Sami Kitta Solli Putten Song Lyrics in Tamil

Sami Kitta Solli Putten Song Lyrics in Tamil from Daas Movie. Sami Kitta Solli Putten Song Lyrics has penned in Tamil by Pa.Vijay.

படத்தின் பெயர்:தாஸ்
வருடம்:2005
பாடலின் பெயர்:சாமிகிட்ட சொல்லிப்புட்டேன்
இசையமைப்பாளர்:யுவன் சங்கர் ராஜா
பாடலாசிரியர்:பா.விஜய்
பாடகர்கள்:ஸ்ரேயா கோஷல், ஹரிஹரன்

Sami Kitta Solli Putten Lyrics in Tamil

பெண்: சாமிகிட்ட சொல்லிப்புட்டேன்
உன்ன நெஞ்சில் வச்சி கிட்டேன்

பெண்: ஒத்தயா நீ நானும்
பேசிக்கவே முடியலன்னு
மனசுக்குள்ளே பேசிக்கிட்டோம்
சுத்தமா நீ நானும்
பாா்த்துக்கவே முடியலன்னு
கனவுக்குள்ளே பாா்த்துக்கிட்டோம்

பெண்: சாமிகிட்ட சொல்லிப்புட்டேன்
உன்ன நெஞ்சில் வச்சி கிட்டேன்

பெண்: ஒத்தயா நீ நானும்
பேசிக்கவே முடியலன்னு
மனசுக்குள்ளே பேசிக்கிட்டோம்
சுத்தமா நீ நானும்
பாா்த்துக்கவே முடியலன்னு
கனவுக்குள்ளே பாா்த்துக்கிட்டோம்

பெண்: சாமிகிட்ட சொல்லிப்புட்டேன்
உன்ன நெஞ்சில் வச்சி கிட்டேன்

பெண்: ஒத்தயா நீ நானும்
பேசிக்கவே முடியலன்னு
மனசுக்குள்ளே பேசிக்கிட்டோம்
சுத்தமா நீ நானும்
பாா்த்துக்கவே முடியலன்னு
கனவுக்குள்ளே பாா்த்துக்கிட்டோம்

பெண்: ஒரு கோடி புள்ளி வச்சு
நான் போட்ட காதல் கோலம்
ஒரு பாதி முடியும் முன்னே
அழிச்சிருச்சு காலம் காலம்

பெண்: இன்னொரு ஜென்மம் நான்
மறுபடி பொறந்து வந்து
உனக்காகக் காத்திருப்பேன்
அப்பவும் சேராமல்
இருவரும் பிரியனும்னா
பொறக்காமல் போயிடுவேன்

பெண்: சாமிகிட்ட சொல்லிப்புட்டேன்
சாமிகிட்ட சொல்லிப்புட்டேன்

பெண்: தெப்பக் குளத்தில் படிஞ்ச பாசி
கல் எறிஞ்சா கலையும் கலையும்
நெஞ்சக் குளத்தில் படிஞ்ச காதல்
எந்த நெருப்பில் எரியும் எரியும்

பெண்: நீ போன பாத மேல
சருக்காக கடந்த சுகமா
உன்னோட ஞாபகம் எல்லாம்
மனசுக்குள்ள இருக்கும் ரனமா
கட்டுக் காவல் மீறி வர
காதல் நெஞ்சு கெஞ்சுதே

ஆண்: மனசுக்குள்ள பூட்டி மறச்ச
அப்போ எதுக்கு வெளியில சிரிச்ச
கனவுக்குள்ள ஓடி புடிச்ச
நெசத்துல தான் தயங்கி நடிச்ச

ஆண்: அடி போடி பயந்தாங்கோலி
எதுக்காக ஊமை ஜாடை
நீ இருந்த மனச அள்ளி
எந்த தீயில் நானும் போட
உன்னை என்னை கேட்டுக்கிட்டா
காதல் நெஞ்ச தட்டிச்சு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *