Yembuttu Irukkuthu Aasai Song Lyrics

Yembuttu Irukkuthu Aasai Song Lyrics in Tamil from Saravanan Irukka Bayamaen. Yembuttu Irukkuthu Aasai Song Lyrics penned by Yugabharathi.

படத்தின் பெயர்சரவணன் இருக்க பயமேன்
வருடம்2017
பாடலின் பெயர்எம்புட்டு இருக்குது ஆசை
இசையமைப்பாளர்டி.இமான்
பாடலாசிரியர்யுகபாரதி
பாடகர்கள்சீன் ரோல்டன்,
கல்யாணி நாயர்
Yembuttu Irukkuthu Aasai Lyrics in Tamil

ஆண்: எம்புட்டு இருக்குது ஆச
உன்மேல அத காட்டப்போறேன்

பெண்: அம்புட்டு அழகையும் நீங்க
தாலாட்ட கொடியேத்த வாரேன்

ஆண்: உள்ளத்த கொடுத்தவன் ஏங்கும்போது
உம்முன்னு இருக்குறியே

பெண்: செல்லத்த எடுத்துக்க கேட்க வேணாம்
அம்மம்மா அசத்துறியே

ஆண்: கொட்டிக்கவுக்குற ஆளையே இந்தாடி

ஆண்: எம்புட்டு இருக்குது ஆச
உன்மேல அத காட்டப்போறேன்

பெண்: அம்புட்டு அழகையும் நீங்க
தாலாட்ட கொடியேத்த வாரேன்

ஆண்: கள்ளம் கபடம் இல்ல உனக்கு
என்ன இருக்குது மேலும் பேச

பெண்: பள்ளம் அறிஞ்சி வெள்ளம் வடிய
சொக்கிக்கெடக்குறேன் தேகம் கூச

ஆண்: தொட்டுக்கலந்திட நீ துணிஞ்சா
மொத்த ஒலகையும் பார்த்திடலாம்

பெண்: சொல்லிக்கொடுத்திட நீ இருந்தா
சொர்க்க கதவையும் சாய்த்திடலாம்

ஆண்: முன்னப் பார்க்காதத இப்போ நீ காட்டிட
வெஷம் போல ஏறுதே சந்தோசம்

ஆண்: எம்புட்டு இருக்குது ஆச
உன்மேல அத காட்டப்போறேன்

பெண்: அம்புட்டு அழகையும் நீங்க
தாலாட்ட கொடியேத்த வாரேன்

ஆண்: ஒத்த லைட்டும் உன்ன நெனச்சி
குத்துவிளக்கென மாறிப்போச்சி

பெண்: கண்ண கதுப்பு என்ன பறிக்க
நெஞ்சுக்குழி அதும் மேடு ஆச்சு

ஆண்: பத்து தல கொண்ட இராவணனா
உன்ன இரசிக்கனும் தூக்கிவந்து

பெண்: மஞ்சக்கயிா் ஒன்னு போட்டுப்புட்டு
என்ன இருட்டிலும் நீ அருந்து

ஆண்: சொல்லக்கூடாதத சொல்லி ஏன் காட்டுற
மலை ஏற ஏங்குறேன் உன் கூட

ஆண்: எம்புட்டு இருக்குது ஆச
உன்மேல அத காட்டப்போறேன்

பெண்: அம்புட்டு அழகையும் நீங்க
தாலாட்ட கொடியேத்த வாரேன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *