Vada Mapila Song Lyrics in Tamil from Villu Movie. Vada Mapila or Vaada Mappillai Song Lyrics has penned in Tamil by Kabilan.
படத்தின் பெயர்: | வில்லு |
---|---|
வருடம்: | 2008 |
பாடலின் பெயர்: | வாடா மாப்பிள்ளை |
இசையமைப்பாளர்: | தேவி ஸ்ரீ பிரசாத் |
பாடலாசிரியர்: | கபிலன் |
பாடகர்கள்: | திப்பு, ரீடா, சவிதா ரெட்டி |
பாடல் வரிகள்
பெண்: ஏ வாடா மாப்பிள்ளை
வாழப்பழ தோப்புல
வாலிபால் ஆடலாமா
ஆண்: ஏ ஆடும் சாக்குல
சைக்கிள் கேப்புல
கிடுக்குப்புடி போடலாமா
பெண்: மூக்கு கீழ
குழு: பலே பலே
பெண்: முத்தங்கொடு
குழு: பலே பலே
ஆண்: கடுச்சுப்புட்டா
குழு: பலே பலே
ஆண்: கத்தக்கூடாதே
ஆண்: முந்தானையில்
குழு: பலே பலே
ஆண்: மூட்டை கட்டு
குழு: பலே பலே
பெண்: முள்ளு குத்தும்
குழு: பலே பலே
பெண்: ரத்தம் வராதே
ஆண்: எப்பிடி எப்பிடி
பெண்: அப்பிடி அப்பிடி
பெண்: ஏ வாடா மாப்பிள்ளை
வாழப்பழ தோப்புல
வாலிபால் ஆடலாமா
ஆண்: ஏ ஆடும் சாக்குல
சைக்கிள் கேப்புல
கிடுக்குப்புடி போடலாமா
பெண்: ஏ மைக்ரோ மிடி போடட்டா
பூனை நட நடக்கட்டா
ஜோலிக்கே பீஜேன்னு
சோக்கா பாடட்டா
ஆண்: ஏ இங்கிலிஸ் பீசு வேணான்டி
இந்தி பீசும் வேணான்டி
கரகாட்டம் ஆடிக்கிட்டே
தமிழில் பாடேன்டி
பெண்: விண்ணோடும்
குழு: பலே பலே
பெண்: முகிலோடும்
குழு: பலே பலே
பெண்: விளையாடும்
குழு: பலே பலே
பெண்: வெண்ணிலாவே
ஆண்: எப்பிடி எப்படி
பெண்: அப்பிடி அப்பிடி
பெண்: ஏ வாடா மாப்பிள்ளை
வாழப்பழ தோப்புல
வாலிபால் ஆடலாமா
ஆண்: ஏ ஆடும் சாக்குல
சைக்கிள் கேப்புல
கிடுக்குப்புடி போடலாமா
பெண்: கம்பரசம் தரட்டுமா
இன்பரசம் தரட்டுமா
நயாகரா போல நானும்
பொங்கி வரட்டுமா
ஆண்: ஏ சொன்னதெல்லாம் சந்தோஷம்
சொல்லித் தந்தா சந்தோஷம்
காவேரியா நீயும் வந்தால்
டபுள் சந்தோஷம்
பெண்: தை பொறந்தா
குழு: பலே பலே
பெண்: வழி பிறக்கும்
குழு: பலே பலே
பெண்: பொங்கலுக்கு
குழு: பலே பலே
பெண்: பரிசம் போடு
ஆண்: எப்பிடி எப்பிடி
பெண்: அப்பிடி அப்பிடி
பெண்: ஏ வாடா மாப்பிள்ளை
வாழப்பழ தோப்புல
வாலிபால் ஆடலாமா
ஆண்: ஏ ஆடும் சாக்குல
சைக்கிள் கேப்புல
கிடுக்குப்புடி போடலாமா