Idicha Pacharisi Song Lyrics in Tamil from Uthamaputhiran Movie. Idicha Pacharisi Song Lyrics penned in Tamil by Annamalai.
படத்தின் பெயர்: | உத்தமப்புத்திரன் |
---|---|
வருடம்: | 2010 |
பாடலின் பெயர்: | இடிச்ச பச்சரிசி |
இசையமைப்பாளர்: | விஜய் ஆண்டனி |
பாடலாசிரியர்: | அண்ணாமலை |
பாடகர்கள்: | ரஞ்சித், வினயா, சங்கீதா ராஜேஸ்வரன் |
பாடல் வரிகள்:
பெண்கள்: கல்யாண தேதி வந்து
கண்ணோடு ஒட்டிக்கிச்சு
பெண் நெஞ்சில் ஆனந்த கூத்தாச்சு
பாருங்கடி பொண்ண பாருங்கடி
வெட்கத்தில் அவ கன்னம் சிவந்திருச்சு
பெண்கள்: ஏ இடிச்ச பச்சரிசி
புடிச்ச மாவிளக்கு
அரைச்ச சந்தனமும் மணக்க
மதுரை மல்லிகைப்பூ
சிரிக்கும் செவ்வந்திப்பூ
செவந்த குங்குமப்பூ மயக்க
ஆண்கள்: தை மாசம் வந்துடுச்சு
கால நேரம் சேந்துடுச்சு
ஜோடி ஒண்ணா ஆயிடுச்சு
மேளச்சத்தம் கேட்டுடுச்சு
ஆண்கள்: மேகம் கருத்துருச்சு
மாரி மழை பெஞ்சுடுச்சு
மண்ணில் மணம் ஏறிடுச்சு
மஞ்சள் நிறம் கூடிடுச்சு
குழு: தந்தன தந்தன தந்தன தந்தன
தந்தானன்னானன்னானே
தந்தன தந்தன தந்தன தந்தன
தந்தானன்னானன்னானே
பெண்கள்: ஏ இடிச்ச பச்சரிசி
புடிச்ச மாவிளக்கு
அரைச்ச சந்தனமும் மணக்க
மதுரை மல்லிகைப்பூ
சிரிக்கும் செவ்வந்திப்பூ
செவந்த குங்குமப்பூ மயக்க
பெண்: ஏ நெனச்சக் கனவு ஒண்ணு
நெஜமா நடந்திருச்சு
உன்னோட நான் சேருறது பலிச்சாச்சு
ஆண்: விதைச்ச விதையும் இங்கு
செடியா முளைச்சிருச்சு
பூவும் இல்ல காயும் இல்ல கனியாச்சு
பெண்: கல்யாணத் தேதி வந்து
கண்ணோடு ஒட்டிக்கிச்சு
என் நெஞ்சில் ஆனந்தக் கூத்தாச்சு
ஆண்: ஏ கண்டாங்கி சேலைக் கட்டி
என் கைய நீ புடிச்சு
நாம் சேரும் நாளு இங்கு வந்தாச்சு
குழு: தந்தன தந்தன தந்தன தந்தன
தந்தானன்னானன்னானே
தந்தன தந்தன தந்தன தந்தன
தந்தானன்னானன்னானே
ஆண்கள்: ஏ இடிச்ச
பெண்கள்: பச்சரிசி
ஆண்கள்: புடிச்ச
பெண்கள்: மாவிளக்கு
ஆண்கள்: அரைச்ச
பெண்கள்: சந்தனமும்
இருவரும்: மணக்க
இருவரும்: மதுரை மல்லிகைப்பூ
சிரிக்கும் செவ்வந்திப்பூ
செவந்த குங்குமப்பூ மயக்க
பெண்: ஏ தாங்கும் மரக்கிளையா
போற வழி நீ துணையா
கூட வர என்ன கொறை அது போதும்
ஆண்: ஏ ஆலமரத்து மேல
கூவுற ஒருக்குயிலா
வீட்டுக்குள்ள கூடு கட்டு அது போதும்
பெண்: என்னோட நீ சிரிச்சா
கண்ணீர நீ துடைச்சா
வேறேதும் வேணாமே அது போதும்
ஆண்: வீடு திரும்பயிலே
வாசல் தொறக்கையிலே
மஞ்சள் முகம் சிரிச்சா அது போதும்
குழு: தந்தன தந்தன தந்தன தந்தன
தந்தானன்னானன்னானே
தந்தன தந்தன தந்தன தந்தன
தந்தானன்னானன்னானே
பெண்கள்: ஏ இடிச்ச பச்சரிசி
புடிச்ச மாவிளக்கு
அரைச்ச சந்தனமும் மணக்க
பெண்கள்: மதுரை மல்லிகைப்பூ
சிரிக்கும் செவ்வந்திப்பூ
செவந்த குங்குமப்பூ மயக்க
ஆண்கள்: தை மாசம் வந்துடுச்சு
கால நேரம் சேந்துடுச்சு
ஜோடி ஒண்ணா ஆயிடுச்சு
மேளச்சத்தம் கேட்டுடுச்சு
ஆண்கள்: மேகம் கருத்துருச்சு
மாரி மழை பெஞ்சுடுச்சு
மண்ணில் மணம் ஏறிடுச்சு
மஞ்சள் நிறம் கூடிடுச்சு
குழு: தந்தன தந்தன தந்தன தந்தன
தந்தானன்னானன்னானே
தந்தன தந்தன தந்தன தந்தன
தந்தானன்னானன்னானே
குழு: தந்தன தந்தன தந்தன தந்தன
தந்தானன்னானன்னானே
தந்தன தந்தன தந்தன தந்தன
தந்தானன்னானன்னானே