Asanthapula Alliputtane Song Lyrics has penned in Tamil by Pa.Vijay. Asanthapula Alliputtane Song Lyrics in Tamil from Raja Rani Movie.
படத்தின் பெயர்: | ராஜா ராணி |
---|---|
வருடம்: | 2013 |
பாடலின் பெயர்: | அங்யாடே அங்யாடே |
இசையமைப்பாளர்: | GV பிரகாஷ் குமார் |
பாடலாசிரியர்: | பா.விஜய் |
பாடகர்கள்: | சக்திஸ்ரீ கோபாலன் |
பாடல் வரிகள்
அங்யாடே அங்யாடே
அங்யாடே ஹேய் யே யே அங்யாடே
அங்யாடே அங்யாடே
அங்யாடே ஹேய் யே யே அங்யாடே
அசந்தாப்புல அள்ளிப்புட்டானே
அடி மனதில் அண்டிப்புட்டானே
மிளகாப் பூ போல என்னுள்ள
அழகா பூ பூக்க விட்டானே
வெட்கத்துல விக்க வெச்சானே
வெப்பத்துல சிக்க வெச்சானே
பசுப்புறானே மழுப்புறானே
சொதப்புறானே
அலங்காரி அல்டிகிட்டேனே
அலுங்காம அள்ளிப்புட்டானே
அடிக்கிறானே
தினம் தினமும் நடிக்கிறானே
அங்யாடே அங்யாடே
அங்யாடே ஹேய் யே யே அங்யாடே
அங்யாடே அங்யாடே
அங்யாடே ஹேய் யே யே அங்யாடே
அவக அட அவக
உள்ள மனசில் நுழைஞ்சி மருக
கடுக இந்த கடுக
அவன் கடிக்க நெனச்சி கருக
என் நினைப்பில் குதிக்குறானே
என் மனசில் குளிக்கிறானே
என்ன படுத்தி எடுத்து
குழப்பி கெடுத்து படுத்துறானே
எம் மனசு கன்னா பின்னா
ஆசையினால
அத்துக்கிட்டு ஓடுது பார்
கொப்பன் தன்னால
எம் மனசு கன்னா பின்னா
ஆசையினால
அத்துக்கிட்டு ஓடுது பார்
கொப்பன் தன்னால
நெனப்பு தான்
பொழப்பையும் கெடுக்குது
கெடுக்கட்டும் உன் நெனப்பு
வர வர அடிக்கடி சிரிக்கிறேன்
மனசுல உன் நினைப்பே
அசந்தாப்புல அள்ளிப்புட்டானே
அடி மனதில் அண்டிப்புட்டானே
நான் பாட்டுல சுத்தி வந்தேனே
நகம் கடிக்க சொல்லி தந்தானே
வெட்கத்துல விக்க வெச்சானே
வெப்பத்துல சிக்க வெச்சானே
பசுப்புறானே மழுப்புறானே
சொதப்புறானே
அலங்காரி அல்டிகிட்டேனே
அலுங்காம அள்ளிப்புட்டானே
அடிக்கிறானே
தினம் தினமும் நடிக்கிறானே
அங்யாடே அங்யாடே
அங்யாடே ஹேய் யே யே அங்யாடே
அங்யாடே அங்யாடே
அங்யாடே ஹேய் யே யே அங்யாடே