Kannukulle Karaintha Nilavu Song Lyrics

Kannukulle Song Lyrics in Tamil from Sita Ramam Movie. Kannukulle Karaintha Nilavu Song Lyrics has penned in Tamil by Madhan Karky.

பாடல்:கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு
படம்:சீதா ராமம்
வருடம்:2022
இசை:விஷால் சந்திரசேகர்
வரிகள்:மதன் கார்க்கி
பாடகர்:ஹரிச்சரண், சிந்தூரி

Kannukulle Lyrics in Tamil

ஆண்: விண்ணோடு மின்னாத விண்மீன் எது
பெண்: அது அது உன் புன்னகை
ஆண்: ஒற்றை பூ பூக்கின்ற தேசம் எது
பெண்: அது அது உன் பாதுகை
ஆண்: துடிக்கும் எரிமலை எது
பெண்: அது என் நெஞ்சம் தானடி

ஆண்: இனிக்கிற தீ எது
பெண்: அது உந்தன் தீண்டலே
ஆண்: சுடுகிற பொய் எது
பெண்: அது உந்தன் நாணமே அன்பே

குழு: கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு
எனது இரவை திருடுதோ
உயிரினை வருடுதோ
கண்ணுக்குள்ளே நுழைந்த கனவு
உனது வதனம் வரைந்ததோ
இருதயம் நிறைந்ததோ

பெண்: ஊசி கண் காணா நூலும் எது
ஆண்: பெண்ணே உன் இடை அது
பெண்: யாரும் கொள்ளா
இன்பம் கொண்டது ஏது
ஆண்: நீ சூடும் ஆடை அது

பெண்: மயக்கிடும் போதையோ எது
ஆண்: அடுத்து நீ சொல்ல போவது
பெண்: ஆடைகளை களைந்த பிறகும்
ஒளியை அணிவது
ஆண்: நிலா அது

குழு: கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு
எனது இரவை திருடுதோ
உயிரினை வருடுதோ
கண்ணுக்குள்ளே நுழைந்த கனவு
உனது வதனம் வரைந்ததோ
இருதயம் நிறைந்ததோ

ஆண்: கோபங்கள் இல்லா யுத்தம் எது
பெண்: மெத்தையில் நிகழுவது
ஆண்: மௌனம் அதை வெல்லும்
ஓர் பாடல் எது
பெண்: முத்தத்தின் ஒலி அது

ஆண்: பதில் இல்லா கேள்வியும் எது
பெண்: அடுத்து நீ கேட்க போவது
ஆண்: இரு நிழல் நெருங்கும் பொழுது
நொறுங்கும் பொருள் எது
பெண்: ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

குழு: கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு
எனது இரவை திருடுதோ
உயிரினை வருடுதோ
கண்ணுக்குள்ளே நுழைந்த கனவு
உனது வதனம் வரைந்ததோ
இருதயம் நிறைந்ததோ

Kannukulle Karaintha Nilavu Song Lyrics

Female: Vinnodu Minnadha Vinmeen Edhu
Male: Adhu Adhu Un Punnagai
Female: Otrai Poo Pookindra Dhesam Edhu
Male: Adhu Adhu Un Paadhugai
Female: Thudikkum Erimalai Edhu
Male: Adhu En Nenjam Thaanadi

Female: Inikkira Thee Edhu
Male: Adhu Undhan Theendale
Female: Sudugira Poi Edhu
Male: Adhu Undhan Naanamae Anbe

Chorus: Kannukkulle Karaindha Nilavu
Enadhu Iravai Thirududho
Uyirinai Varududho
Kannukkulle Nuzhaintha Kanavu
Unadhu Vadhanam Varainthadho
Irudhayam Nirainthadho

Female: Oosi Kan Kaana Noolum Edhu
Male: Penne Un Idai Adhu
Female: Yaarum Kolla
Inbam Kondathu Yedhu
Male: Nee Soodum Aadai Adhu

Female: Mayakkidum Bodhaiyo Edhu
Male: Aduthu Nee Solla Povadhu
Female: Aadaigalai Kalaintha Piragum
Ozhiyai Anivadhu
Male: Nila Adhu

Chorus: Kannukkulle Karaindha Nilavu
Enadhu Iravai Thirududho
Uyirinai Varududho
Kannukkulle Nuzhaintha Kanavu
Unadhu Vadhanam Varainthadho
Irudhayam Nirainthadho

Male: Kobangal Illa Yudham Edhu
Female: Meththaiyil Nigazhvadhu
Male: Mounam Adhai Vellum
Or Paadal Edhu
Female: Muththathin Ozhi Adhu

Male: Badhil Illa Kelviyum Edhu
Female: Aduthu Nee Ketka Povadhu
Male: Iru Nizhal Nerungum Pozhudhu
Norungum Porul Edhu
Female: Hmm Mm Hmm Mm

Chrous: Kannukkulle Karaindha Nilavu
Enadhu Iravai Thirududho
Uyirinai Varududho
Kannukkulle Nuzhaintha Kanavu
Unadhu Vadhanam Varainthadho
Irudhayam Nirainthadho

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *