Venmathi Venmathiye Nillu Song Lyrics in Tamil from Minnale Movie. Venmathi Venmathiye Song Lyrics has penned in Tamil by Vaali.
பாடலின் பெயர்: | வெண்மதி வெண்மதியே நில்லு |
---|---|
படத்தின் பெயர்: | மின்னலே |
வருடம்: | 2001 |
இசையமைப்பாளர்: | ஹாரிஸ் ஜெயராஜ் |
பாடலாசிரியர்: | வாலி |
பாடகர்கள்: | ரூப் குமாா் ரதோட், திப்பு |
பாடல் வரிகள்:
வெண்மதி வெண்மதியே நில்லு
நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு
வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்
மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்
உன்னை இன்றோடு
நான் மறப்பேனே
நான் மறப்பேனே
உன்னாலே நெஞ்சில் பூத்த காதல்
மேலும் மேலும் துன்பம்
துன்பம் வேண்டாம்
வெண்மதி வெண்மதியே நில்லு
நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு
வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்
மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்
உன்னை இன்றோடு
நான் மறப்பேனே
நான் மறப்பேனே
உன்னாலே நெஞ்சில் பூத்த காதல்
மேலும் மேலும் துன்பம்
துன்பம் வேண்டாம்
அஞ்சு நாள் வரை அவள் பொழிந்தது
ஆசையின் மழை அதில் நனைந்தது
நூறு ஜென்மங்கள் நினைவினில் இருக்கும்
அது போல் எந்த நாள் வரும் உயிா் உருகிய
அந்த நாள் சுகம் அதை நினைக்கையில்
ரத்த நாளங்கள் ராத்திாி வெடிக்கும்
ஒரு நிமிஷம் கூட என்னைப்
பிாியவில்லை விவரம் ஏதும்
அவள் அறியவில்லை
என இருந்த போதும்
அவள் எனதில்லையே
மறந்து போ என் மனமே
ஓ…வெண்மதி வெண்மதியே நில்லு
நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு
வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்
மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்
உன்னை இன்றோடு
நான் மறப்பேனே
நான் மறப்பேனே
உன்னாலே நெஞ்சில் பூத்த காதல்
மேலும் மேலும் துன்பம்
துன்பம் வேண்டாம்
ஜன்னலின் வழி வந்து
விழுந்தது மின்னலின் ஒளி
அதில் தொிந்தது அழகு தேவதை
அதிசய முகமே ஆ…
தீப்பொறி என இரு விழிகளும்
தீக்குச்சி என எனை உரசிட
கோடிப்பூக்களாய் மலா்ந்தது மனமே
அவள் அழகை பாட
ஒரு மொழி இல்லையே
அளந்து பாா்க்க பல
விழி இல்லையே
என இருந்த போதும்
அவள் எனதில்லையே
மறந்து போ என் மனமே