Tha Tha Namitha Song Lyrics in Tamil

Tha Tha Namitha Song Lyrics in Tamil from SJ Surya Viyabari Movie. Tha Tha Namitha Song Lyrics has penned in Tamil by Vaali.

படத்தின் பெயர்:வியாபாரி
வருடம்:2007
பாடலின் பெயர்:தா தா நமீதா
இசையமைப்பாளர்:தேவா
பாடலாசிரியர்:வாலி
பாடகர்கள்:அரிஜித், ரேஷ்மி

பாடல் வரிகள்:

ஆண்: தா தா தா தா நமீதா
தாகம் எடுக்குதடி தண்ணி தா
பெண்: யா யா யா யா சூர்யா
தேகம் முழுக்க உந்தன் ஏரியா

ஆண்: அடி நாக்கு செவந்திட போட்டு
கொத்தப்புற திண்டுக்கல் வெத்தலையே
அட பாக்கு இருந்தாலும் மேல
தடவுற சுண்ணாம்பு பத்தலையே

பெண்: அட வங்க கடல் உன்னை
கொஞ்சம் ஆழம் பாக்க வந்தேனடி
அட நீச்சல் நீயும் போட போட
கூச்சல் போடும் வஞ்சிக்கொடி

ஆண்: தா தா தா தா நமீதா
தாகம் எடுக்குதடி தண்ணி தா
பெண்: யா யா யா யா சூர்யா
தேகம் முழுக்க உந்தன் ஏரியா

ஆண்: உன்னை கொஞ்சம் குனிய வச்சு
பெண்: ஹூ ஹா ஹூ ஹா
ஆண்: பச்சை குதிரை தாண்டடுமா
பெண்: ஹூ ஹா ஹூ ஹா

பெண்: உப்பு மூட்டை தூக்க சொல்லி
ஆண்: ஹூ ஹா ஹூ ஹா
பெண்: உன்னை நானும் வேண்டடுமா
ஆண்: ஹூ ஹா ஹு ஹா

ஆண்: ஐயர் கடை இட்லி மேல
சட்னி போல ஒட்டடி புள்ள
சும்மானாச்சும் தள்ளி நின்னு
கண்ணாமூச்சி காட்டாதே

ஆண்: வா நீ விரும்புற எதையும்
இது வழங்குற இதயம்
என்ன கேட்டாலும் நான்
கொடுக்கமாட்டேனா

பெண்: மச்சான் ஒரு அக்னி குஞ்சு
பக்குனு நெஞ்சு பத்திகிடுச்சு
சோலையில சுட்டு வைக்க
சுண்ணாம்பானேன் செல்லையா

பெண்: வா அனல் அடிக்குற நேரம்
உள்ள வெடிக்குது நாளும்
நீ தண்ணி விட்டா
பொழைக்கமாட்டேனா

ஆண்: நீ தேங்க பாலில் ஊறவைச்ச
ஆப்பம் ஆட்டம் நிக்கிறியே
பெண்: அட நான்தான் உன்
தொண்டைக்குள்ளே
சிக்கினேனே விக்குறியே

ஆண்: தா தா தா தா நமீதா
தாகம் எடுக்குதடி தண்ணி தா
பெண்: யா யா யா யா சூர்யா
தேகம் முழுக்க உந்தன் ஏரியா

ஆண்: அஞ்சு அடி பஞ்சு மிட்டாய்
பெண்: ஹூ ஹா ஹூ ஹா
ஆண்: நெஞ்சுக்குள்ள பிஞ்சுவிட்டாய்
பெண்: ஹூ ஹா ஹூ ஹா

பெண்: பிச்சு பிச்சு தின்னுகைய்யா
ஆண்: ஹூ ஹா ஹூ ஹா
பெண்: வச்சு வச்சு மென்னுகைய்யா
ஆண்: ஹூ ஹா ஹூ ஹா

ஆண்: ஆறு அடி சுங்குடி சேலை
சிக்குனு மேல சுத்துறவளே
இன்னும் நான் என்னாத்துக்கு
என்ன கட்டு உன்மேல

ஆண்: வா நான் உரசுறேன் உன்மேல
நீ ஒரு மணி வெயிலே
உன் இடுப்பைவிட்டு
எறங்க மாட்டேன்டி

பெண்: அம்மி கல்லு கொத்துர ஆளு
கொஞ்சுற நாளு கெஞ்சுது தோளு
சின்ன உளி பட்டா இந்த
வட்ட பாறை என்னாகும்

பெண்: சொல் நீ புடிக்கிற புடிதான்
வான பொளக்குது வெடிதான்
நான் நாளும் கெட்டு
கெரங்கமாட்டேனா

ஆண்: நீ இரவில் பாடும் ராவடிக்கு
ராகு காலம் பாக்கனுமா
பெண்: சிறு பூவில் உள்ள கல் எடுக்க
சிறு பூவில் உள்ள கல் எடுக்க
பூவ வண்டு மேய்க்கனுமா

ஆண்: தா தா தா தா நமீதா
தாகம் எடுக்குதடி தண்ணி தா
பெண்: யா யா யா யா சூர்யா
தேகம் முழுக்க உந்தன் ஏரியா