Stove Mela Kadai Song Lyrics in Tamil

Stove Mela Kadai Song Lyrics performed in Tamil by Junior Nithya. Stove Mela Kadai Gana Song Lyrics has penned in Tamil by Madras Miran.

படத்தின் பெயர்:
வருடம்:2019
பாடலின் பெயர்:ஸ்டவ் மேல கடாயி
இசையமைப்பாளர்:வீ2
பாடலாசிரியர்:மெட்ராஸ் மீரன்
பாடகர்:ஜுனியர் நித்யா

Stove Mela Kadai Lyrics in Tamil

இன்னைக்கு காலையில
எழுந்திருச்சி குளிச்சு
முடிச்சி விட்டு கோவிலுக்கு
போக போறேன் கடவுளே

ஸ்டவ் மேல கடாயி
சாகத்துல சட்டாயி
வடிவேலுனா துபாயி
கைய உட்டா தபாயி

லோக்கலூனா லோலாயி
அப்பாவாட்டி அராயி
மட்டமா எல்லோவ் பையா
பங்கமா நீ கலாயி

கும கும்பா இடி கம்பா
வா மச்சா நீ தெம்பா
கும கும்பா இடி கம்பா
வா மச்சா நீ தெம்பா

பகலுல படிகாரம்
இருட்டுல இடிகாரம்
கதையில கடிகாரம்
நான்தான் நான்தான்
 
பல்லேனா பாத்தனா
சட்டேரா சாத்துனா
நம்பி வந்தாக்கா
விட மட்டேன் கவுதுதா

ஜெய் ஜெய் ஜக்கம்மா
ஆயிட்டோம் டிக்கமா
அங்காலம்மா தாயே
நீ பெரிக்கி போடு பாயி

அப்பாராவ் சுப்பாரவ்
கரீனா கபூர் ராவ்
ஏரியாவுலா விக்குராங்கா
தண்ணி கேனு 30 ரூவ்

ஸ்டவ் மேல கடாயி
சாகத்துல சட்டாயி
வடிவேலுனா துபாயி
கைய உட்டா தபாயி

லோக்கலூனா லோலாயி
அப்பாவாட்டி அராயி
மட்டமா எல்லோவ் பையா
பங்கமா நீ கலாயி

கும கும்பா இடி கம்பா
வா மச்சா நீ தெம்பா
கும கும்பா இடி கம்பா
வா மச்சா நீ தெம்பா
 
எஸ்.எஸ்.எல்.சி பெயில் நா
எட்டாவது பாஸ் நா
லோக்கலூல இருந்தாலும்
நாங்க மாஸு நா

கிளி மூக்கு நாசரு
யு.சி பிரௌசரு
செரியா தைக்கலனா
தையலு உட்டுரும் டவுசரு

மொக்க ஜோக் அடிச்சா
சிரிச்சுடுவ பிரியங்கா
அன்னகூட மூஞ்சி உனக்கு
விஜய் டிவி பிரியங்கா

மொக்க ஜோக் அடிச்சா
சிரிச்சுடுவ பிரியங்கா
அன்னகூட மூஞ்சி உனக்கு
விஜய் டிவி பிரியங்கா

சோம்பப்டி ஜோக் பா
அது இது எது மாகாபா
நமத்து போன கேக்கு
அது தங்கதுரை ஜோக்கு

ஸ்டவ் மேல கடாயி
சாகத்துல சட்டாயி
வடிவேலுனா துபாயி
கைய உட்டா தபாயி

லோக்கலூனா லோலாயி
அப்பாவாட்டி அராயி
மட்டமா எல்லாவ் பையா
பங்கமா நீ கலாயி

கும கும்பா இடி கம்பா
வா மச்சா நீ தெம்பா
கும கும்பா இடி கம்பா
வா மச்சா நீ தெம்பா

லபலபா
அது நா இல்லப்பா
லபலபா
அது நா இல்லப்பா

ராவுகாலம் எமகண்டம்
ஏகாதேசி வைகுண்டம்
நேரம் காலம் பாத்து வந்தா
லைப்பு வேஸ்ட்டு டா

அட்சி புட்சி மேல வந்தா
காட்ட மாட்டோம் நாங்க பந்தா
இட்லிக்கே வழி இல்லாமா
சுத்து நீங்க சந்து சந்தா

எப்போவுமே உன்ன பத்தி
பெருமையா நீ பேசிப்ப
நாங்களும் மேல வருவோம்
கண்டிப்பா நீ யோசிப்ப

எப்போவுமே உன்ன பத்தி
பெருமையா நீ பேசிப்ப
நாங்களும் மேல வருவோம்
கண்டிப்பா நீ யோசிப்ப

மா வூட்டா பிஸ்குமா
டீல தொட்ட ரஸ்குமா
புளிய மரத்து அடியிலே
புஷ்ப லதா மடியிலே

ஆலா மரத்து அடியிலே
பார்ட்டி இன்னும் மடியிலே
என்னா மேல அடுப்பு மேல
பெரட்டு பெரட்டு விடாதே

ஸ்டவ் மேல கடாயி
சாகத்துல சட்டாயி
வடிவேலுனா துபாயி
கைய உட்டா தபாயி

லோக்கலூனா லோலாயி
அப்பாவாட்டி அராயி
மட்டமா எல்லோவ் பையா
பங்கமா நீ கலாயி

கும கும்பா இடி கம்பா
வா மச்சா நீ தெம்பா
கும கும்பா இடி கம்பா
வா மச்சா நீ தெம்பா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *