Daddy Mummy Song Lyrics in Tamil from Villu Movie. Daddy Mummy Veetil Illa Song Lyrics has penned in Tamil by Kabilan and Music by DSP.
படத்தின் பெயர் | வில்லு |
---|---|
வருடம் | 2007 |
பாடலின் பெயர் | டாடி மம்மி வீட்டில் இல்ல |
இசையமைப்பாளர் | தேவி ஸ்ரீ பிரசாத் |
பாடலாசிரியர் | கபிலன் |
பாடகர்கள் | நவீன் மாதவ், மம்தா மோகன்தாஸ் |
பாடல் வரிகள்:
பெண்: ஹே டாடி மம்மி வீட்டில் இல்ல
தட போட யாருமில்ல
விளையாடுவோமா உள்ள
வில்லாளா
பெண்: ஹே மைதானம் தேவை இல்ல
அம்பயரும் தேவை இல்ல
யாருக்கும் தோல்வி இல்ல
வில்லாளா
பெண்: ஹே கேளேண்டா மாமூ
இது இந்தூரு கேமூ
தெரியாம நின்னா
அது ரொம்ப ஷேமு
பெண்: விளையாட்டு ரூலு
நீ மீறாட்டி ஃபுலு
எல்லைகள் தாண்டு
அது தாண்டா கோலு
பெண்: டாடி மம்மி டாடி மம்மி
டாடி மம்மி வீட்டில் இல்ல
தட போட யாருமில்ல
விளையாடுவோமா உள்ள
வில்லாளா
பெண்: ஹ்ம்ம் டாக்ஸிகாரன் தான்
நா ஏறும்போதெல்லாம்
அட மீட்டர்க்கு மேல தந்து
பல் இளிச்சானே ஆ ஹா ஆ
பெண்: ஹா ஓஹோ பஸ்சில் ஏறி தான்
ஒரு சீட்டு கேட்டேனே
தன் சீட்டை டிரைவர் தந்து விட்டு
ஓரம் நின்னானே
ஆண்: ஹே அளவான உடம்புக்காரி
ஹே அளவில்லா கொழுப்பு காரி
ஹே அளவான உடம்புக்காரி
ஹே அளவில்லா கொழுப்பு காரி
இருக்குது இருக்குது வாடி உனக்கு
ராத்திரி கச்சேரி
பெண்: டாடி மம்மி வீட்டில் இல்ல
தட போட யாருமில்ல
விளையாடுவோமா உள்ள
வில்லாளா
பெண்: வைர வியாபாரி
என் பல்லை பார்த்தானே
தான் விற்கும் வைரம் போலி என்று
தூக்கி போட்டானே ஆ ஹா ஆ ஹா
பெண்: த த தங்கவியாபாரி
என் அங்கம் பார்த்தானே
அவன் தங்கம் எல்லாம் மட்டம் என்று
தொழிலை விட்டானே
ஆண்: ஹே அழகான சின்ன பாப்பு
ஆ வைக்காதே எனக்கு ஆப்பு
ஹே அழகான சின்ன பாப்பு
வைக்காதே எனக்கு ஆப்பு
கொப்பும் கொலையா இருக்குற உனக்கு
நான் தான்டி மாப்பு
பெண்: டாடி மம்மி ட டா டி மம்மி
டாடி மம்மி வீட்டில் இல்ல
தட போட யாருமில்ல
விளையாடுவோமா உள்ள
வில்லாளா