Appan Panna Thappula Song Lyrics in Tamil from Thirupaachi Movie. Appan Panna Thappula Song Lyrics has penned in Tamil by Perarasu.
படத்தின் பெயர்: | திருப்பாச்சி |
---|---|
வருடம்: | 2005 |
பாடலின் பெயர்: | அப்பன் பண்ண தப்புல |
இசையமைப்பாளர்: | தீனா |
பாடலாசிரியர்: | பேரரசு |
பாடகர்கள்: | புஷ்பவனம் குப்புசாமி, அனுராதா ஸ்ரீராம் |
பாடல் வரிகள்
பெண்: அப்பன் பண்ண தப்புல
ஆத்தா பெத்த வெத்தல
வெளஞ்சிருக்குடா
வெளஞ்சு நனஞ்சிருக்குடா
ஆண்: அடி உன்ன சொல்லி தப்பில்ல
வயசு பண்ணும் மப்புல
மாஞ்சிருக்கடி
மாஞ்சு காஞ்சிருக்கடி
பெண்: ஹேய் கையளவு கத்துக்கோ
உலகளவு ஒத்துக்கோ
என்ன வேணா வச்சுக்கோ
எத்தனையோ பெத்துக்கோ
ஆண்: முன்னழக கட்டிக்கோ
பின்னழக வெட்டிக்கோ
ஒன்னும் வேணாம் ஒத்திக்கோ
அத்தனையும் பொத்திக்கோ
பெண்: இடுப்போரம் மச்சம் காட்டவா
நான் அப்புறமா மிச்சம் காட்டவா
ஹேய் இடுப்போரம் மச்சம் காட்டவா
மச்சான் அப்புறமா மிச்சம் காட்டவா
அட அப்பன் பண்ண தப்புல
பெண்: அப்பன் பண்ண தப்புல
ஆத்தா பெத்த வெத்தல
வெளஞ்சிருக்குடா
ஆண்: அடி உன்ன சொல்லி தப்பில்ல
வயசு பண்ணும் மப்புல
மாஞ்சிருக்கடி
பெண்: கொய்யா கொய்யா
கொய்யா கொய்யா கண்ணு படுமா
கண்ணு பட்டு கண்ணு பட்டு
வெம்பி விடுமா
ஆண்: கொய்யா கொய்யா
கொய்யா கொய்யா கொத்திக்கிறவா
கொய்யா வித கொய்யா வித
சிக்கிக்கிடுமா
பெண்: ஹேய் ஈச்ச எழுமிச்ச
உங்கக்கா மக்காடா
ஹேய் ஈச்ச எழுமிச்ச
உங்கக்கா மக்காடா
ஆண்: ஆ வெளுத்த கண்ணம்
உனக்கு உனக்கு
கருத்த கண்ணம்
எனக்கு எனக்கு
ஒட்டி ஒட்டி தேயடி
பட்டி தொட்டி ஆடடி
பெண்: தேக்குமரத்தில்
பாக்கு பாக்கு
சிவந்து போகும்
நாக்கு நாக்கு
மொத்தவிலை சொல்லவா
கிட்ட வந்து நில்லடா
ஆண்: ஹேய் நெய் முறுக்கு கைமுறுக்கு
நொறுங்கி போச்சு யம்மா
நான் கிரங்கிபுட்டன் சும்மா
பெண்: அட காடேறி மேடேறி
கூடிபுட்டா கச்சேரி
ஆண்: ஹான் உன்சேதி என்செதி
ஊரறிஞ்ச காத்தாடி
பெண்: இடுப்போரம் மச்சம் காட்டவா
நான் அப்புறமா மிச்சம் காட்டவா
ஹேய் இடுப்போரம் மச்சம் காட்டவா
மச்சான் அப்புறமா மிச்சம் காட்டவா
பெண்: அப்பன் பண்ண தப்புல
ஆத்தா பெத்த வெத்தல
டாடா டாடா டோய்
ஆண்: அடி உன்ன சொல்லி தப்பில்ல
வயசு பண்ணும் மப்புல
கியான் கியான் கின்கின் கின்கி
ஆண்: ஒன்னு ரெண்டு மூணு நாலு
அஞ்சு ஆறு ஏழு எட்டு
இதுக்கு ஆசைய பாரு
ஆண்: ஹேய் பத்து பத்து பத்து பத்து
பத்துக்குள்ள ஒன்ன வெட்டு
எட்டு எட்டு எட்டு எட்டு
எட்டுகூட ஒன்ன கூட்டு
பெண்: கடிச்ச இடத்தில்
எறும்பு எறும்பு
தடிச்ச இடத்தில்
தழும்பு தழும்பு
வெக்கம்கெட்ட ஆம்புள
தூங்கிபுட்டா தேவல
ஆண்: ஆ பொத்தி வச்ச
வெளக்கு வெளக்கு
போர்வைக்குள்ள
இருக்கு இருக்கு
தூண்டிவிட்டு பார்க்கவா
விளக்கில் என்ன ஊத்தவா
பெண்: ஹே பழுத்திருக்கு
சரிஞ்சிருக்கு
வெக்கம் கெட்ட நாக்கு
ஹே அறுவடைக்கு காட்டு
ஆண்: மலையாள பொண்ணா நீ
எங்க உன் முந்தாணி
பெண்: களவாணி படவா நீ
உனக்கு நான் தான் தலகாணி
ஆண்: கரகாட்டம் ஆடி காட்டவா
உன்ன தலமேல வச்சி சுத்தவா
பெண்: ஹோய்
ஆண்: கரகாட்டம் ஆடி காட்டவா
உன்ன தலமேல வச்சி சுத்தவா
பெண்: அப்பன் பண்ண தப்புல
ஆத்தா பெத்த வெத்தல
வெளஞ்சிருக்குடா
வெளஞ்சு நனஞ்சிருக்குடா
ஆண்: அடி உன்ன சொல்லி தப்பில்ல
வயசு பண்ணும் மப்புல
மாஞ்சிருக்கடி
மாஞ்சு காஞ்சிருக்கடி
பெண்: ஹேய் கையளவு கத்துக்கோ
உலகளவு ஒத்துக்கோ
என்ன வேணா வச்சுக்கோ
எத்தனையோ பெத்துக்கோ
ஆண்: முன்னழக கட்டிக்கோ
பின்னழக வெட்டிக்கோ
ஒன்னும் வேணாம் ஒத்திக்கோ
அத்தனையும் பொத்திக்கோ
பெண்: இடுப்போரம் மச்சம் காட்டவா
நான் அப்புறமா மிச்சம் காட்டவா
ஹேய் இடுப்போரம் மச்சம் காட்டவா
மச்சான் அப்புறமா மிச்சம் காட்டவா
பெண்: எங்க அப்பன் பண்ண தப்புல
ஆண்: எங்கக்கா மக்கா