Poi Vaada Song Lyrics in Tamil | Dharmadurai Movie

Poi Vaada Song Lyrics in Tamil from Dharmadurai Movie. Poi Vaada En Poli Kattu Rasa Song Lyrics penned in Tamil by Vairamuthu.

படத்தின் பெயர்:தர்மதுரை
வருடம்:2016
பாடலின் பெயர்:போய் வாடா
இசையமைப்பாளர்:யுவன் சங்கர் ராஜா
பாடலாசிரியர்:வைரமுத்து
பாடகர்கள்:ஸ்ரீமதுமிதா

பாடல் வரிகள்:

போய் வாடா…
என் பொலி காட்டு ராசா
போராடு…
சிறு மலையெல்லாம் தூசா

நல்லது செய்ய நினைச்சா
நல்ல நேரம் எதுக்கு
நம்பிக்கை உள்ள மனசுக்கு
நாலு திசையும் கிழக்கு

போய் வாடா…
என் பொலி காட்டு ராசா
போராடு…
சிறு மலையெல்லாம் தூசா

வைகை நதி நடந்தா
வயக்காடு முந்தி விாிக்கும்
வல்லவனே நீ நடந்தா
புல்லுவெளி நெல்லு விளையும்

எட்டுவெச்சுப் போடா இவனே
நெற்றிக்கண் தொறடா சிவனே
வெற்றிதாண்டா மகனே

போய் வாடா…
என் பொலி காட்டு ராசா

Lyrics in English:

Poi Vaada…
En Polikaatu Raasa
Pooradu…
Siru Mala Ellam Thusaa

Nallathu Seiyya Nenacha
Nalla Neram Edhukku
Nambikka Ulla Manasukku
Nallu Dhesaiyyum Kelakku

Poi Vaada…
En Polikaatu Raasa
Pooradu…
Siru Mala Ellam Thusaa

Vaiga Nadhi Nadandha
Vayakaadu Mundhi Virikkum
Vallavanae Nee Nadandha
Pullu Veli Nellu Velaiyum

Ettu Vechu Poda Ivanae
Netrikan Thora Da Sivanae
Vetrithanda Maganae

Poi Vaada…
En Polikaatu Raasa

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *