Athuvana Kattukulle Song Lyrics in Tamil from Bison Kaalamaadan (2025) Movie. Rekka Rekka Song Lyrics Written in Tamil by Maari Selvaraj and Arivu. Athuvana Kattukulle Song has been sung by Arivu and Vedan.
| பாடல்: | அத்துவான காட்டுக்குள்ள |
|---|---|
| படம்: | பைசன் காளமாடன் |
| வருடம்: | 2025 |
| இசை: | நிவாஸ் K பிரசன்னா |
| வரிகள்: | மாரி செல்வராஜ், அறிவு |
| பாடகர்: | அறிவு, வேடன் |
Rekka Rekka Song Lyrics in Tamil
அத்துவான காட்டுக்குள்ள
ஒத்தயில போறவனே
அச்சம் ஏதும் தேவை இல்ல ஓடுடா
உச்சிப்பாற மேட்டு மேல
கட்டிவெச்ச கோட்டக்குள்ள
முட்டி மோதி முன்னேறு நீ மாடன்டா
கனவ மறச்சிட படையில்லடா
கண்ணுக்கு தெரிவது தடையில்லடா
திமிரும் திமிலுக்கு பகையில்லடா
பயந்த உடலுக்கு உயிரில்லடா
கெளம்புடா இனி கலங்காத
பாயுடா இனி பதுங்காத
தேடுடா நீ தயங்காத
விளையாடுடா நீ அடங்காத
போ அடச்சு வச்ச
கூடு இப்ப தெறக்குது
தோல் கிழிஞ்சும் என்ன
பட்டாம் பூச்சி பறக்குது
வான் உயரம் என்ன
யாரு இப்போ அளப்பது
நீ பொறந்து வந்த ஏக்கம் இங்க
ஏக்கம் இங்க ஏக்கம் இங்க பறப்பது
அத்துவான காட்டுக்குள்ள
ஒத்தயில போறவனே
அச்சம் ஏதும் தேவை இல்ல ஓடுடா
ரெக்க ரெக்க
ரெக்க ரெக்க ரெக்க ரெக்க
ரெக்க ரெக்க ரெக்க ரெக்க
ஏ மண்ணை விட்டு மரத்த விட்டு
வானத்துக்கு நீ பறக்க
ரெக்க ரெக்க ரெக்க ரெக்க
ரெக்க ரெக்க ரெக்க ரெக்க
ஏ வயல விட்டு வரப்ப விட்டு
வானத்துக்கு நீ பறக்க
ரெக்க ரெக்க ரெக்க ரெக்க
ரெக்க ரெக்க ரெக்க ரெக்க
ஏ பகைய விட்டு பழிய விட்டு
வானத்துக்கு நீ பறக்க
ரெக்க ரெக்க ரெக்க ரெக்க
ரெக்க ரெக்க ரெக்க ரெக்க
ஏ இருள விட்டு ஒளிய தொட்டு
வானத்துக்கு நீ பறக்க
ஏய் உன்னத்தான் வாடா
உனக்கு காளமாடன்
கதை சொல்றேன் வாடா
ஏய் உன்னத்தான் வாடா
ஊரு கொம்பு மாடன்
கதை சொல்றேன் வாடா ஏ வாடா
ஏ உன்னத்தான்
புழுதி கெளப்பிட்டு
உன் மண்ணைத்தான்
எடுத்து பூசிகிட்டு
வா முன்னதான்
திமிலு சிலுப்பிட்டு
வா முன்னத்தான்
காட்டு யானைக்கு ஒரு பாதை
கால்கள் தேடட்டும் புது பாதை
பூமி சுத்துது உனக்காக
புகுந்து புறப்படு புயலாக
போ மறைச்சு நிக்கும்
மலையெல்லாம் துளைச்சிட்டு
நீ ஒளிச்சு வெச்ச
வெளிச்சத்த எடுத்துட்டு
வா திறக்கும் அந்த வாசல்
வழி தொடங்கட்டு
போர் நடக்க இங்க வேலி எல்லாம்
தீ புடிக்க தீ புடிக்க எரியட்டும்
அத்துவான காட்டுக்குள்ள
ஒத்தயில போறவனே
அச்சம் ஏதும் தேவை இல்ல ஓடுடா
கனவ மறச்சிட படையில்லடா
கண்ணுக்கு தெரிவது தடையில்லடா
திமிரும் திமிலுக்கு பகையில்லடா
பயந்த உடலுக்கு உயிரில்லடா
கெளம்புடா இனி கலங்காத
பாயுடா இனி பதுங்காத
தேடுடா நீ தயங்காத
விளையாடுடா நீ அடங்காத
போ அடச்சு வச்ச
கூடு இப்ப தெறக்குது
தோல் கிழிஞ்சும் என்ன
பட்டாம் பூச்சி பறக்குது
வான் உயரம் என்ன
யாரு இப்போ அளப்பது
நீ பொறந்து வந்த ஏக்கம் இங்க
ஏக்கம் இங்க ஏக்கம் இங்க பறப்பது
Athuvana Kattukulle Song Lyrics
Athuvaana Kattukulla
Othaiyila Poravanae
Acham Yedhum Theva Illa Odu Daa
Uchipaara Maettu Mela
Kattivecha Kottakkulla
Mutti Modhi Munneru Nee Maadan Daa
Kanava Marachida Padiyilladaa
Kannukku Therivadhu Thadaiyilladaa
Thimirum Thimilukku Pagaiyilladaa
Bayandha Udalukku Uyirilladaa
Kelambudaa Ini Kalangaadha
Paayudaa Ini Padhungaadha
Thedudaa Nee Thayangaadha
Vilaiyaadudaa Nee Adangaadha
Poo Adachu Vacha
Koondu Ipo Therakkudhu
Thol Kizhinjum Enna
Pattaam Poochi Parakkudhu
Vaan Uyaram Enna
Yaaru Ippo Alappadhu
Nee Porandhu Vandha Yekkam Inga
Yekkam Inga Yekkam Inga Parappadhu
Athuvaana Kattukulla
Othaiyila Poravanae
Acham Yedhum Theva Illa Odu Daa
Rekka Rekka
Rekka Rekka Rekka Rekka
Rekka Rekka Rekka Rekka
Ye Manna Vittu Maratha Vittu
Vaanathukku Nee Parakka
Rekka Rekka Rekka Rekka
Rekka Rekka Rekka Rekka
Ye Vayala Vittu Varappa Vittu
Vaanathukku Nee Parakka
Rekka Rekka Rekka Rekka
Rekka Rekka Rekka Rekka
Ye Pagaiya Vittu Pazhiya Vittu
Vaanathukku Nee Parakka
Rekka Rekka Rekka Rekka
Rekka Rekka Rekka Rekka
Ye Irula Vittu Oliya Thottu
Vaanathukku Nee Parakka
Hey Unnathaan Vaada
Unakku Kaalamaadan
Kadha Soldren Vaada
Hey Unnathaan Vaada
Ooru Kombu Maadan
Kadha Soldren Vaada
Ye Vaadaa
Ye Unnathaan
Puzhuthi Kelapittu
Un Mannathaan
Eduthu Poosikittu
Vaa Munnathaan
Thimilu Siluppittu
Vaa Munnathaan
Kaattu Yaanaikku Oru Paadha
Un Kaalgal Thedattum Pudhu Paadha
Boomi Suthudhu Unakkaaga
Pugundhu Purappadu Puyalaaga
Poo Maraichu Nikkum
Malaiyellaam Thulaichittu
Nee Olichu Vecha
Velichatha Eduthuttu
Vaa Thirakkum Andha
Vaasal Vazhi Thodangattum
Por Nadakka Inga Veli Ellaam
Thee Pudikka Thee Pudikka Eriyattum
Athuvaana Kattukulla
Othaiyila Poravanae
Acham Yedhum Theva Illa Odu Daa
Kanava Marachida Padiyilladaa
Kannukku Therivadhu Thadaiyilladaa
Thimirum Thimilukku Pagaiyilladaa
Bayandha Udalukku Uyirilladaa
Kelambudaa Ini Kalangaadha
Paayudaa Ini Padhungaadha
Thedudaa Ini Thayangaadha
Vilaiyaadudaa Nee Adangaadha
Poo Adachu Vacha
Koondu Ipo Therakkudhu
Thol Kizhinjum Enna
Pattaam Poochi Parakkudhu
Vaan Uyaram Enna
Yaaru Ippo Alappadhu
Nee Porandhu Vandha Yekkam Inga
Yekkam Inga Yekkam Inga Parappadhu
