போடு ரிங்கு
இருவரும்: கோல்டன் ஸ்பார்ரோ
என் நெஞ்சுல ஏரோ
நீ இல்லாத லைப்பே
ரொம்ப சாரோ
இருவரும்: மாஸ்க் ஆப் ஸாரோ
நம்ம பையன் தான் ஹிரோ
சிங்கிங் டூயட் வேற யாரோ
NEEK Song Lyrics
Male: Walking Slowmo
Mansula Sogam
Hey My Golden Sparrow
Female: Hey.. Hey…
Vaama Vaama Come and Sing-U
Queen-Ah Thedi Vandhan King-U
Daila Daila Peeppii Dummu
Maalai Maathi Podu Ring-U
Female: Golden Sparrow En Nenjula Arrow
Nee Illadha Life-U Romba Sorrow
Mask of Zorro Namma Paiyan Dhaan Hero
Singing Duet-U Vera Yaaro
Female: Couple Couple Goal-U
Iva Single-Ah Suthuna Girl-U
Ivan Sangadhi Ennanu Kelu
Ini Ivandhaan Aalu
Female: Hey Nethili Nethili Meenu
Oru Gethula Suthuna Neenu
Hey Nikkudhu Nikkudhu Line-U
Nee Minukkura Moon-U
Female: Golden Sparrow En Nenjula Arrow
Nee Illadha Life-U Romba Sorrow
Mask of Zorro Namma Paiyan Dhaan Hero
Singing Duet-U Vera Yaaro
Male: Adi Ammani Ammani
Cute Kanmani
Kanmani Kanmani Kanmani Kanmani
Sambavam Pannura Heart-U Kulla Nee
Kulla Nee Kulla Nee Kulla Nee Kulla Nee
Male: Adi Ammani Ammani
Cute Kanmani
Sambavam Pannura Heart-U Kulla Nee
Kotti Kedakudhu Sikkithavikkudhu
Ullukulla Oru Thought-U
Nee Sirichuko Enna Paathu
Male: Adi Exam-La Fail Aanalum
Vex Aava Matten
Un Ex- Aa Ippo Aanadhaala
Extra-Va Potten
Male: Adi Exam-La Fail Aanalum
Vex Aava Matten
Un Ex- Aa Ippo Aanadhaala
Extra-Va Potten
Male: Vaazhga Vaazha Magarasi
Mudinchu Pochu Ivan Rasi
Nenachu Nenachu Pain Aachu
Solludi Sundari Take It Easy
Female: Sweet-Ah Heart-Ah
Thonaikku Naa Irukkava
Dhenam Dhenam Thudikkava
Queit-Ah Tight-Ah
Irukki Naa Pudikkava
Ilakkanam Padikkava
Male: Starry Night-Il Naa
Un Story Title Naa
Maanam Pakkadha Man Aaguren
Hey Naanae Poet-U Enge En Duet-U
Rombha Naalaga Naan Theduren
Male: Yedi Enna Enga Di Adicha
Yedi Etti Kedakkuren
Yedi Enna Enga Di Tholaicha
Yedi Naanum Mulikkiren
Female: Sollidu Sollidu Okay
Na Vekkuren Vethala Paakae
Kannula Kannula Lock-Eh
Idhu Kalyaana Sokae
Male: Minnalu Minnalu Flash-Eh
Unna Kandadhum Nenjamae Crash-Eh
Ulladhum Ulladhum Pochae
Kadha Thindattam Aachae
Male: Golden Sparrow En Nenjula Arrow
Nee Illadha Life Hey Romba Sorrow
Mask of Zorro Namma Paiyan Dhaan Hero
Singing Duet-U Vera Yaaro
Female: Vaama Vaama Come and Sing-U
Queen-Ah Thedi Vandhan King-U
Daila Daila Peeppii Dummu
Maalai Maathi Podu Ring-U
Both: Golden Sparrow En Nenjula Arrow
Nee Illadha Life Hey Romba Sorrow
Mask of Zorro Namma Paiyan Dhaan Hero
Singing Duet-U Vera Yaaro
