Potta Kaatil Poovasam Song Lyrics

Potta Kaatil Poovasam Song Lyrics in Tamil from Pariyerum Perumal Movie. Potta Kaatil Poovasam Song Lyrics has penned in Tamil by Vivek.

படத்தின் பெயர்பரியேறும் பெருமாள்
வருடம்2018
பாடலின் பெயர்பொட்ட காட்டில் பூவாசம்
இசையமைப்பாளர்சந்தோஷ் நாராயணன்
பாடலாசிரியர்விவேக்
பாடகர்கள்யோகி சேகர், பரீதா
பாடல் வரிகள்:

ஆண்: ரெக்கை வெச்சான்
வானத்தை அள்ள
கத்தி நின்னேன் கரணம் இல்ல
ஓரம் நிக்க தேவை இல்ல
ஓட பக்கம் புல் காஞ்சதில்ல
ஓசை இப்போ எருது
காத்தில் மெல்ல

பெண்: இக்கரையில் நானுமில்ல
மீட்டு எடுக்க பாலம் இல்ல
பத்திரமா பாக்கணும்
நீதான் இவளை

ஆண்: பொட்ட காட்டில் பூவாசம்
சிட்டு புள்ள சாவாசம்
என்னை காக்கும் உன் நேசம்
புல்லு மேல ஆகாசம்

ஆண்: பொட்ட காட்டில் பூவாசம்
சிட்டு புள்ள சாவாசம்
என்னை காக்கும் உன் நேசம்
புல்லு மேல ஆகாசம்

பெண்: ஆசை வெச்சேன்
பதுக்கணும் உள்ள
வேற முகம் கை வசம் இல்ல
பத்து மனம் நிக்கவில்லை
மெரட்டுறேன் ஏன் கேட்கவில்லை
வேளை வந்தா
தானா அகப்படும் தவளை

பெண்: இக்கரையில் நானுமில்ல
மீட்டு எடுக்க பாலம் இல்ல
பத்திரமா பாக்கணும்
நீதான் இவளை

ஆண்: பொட்ட காட்டில் பூவாசம்
சிட்டு புள்ள சாவாசம்
என்னை காக்கும் உன் நேசம்
புல்லு மேல ஆகாசம்

ஆண்: பொட்ட காட்டில் பூவாசம்
சிட்டு புள்ள சாவாசம்
என்னை காக்கும் உன் நேசம்
புல்லு மேல ஆகாசம்

பெண்: நின்ன மழை கூர ஒட்டி
ஒன்னு ரெண்டு தூவி வைக்கும்
வீடு வந்து சேர்ந்த பின்னும்
என் நினைப்பில் தூவி வச்சான்

பெண்: பஞ்சாரத்த தூக்குநாளும்
ரெண்டு நொடி கோழி நிக்கும்
என் மனச மாத்துனாலும்
நெஞ்ச அவன் கூட்டில் வச்சான்

பெண்: சொல்ல வந்த
வார்த்தை இப்போ
தொண்ட குழி தாண்டவில்லை
மாயா திரை போட்டு என்னை
உள்ள அடைச்சான்

ஆண்: ரெக்கை வெச்சான்
வானத்தை அள்ள
கத்தி நின்னேன் கரணம் இல்ல

பெண்: இக்கரையில் நானுமில்ல
மீட்டு எடுக்க பாலம் இல்ல
பத்திரமா பாக்கணும்
நீதான் இவளை

ஆண்: பொட்ட காட்டில் பூவாசம்
சிட்டு புள்ள சாவசம்
என்னை காக்கும் உன் நேசம்
புல்லு மேல ஆகாசம்

ஆண்: பொட்ட காட்டில் பூவாசம்
சிட்டு புள்ள சாவாசம்
என்னை காக்கும் உன் நேசம்
புல்லு மேல ஆகாசம்

ஆண்: பொட்ட காட்டில் பூவாசம்
சிட்டு புள்ள சாவாசம்
என்னை காக்கும் உன் நேசம்
புல்லு மேல ஆகாசம்

பெண்: மாயா திரை போட்டு புட்டான்
உள்ளை வச்சு பூட்டி புட்டான்
மாயா திரை போட்டு புட்டான்
உள்ளை வச்சு பூட்டி புட்டான்

பெண்: மாயா திரை போட்டு புட்டான்
உள்ளை வச்சு பூட்டி புட்டான்
மாயா திரை போட்டு புட்டான்
உள்ளை வச்சு பூட்டி புட்டான்

1 thought on “Potta Kaatil Poovasam Song Lyrics”

  1. வேணுகோபால்

    வரிகள் ஒவ்வொன்றும் அவ்வளவு அழகு பாராட்டி கொண்டே இருக்கணும் போல் இருக்கு.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *