Sirichi Sirichi Vantha Song Lyrics in Tamil from Vasool Raja MBBS. Sirichi Sirichi Vantha Song Lyrics has penned in Tamil by Vairamuthu.
படத்தின் பெயர்: | வசூல் ராஜா MBBS |
---|---|
வருடம்: | 2004 |
பாடலின் பெயர்: | சிரிச்சி சிரிச்சி வந்தா |
இசையமைப்பாளர்: | பரத்வாஜ் |
பாடலாசிரியர்: | வைரமுத்து |
பாடகர்கள்: | க்ரேஷ் கருணாஸ் |
பாடல் வரிகள்
சிரிச்சி சிரிச்சி வந்தா
சீனா தான டோய்
சிறுக்கி சிறுக்கி மக
தானா போன டோய்
சிரிச்சி சிரிச்சி வந்தா
சீனா தான டோய்
சிறுக்கி சிறுக்கி மக
தானா போன டோய்
விடிய மட்டும் விடிய மட்டும்
தேனா போன டோய்
விடிஞ்ச பின்னே விடிஞ்ச பின்னே
காணா போன டோய்
சிரிச்சி சிரிச்சி வந்தா
சீனா தானா டோய்
சிறுக்கி சிறுக்கி மக
தானா போனா டோய்
சிரிச்சி சிரிச்சி வந்தா
சீனா தானா டோய்
சிறுக்கி சிறுக்கி மக
தானா போனா டோய்
எவ்விடத்தில் காய்ச்சல் உண்டோ
அவ்விடத்தில் முத்தம் இட்டா
பிடிச்ச நோய் ஓடி போகும்
உச்சியிலே துடி துடிச்சா
உடம்புகுள்ளே உடுக்கடிச்சா
பிடிச்ச பேய் ஓடி போகும்
வயித்த மட்டும் நிறைச்சி கிட்டு
நான்கு புலன் பட்டினியா
கெடந்தா யாருக்கு லாபம்
லஞ்சுகொரு மஞ்சுளாவும்
டின்னருக்கு வெண்ணிலாவும்
இருந்தா இளமைக்கு யோகம்
உலகம் இன்பத்துக்கு
ஏங்கி கெடக்கு
ஒழுக்கம் ஊருக்கு ஊர்
மாறி கெடக்கு
தப்புகள் இல்லையென்றால்
தத்துவம் இல்லையடா
தத்துவம் பிறக்கட்டுமே
தப்பு பண்ணேன்டா
சிரிச்சி சிரிச்சி வந்தா
சீனா தானா டோய்
சிறுக்கி சிறுக்கி மக
தானா போன டோய்
சிரிச்சி சிரிச்சி வந்தா
சீனா தானா டோய்
சிறுக்கி சிறுக்கி மக
தானா போன டோய்
விடிய மட்டும் விடிய மட்டும்
தேனா போன டோய்
விடிஞ்ச பின்னே விடிஞ்ச பின்னே
காணா போன டோய்
என்னுடைய தேகம் இது
எங்கு எப்போ வெக்கப்படும்
என்னை ஒரு வாட்டி கேளு
அர்த்தமில்லா வார்த்தைகளின்
அர்த்தங்களை அறியணுமா
அதுக்கு இதுதான்டா ஸ்கூலு
வேலி கட்டி வெச்சாலும்
வெள்ளை தொல்லை பாத்துபுட்டா
கடக்க துடிக்குதடா காலு
மங்கியில இருந்து
ஒரு மனுச பையன் வந்தாலும்
இன்னும் போகலையே வாலு
ஓடும் தண்ணியில
பாசியில்லையே
உணர்ச்சி கொட்டி புட்டா
நோயும் இல்லையே
வாழ்க்கை வாழ்வதற்கே
ஜெமினி எடுத்த படம்
அத நான் உனக்கு மட்டும்
காட்ட போறேன்டா
சிரிச்சி சிரிச்சி வந்தா
சீனா தானா டோய்
சிறுக்கி சிறுக்கி மக
தானா போன டோய்
சிரிச்சி சிரிச்சி வந்தா
சீனா தானா டோய்
சிறுக்கி சிறுக்கி மக
தானா போன டோய்
விடிய மட்டும் விடிய மட்டும்
தேனா போன டோய்
விடிஞ்ச பின்னே விடிஞ்ச பின்னே
காணா போன டோய்