Namo Namo Narayana Song Lyrics

Namo Namo Narayana Song Lyrics in Tamil for Vaikunta Ekadasi. Namo Namo Sri Narayana Song Lyrics in Tamil from Perumal Songs.

பாடல் வரிகள்

நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ
ஸ்ரீ நாராயணா
நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ
ஸ்ரீ நாராயணா

நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ
ஸ்ரீ நாராயணா
நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ
ஸ்ரீ நாராயணா

ஏழு மலையானின் பாத கமலங்கள்
போற்றி பணிகின்ற வேலை
சுப்ரபாதம் உயர் ஞானசேவை தொழ
பூத்து விடுகின்ற காலை

ஏழு மலையானின் பாத கமலங்கள்
போற்றி பணிகின்ற வேலை
சுப்ரபாதம் உயர் ஞானசேவை தொழ
பூத்து விடுகின்ற காலை

புனித புஷ்கரணி நீரில் நீராட
ஸ்ரீநிவாசன் உயர்தோற்றம்
சங்கு சக்ரமும் ஏந்தி அபயமருள்
வேங்கடேசன் தரும் ஏற்றம்

நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ
ஸ்ரீ நாராயணா
நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ
ஸ்ரீ நாராயணா

நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ
ஸ்ரீ நாராயணா
நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ
ஸ்ரீ நாராயணா

ஏழு மலையானின் பாத கமலங்கள்
போற்றி பணிகின்ற வேலை
சுப்ரபாதம் உயர் ஞானசேவை தொழ
பூத்து விடுகின்ற காலை

ஸ்ரீநிவாசனே நமோ நமோ
கேசவ ஸ்ரீரா நமோ நமோ
ஸ்ரீ ஸ்ரீ வர்தா நமோ நமோ
வேங்கட்ரமணா நமோ நமோ

பார்தசாரதி நமோ நமோ
பாண்டுரங்கனே நமோ நமோ
விட்டல விட்டல் நமோ நமோ
ஜணார்தனா நமோ நமோ

ராமசந்திரனே நமோ நமோ
ஹரே கிருஷ்ணனே நமோ நமோ
மச்சரூபாய நமோ நமோ
கூர்ம அவதார நமோ நமோ

வராகமூர்தி நமோ நமோ
வாமணவடிவே நமோ நமோ
சிம்மநரசிம்ம நமோ நமோ
பரசுராமனே நமோ நமோ

ராமராமஸ்ரீ நமோ நமோ
கோகுல கிருஷ்ணா நமோ நமோ
பலராமனே நமோ நமோ
கல்கி ரூபாய நமோ நமோ

கீத கோவிந்த நமோ நமோ
நந்தகோபனே நமோ நமோ
பத்மநாபனே நமோ நமோ
கேசவநர்த்தனே நமோ நமோ

ஏழுமலையானே நமோ நமோ
கோப நந்தனே நமோ நமோ
ரிஷிகேசனே நமோ நமோ
நமோ நமோ நமோ நமோ
நமோ நமோ நமோ நமோ

நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ
ஸ்ரீ நாராயணா
நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ
ஸ்ரீ நாராயணா

விஷ்ணு அவதாரம் கிருஷ்ண சைதன்ய
வேதசன்மார்க்க பாதம்
பக்த ஜனகோடி வந்து பணிகின்ற
பரமசந்தான ரூபன்

கர்ம பலன் தீர தர்மம் அது வாழ
ஏழு மலையேறி தொழுவோம்
சர்வ குரூபன் நாமம் அதை பாடி
சகல சுகம் வேண்டி அழுவோம்

நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ
ஸ்ரீ நாராயணா
நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ
ஸ்ரீ நாராயணா

நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ
ஸ்ரீ நாராயணா
நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ
ஸ்ரீ நாராயணா

ஹயக்கிரிவனே நமோ நமோ
கபில-வஸ்துவே நமோ நமோ
ஸ்ரீபாலாஜி நமோ நமோ
கண்ணபிரானே நமோ நமோ

தாகுந்தனனே நமோ நமோ
மதுசூதனனே நமோ நமோ
மாதவநாதா நமோ நமோ
முரளிதரனே நமோ நமோ

பத்மநாபனே நமோ நமோ
கார்முகில்வண்ணா நமோ நமோ
பரமதயாலா நமோ நமோ
தாமோதரனே நமோ நமோ

திருவிக்ரமனே நமோ நமோ
ராதாகிருஷ்ணா நமோ நமோ
ராகவநாதா நமோ நமோ
ஸ்ரீஜய-தேவா நமோ நமோ

சர்வ தயாபரா நமோ நமோ
மஹாவிஷ்ணுவே நமோ நமோ
மார்கபந்துவே நமோ நமோ
காலிங்கநர்தனே நமோ நமோ

நந்தலாலனே நமோ நமோ
நாராயணனே நமோ நமோ
குலசேகரனே நமோ நமோ
ஏகாம்பரனே நமோ நமோ

கோபாலகனே நமோ நமோ
கோவர்தனகிரி நமோ நமோ
பாமாருக்மணி நமோ நமோ
நமோ நமோ நமோ நமோ
நமோ நமோ நமோ நமோ

நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ
ஸ்ரீ நாராயணா
நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ
ஸ்ரீ நாராயணா

கம்ச சம்ஹாரன் அசுர வத பாலன்
தர்ம கைங்கர்ய ரூபன்
காலகாலங்கள் தோன்றும் அவதாரன்
ஆதி வளர் ஞான தீபன்

ஐயன் தனை வேண்ட
மெய்யின் பொருள் கூட்டி
உய்யும் வழி சேர்க்கும் கோலம்
நித்ய கல்யாண நிமல சந்தோஷ
சத்ய ஸ்ரீஹரியின் சீலம்

நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ
ஸ்ரீ நாராயணா
நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ
ஸ்ரீ நாராயணா

நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ
ஸ்ரீ நாராயணா
நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ
ஸ்ரீ நாராயணா

ஸ்ரீபரந்தாமா நமோ நமோ
பாற்கடல் வாழ்வே நமோ நமோ
திருமால் உருவே நமோ நமோ
வேதஸ்ரூபா நமோ நமோ

கர்மயோகமே நமோ நமோ
தியானயோகமே நமோ நமோ
பக்தியோகமே நமோ நமோ
ஞானமார்க்கமே நமோ நமோ

கீதாச்சாரியா நமோ நமோ
கிருஷ்ண சைதன்ய நமோ நமோ
அண்ட பிண்டமே நமோ நமோ
ஆதி அந்தமே நமோ நமோ

கோபியர் பிரியனே நமோ நமோ
தேரோட்டியனே நமோ நமோ
தேவத்திருவே நமோ நமோ
குருவாயூரா நமோ நமோ

சூரிய நாரணன் நமோ நமோ
சுந்தரவர்மண் நமோ நமோ
காரிய காரணன் நமோ நமோ
கார்முகில் மேனியன் நமோ நமோ

லக்ஷ்சுமிநாதன் நமோ நமோ
ஆதி புராதனன் நமோ நமோ
சர்குரு ரங்கா நமோ நமோ
புருஷோதமனே நமோ நமோ

ஷியாமளரூபா நமோ நமோ
ஹரிகோதண்டா நமோ நமோ
ஸ்ரீசாரங்கா நமோ நமோ
நமோ நமோ நமோ நமோ
நமோ நமோ நமோ நமோ

நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ
ஸ்ரீ நாராயணா
நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ
ஸ்ரீ நாராயணா

ஏதுமறியாத ஏழை மனமிங்கு
ஏழு மலையேறி போற்றும்
யாவுமறிகின்ற ஸ்ரீநிவாசன் பதம்
ஞானக் கவிமாலை ஏற்கும்

உன்றன் நாமங்கள் நாவில் நான் சொல்ல
செய்த வினையாவும் தீரும்
என்றன் பாவாலை ஏற்று
அருள்வாயே ஜென்ம சாபல்யமாகும்

நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ
ஸ்ரீ நாராயணா
நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ
ஸ்ரீ நாராயணா

நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ
ஸ்ரீ நாராயணா
நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ
ஸ்ரீ நாராயணா

கரியனே வரதா நமோ நமோ
தசரத செல்வா நமோ நமோ
அந்த ரங்கனே நமோ நமோ
அந்த மற்றவா நமோ நமோ

உலகக்குடையே நமோ நமோ
பெருமாளே உயர் நமோ நமோ
நீலவண்ணனே நமோ நமோ
பஞ்சபூதரே நமோ நமோ

பரமபதத்தா நமோ நமோ
ஹரிஓம் ஹரிஓம் நமோ நமோ
சங்கு சக்கரா நமோ நமோ
ஸ்ரீ ஸ்ரீதரனே நமோ நமோ

மூலமூர்தியே நமோ நமோ
ஞாலமாதவா நமோ நமோ
மோகன ரங்கா நமோ நமோ
மோன மனோகரா நமோ நமோ

மார்கழிவாதா நமோ நமோ
அகரமானவா நமோ நமோ
பாலவமணியே நமோ நமோ
மந்தகாசனே நமோ நமோ

அச்சுதனேஅருல் நமோ நமோ
விஸ்வரூபனே நமோ நமோ
வைகுந்தபதி நமோ நமோ
தேவகுமரா நமோ நமோ

திருமலைதிருவே நமோ நமோ
திருப்பதிவாசா நமோ நமோ
திருமால் திருவடி நமோ நமோ
நமோ நமோ நமோ நமோ
நமோ நமோ நமோ நமோ

நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ
ஸ்ரீ நாராயணா
நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ
ஸ்ரீ நாராயணா

ஏழு மலையானின் பாத கமலங்கள்
போற்றி பணிகின்ற வேலை
சுப்ரபாதம் உயர் ஞானசேவை தொழ
பூத்து விடுகின்ற காலை

ஏழு மலையானின் பாத கமலங்கள்
போற்றி பணிகின்ற வேலை
சுப்ரபாதம் உயர் ஞானசேவை தொழ
பூத்து விடுகின்ற காலை

புனித புஷ்கரணி நீரில் நீராட
ஸ்ரீநிவாசன் உயர்தோற்றம்
சங்கு சக்ரமும் ஏந்தி அபயமருள்
வேங்கடேசன் தரும் ஏற்றம்

நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ
ஸ்ரீ நாராயணா
நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ
ஸ்ரீ நாராயணா

நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ
ஸ்ரீ நாராயணா
நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ
ஸ்ரீ நாராயணா

நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ
ஸ்ரீ நாராயணா
நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ
ஸ்ரீ நாராயணா

நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ
ஸ்ரீ நாராயணா
நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ
ஸ்ரீ நாராயணா

1 thought on “Namo Namo Narayana Song Lyrics”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *