En Peru Meenakumari Song Lyrics in Tamil from Kanthaswamy Movie. En Peru Meenakumari Song Lyrics has written in Tamil by Viveka.
படத்தின் பெயர் | கந்தசாமி |
---|---|
வருடம் | 2009 |
பாடலின் பெயர் | என் பேரு மீனாகுமாரி |
இசையமைப்பாளர் | தேவி ஸ்ரீ பிரசாத் |
பாடலாசிரியர் | விவேகா |
பாடகர்கள் | மாலதி லக்ஷ்மன், கிருஷ்ணா அய்யர் |
En Peru Meenakumari Lyrics in Tamil
பெண்: பம்பர கண்ணாலே
காதல் சங்கதி சொல்வேனே
தங்க சிலை போல் வந்து மனதை
தவிக்க வைப்பேனே
குழு: பம்பர கண்ணாலே காதல் பம் பம்
பம்பர கண்ணாலே காதல் பம் பம் பம்
பம்பர கண்ணாலே காதல்
சங்கதி சொன்னாளே
தங்க சிலை போல் வந்து மனதை
தவிக்க விட்டாளே
பெண்: ஹே என் பேரு மீனாகுமாரி
என் ஊரு கன்னியாகுமாரி
ஹே என் பேரு மீனாகுமாரி
என் ஊரு கன்னியாகுமாரி
போலாமா குதிர சவாரி
செய்லாமா செம கச்சேரி
பெண்: நா பட்டு பட்டு பட்டு பட்டு
பட்டு சுந்தரி
நீ தொட்டு தொட்டு தொட்டு தொட்டு
தொட்டு நீ புல்லரி
பெண்: என் பேர் என் பேர்
என் பேர் என் பேர் என் பேர்
என் பேரு மீனாகுமாரி
என் ஊரு கன்னியாகுமாரி
குழு: பம்பர பம்பர கண்ணாலே
லே லே லே
காதல் சங்கதி சொன்னாளே
லே லே லே
குழு: பம்பர பம்பர கண்ணாலே
லே லே லே
காதல் சங்கதி சொன்னாளே
லே லே லே
பெண்: ஒஹோஓ… ஓஓ…
காய்கறி தோட்டத்தில நான் கத்திரி
ஆங்கில மாதத்தில நான் ஜனவரி
குழு: பம்பர கண்ணாலே
காதல் பம் பம் பம்
பெண்: ஓடுற நதியினிலே நான் காவிரி
அசைவ சாப்பாட்டுல நான் மான் கரி
குழு: பம்பர பம்பர பம்பர
பம்பர பம் பம் பம்
பெண்: நான் சேல கட்டி வந்த
கன்னி கணிபொறி
அட கண்ண கொள்ளும் அழகுகெல்லாம்
நான்தான் முகவரி
பெண்: என் பேர் என் பேர்
என் பேர் என் பேர் என் பேர்
ஹே என் பேரு மீனாகுமாரி
என் ஊரு கன்னியாகுமாரி
போலாமா குதிர சவாரி
செய்லாமா செம கச்சேரி
குழு: பம்பர கண்ணாலே
காதல் சங்கதி சொன்னாளே
தங்க சிலை போல் வந்து மனதை
தவிக்க விட்டாளே யோ
ஆண் : ஓகே பாஸ் நொவ் லெட்ஸ்
லிஸ்சன் டு த ரிதம் ஆப் சென்னை
பெண்: ஹோ முத்த கிரிகட்டுல நா சென்டுரி
கட்டில் பந்தியில நா முந்திரி
குழு: பம்பர கண்ணாலே
காதல் பம் பம் பம்
பெண்: மோக பஞ்சுகுள்ள நா தீ பொறி
காமசுத்ராவுல நா முதல் வரி
குழு: பம்பர பம்பர பம்பர
பம்பர பம் பம்
பெண்: நா தேனி விட்டு கிண்டி வச்ச
சென்னை கேசரி
நா கண்ணுக்குள்ள கத்தி வச்ச
பொம்பள போக்கிரி
பெண்: என் பேர் என் பேர்
என் பேர் என் பேர் என் பேர்
என் பேரு மீனாகுமாரி
என் ஊரு கன்னியாகுமாரி
போலாமா குதிர சவாரி
செய்லாமா செம கச்சேரி
குழு: பம்பர கண்ணாலே காதல்
சங்கதி சொன்னாளே சொன்னாளே
தங்க சிலை போல் வந்து மனதை
தவிக்க விட்டாளே விட்டாளே
குழு: பம்பர கண்ணாலே காதல்
சங்கதி சொன்னாளே சொன்னாளே
தங்க சிலை போல் வந்து மனதை
தவிக்க விட்டாளே விட்டாளே