Pirai Thedum Song Lyrics in Tamil from Mayakkam Enna Movie. Pirai Thedum Iravile Song Lyrics has penned in Tamil by Dhanush.
பாடல்: | பிறை தேடும் இரவிலே |
---|---|
படம்: | மயக்கம் என்ன |
வருடம்: | 2011 |
இசை: | GV பிரகாஷ் குமார் |
வரிகள்: | தனுஷ் |
பாடகர்: | GV பிரகாஷ் குமார், சைந்தவி |
Pirai Thedum Iravile Lyrics in Tamil
பெண்: பிறை தேடும் இரவிலே
உயிரே எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன்
உயிரே அன்பே நீ வா
பெண்: பிறை தேடும் இரவிலே
உயிரே எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன்
உயிரே அன்பே நீ வா
பெண்: இருளில் கண்ணீரும் எதற்கு
மடியில் கண்மூட வா
அழகே இந்த சோகம் எதற்கு
நான் உன் தாயும் அல்லவா
ஆண்: உனக்கென மட்டும்
வாழும் இதயம் அடி
உயிா் உள்ள வரை
நான் உன் அடிமையடி
பெண்: பிறை தேடும் இரவிலே
உயிரே எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன்
உயிரே அன்பே நீ வா
பெண்: அழுதால் உன் பாா்வையும்
அயந்தால் உன் கால்களும்
அதிகாலையின் கூடலில்
சோகம் தீா்க்கும் போதுமா
பெண்: நிழல் தேடிடும் ஆண்மையும்
நிஜம் தேடிடும் பெண்மையும்
ஒரு போா்வையில் வாழும் இன்பம்
தெய்வம் தந்த சொந்தமா
ஆண்: என் ஆயுள் ரேகை நீயடி
என் ஆணி வேரடி
சுமை தாங்கும் எந்தன் கண்மணி
என்னை சுடும் பனி
ஆண்: உனக்கென மட்டும்
வாழும் இதயம் அடி
உயிா் உள்ள வரை
நான் உன் அடிமையடி
பெண்: பிறை தேடும் இரவிலே
உயிரே எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன்
உயிரே அன்பே நீ வா
பெண்: விழியின் அந்த தேடலும்
அலையும் உந்தன் நெஞ்சமும்
புாிந்தாலே போதுமே
ஏழு ஜென்மம் தாங்குவேன்
பெண்: அனல் மேலே வாழ்கிறாய்
நதி போலே பாய்கிறாய்
ஒரு காரணம் இல்லையே
மீசை வைத்த பிள்ளையே
ஆண்: இதை காதல் என்று சொல்வதா
நிழல் காய்ந்து கொள்வதா
தினம் கொள்ளும் இந்த பூமியில்
நீ வரம் தரும் இடம்