Enna Sugam Enna Sugam Ulla Song Lyrics in Tamil from Idli Kadai Movie. Enna Sugam or Unakunu Vazhanum Song Lyrics were penned in Tamil by Dhanush. Dhanush and Shweta Mohan sang this Song, and the Music Was Composed by GV Prakash Kumar.
| பாடல்: | என்ன சுகம் என்ன சுகம் உள்ள |
|---|---|
| படம்: | இட்லி கடை |
| வருடம்: | 2025 |
| இசை: | GV பிரகாஷ் குமார் |
| வரிகள்: | தனுஷ் |
| பாடகர்: | தனுஷ், ஸ்வேதா மோகன் |
Enna Sugam Lyrics in Tamil
ஆண்: என்ன சுகம் என்ன சுகம் உள்ள
இத்தனை நாள் எங்கிருந்த புள்ள
இருள தேடும் விளக்கில்லை
ஒளியா வந்த எனக்குள்ள
பெண்: உன்ன மட்டும்
வெச்சிருக்கேன் உள்ள
உன் மொகந்தான்
என் உசுரின் எல்லை
வயசும் தத்தி தத்தி துள்ள
ஓரவ கத்தி கத்தி சொல்ல
ஆண்: பொரட்டி போட்டு அடிக்குதே
புழுதி காத்து புடிக்குதே
பெண்: மனசு கெடந்து தவிக்குதே
மயக்கம் தெளிய மறுக்குதே
ஆண்: பாதி வாழ்க்கை வாழுறேன்
உன் காதலால மீளுறேன்
பெண்: என்ன சுகம் என்ன சுகம் உள்ள
உனக்குன்னு காத்திருந்த புள்ள
ஆண்: உன் மடியில் சாஞ்ச்சிருந்தா
அதுவே தனி வரம்
பெண்: உன் தொனையில் நானிருந்தா
குடிசையும் கோபுரம்
ஆண்: உனக்குன்னு வாழனும்
உசுரா தாங்கனும்
பெண்: இருக்கும் வரையில
உனக்காக ஏங்கனும்
ஆண்: கண்ணுக்கு கண்ணா உன் நேசம்
நெஞ்சுக்கு நீதான் சந்தோசம்
பெண்: கண்ணுக்கு கண்ணா உன் நேசம்
நெஞ்சுக்கு நீதான் சந்தோசம்
ஆண்: நிம்மதி இப்போ கொட்டி கெடக்கு
வேரோன்னும் தேவை இல்ல
ஆண்: என்ன சுகம் என்ன சுகம் உள்ள
இத்தனை நாள் எங்கிருந்த புள்ள
பெண்: இருள தேடும் விளக்கில்லை
ஒளியா வந்த எனக்குள்ள
ஆண்: உன்ன மட்டும் வெச்சிருக்கேன் உள்ள
உன் மொகந்தான் என் உசுரின் எல்லை
பெண்: வயசும் தத்தி தத்தி துள்ள
ஓரவ கத்தி கத்தி சொல்ல
ஆண்: பொரட்டி போட்டு அடிக்குதே
புழுதி காத்து புடிக்குதே
பெண்: மனசு கெடந்து தவிக்குதே
மயக்கம் தெளிய மறுக்குதே
ஆண்: பாதி வாழ்க்கை வாழுறேன்
உன் காதலால மீளுறேன்
Unakunu Vazhanum Song Lyrics
Male: Enna Sugam Enna Sugam Ulla
Ithana Naal Engirundha Pulla
Irula Thedum Velakilla
Oliyaa Vandha Enakkulla
Female: Unna Mattum Vechiruken Ulla
Un Mogandhaan En Usurin Ella
Vayasum Thathi Thathi Thulla
Orava Kathi Kathi Solla
Male: Poratti Pottu Adikkudhae
Puzhudhi Kaathu Pudikkudhae
Female: Manasu Kedandhu Thavikkudhae
Mayakkam Theliya Marukkudhae
Male: Paadhi Vaazhka Vaazhuren
Un Kadhalaala Meeluren
Female: Enna Sugam Enna Sugam Ulla
Unnakunnu Kaathirundha Pulla
Male: Un Madiyil Saanjirundha
Adhuvae Thani Varam
Female: Un Thonayil Naanirundha
Kudisayum Gopuram
Male: Unakunnu Vaazhanum
Usuraa Thaanganum
Female: Irukkum Varayila
Unakaaga Yenganum
Male: Kannukku Kanna Un Nesam
Nenjukku Needhaan Sandhosam
Female: Kannukku Kanna Un Nesam
Nenjukku Needhaan Sandhosam
Male: Nimadhi Ippo Kotti Kedakku
Veronnum Theva Illa
Male: Enna Sugam Enna Sugam Ulla
Ithana Naal Engirundha Pulla
Female: Irula Thedum Velakilla
Oliyaa Vandha Enakkulla
Male: Unna Mattum Vechiruken Ulla
Un Mogandhaan En Usurin Ella
Female: Vayasum Thathi Thathi Thulla
Orava Kathi Kathi Solla
Male: Poratti Pottu Adikkudhae
Puzhudhi Kaathu Pudikkudhae
Female: Manasu Kedandhu Thavikkudhae
Mayakkam Theliya Marukkudhae
Male: Paadhi Vaazhka Vaazhuren
Un Kadhalaala Meeluren
