Maruvathur Om Sakthi Song Lyrics

Maruvathur Om Sakthi Song Lyrics from Sri Raja Rajeshwari Tamil Movie. Maruvathur Om Sakthi Song Lyrics penned in Tamil by Kalidasan.

படத்தின் பெயர்:ஸ்ரீ ராஜா ராஜேஸ்வரி
வருடம்:2001
பாடலின் பெயர்:மருவத்தூர் ஓம் சக்தி
இசையமைப்பாளர்:தேவா
பாடலாசிரியர்:காளிதாசன்
பாடகர்கள்:KS சித்ரா

Maruvathoor Om Sakthi Lyrics

மருவத்தூர் ஓம் சக்தி மகமாயி கருமாரி
உறையூரு வெக்காளி உஜ்ஜயினி மாகாளி
கொல்லூரு மூகாம்பா கேதாரம் ஸ்ரீ கௌரி
மாயவரம் அபயாம்பிகா

மதுரை நகர் மீனாட்சி காஞ்சீபுரம் காமாட்சி
காசி விசாலாக்ஷி திருக்கடவூர் அபிராமி
சிதம்பரத்து சிவகாமி ஸ்ருங்கேரி சாரதாம்பா
திருவாரூர் கமலாம்பிகா

நாகாம்பா யோகாம்பா
லலிதாம்பா ஜெகதாம்பா
பாலாம்பா நீலாம்பா
கனகாம்பா சௌடாம்பா

சிவகாளி நவகாளி திருசூலி சுபநீலி
ஸ்ரீதேவி பூதேவி ஜயதேவி மலையரசி
அம்மாயி பொம்மாயி அன்பாயி
குழுமாயி பொன்னாயி
பூவாயி வேலாயி வீராயி

ஆரல்வாய் இசக்கி அம்மா
வாடி ஆரணி படவேட்டம்மா
திருவாங்கூர் மேகவல்லி
தாயி திருக்கூடல் மதுரவல்லி

புதுக்கோட்டை புவனேஸ்வரி
நங்கநல்லூர் ராஜேஸ்வரி
மண்ணடியில் மல்லீஸ்வரி
மாதேஸ்வரம் மாதேஸ்வரி

அலங்காரக் கல்யாணி
நாமக்கல் அரசாணி
அங்காளி செங்காளி
சந்தோஷி மாதா

மயிலாப்பூர் கற்பகமே
மலைக்கோட்டை செண்பகமே
செல்லாயி சிலம்பாயி
கண்ணாத்தா வா வா

கஞ்சனூர் வனதுர்கா
மாவூரு ஸ்ரீகாளி
கைலாசப் பார்வதி
மைசூரு சாமுண்டி
வலங்கைமான் திருமாரி

வழி காட்டும் திருப்பாச்சி
உமையாம்பா தேனாம்பா
மலையம்மா வேலம்மா
திருவத்தூர் வடிவுடையாள்
காளாஸ்தி ஞானாம்பா
மகராசியே எங்கள் பாளையத்தம்மா

விராலிமலை வேக்கண்ணாள்
முக்கூடல் பாவாயி
காரைக்குடியம்மா பொற்கூடையம்மா
ஸ்ரீசக்தி ஜய சக்தி சிவசக்தி நவசக்தி
பாஞ்சாலி ராக்காயி பைரவி சாம்பவி

திருவானைக்கா ஆளும்அகிலாண்ட ஈஸ்வரி
திருந்தாத பேய் ஓட்ட நீ இங்கு வாடி

ஓம் சக்தி ஓம் சக்தி
மருவத்தூர் ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி
உலகாளும் ஓம் சக்தி
வா சக்தி வா சக்தி
வா சக்தி வா சக்தி
உயிர் காக்க வா சக்தி

எல்லைதனை காக்கின்ற
கன்னியாகுமரி
அண்ணாமலையாரின்
உண்ணாமுலையம்மா

சேத்தியாதோப்பின் திருபாச்சியம்மா
கோயமுத்தூரின் கொணியம்மாவே
சத்தியமங்கலத்தின் பண்ணாரியம்மா
கொல்லிம்லை வாழும் எட்டுகைய‌ம்மா

வாகேஸ்வ‌ரி பாகேஸ்வ‌ரி
வைதிஸ்வ‌ரி யோகேஸ்வ‌ரி
ஸ்ரீரிசைலம் வாழ்கின்ற
பிரம்மாம்பிகவே

அமுதேஸ்வரி குமுதேஸ்வரி
ஜகதிஸ்வரி பரமேஸ்வரி
ஜாக்புரை ஆழ்கின்ற
வைதாங்கினி தாயே

ராமேஸ்வரத்தின் பர்வதவர்தினி
காசிநகர் அன்னை அண்ணபூரணி
மலைக்கோட்டை வாழும் மத்துவார்குழலி
திருச்செங்கொட்டு அம்மா அர்தணார்ஸ்வரி

திருப்பத்தூர் பூமாரி தீயாக உருமாரி
சிவதாடவம் ஆட ஒடு ஒடிவாம்மா

ஓம் சக்தி ஓம் சக்தி
மருவத்தூர் ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி
உலகாளும் ஓம் சக்தி
வா சக்தி வா சக்தி
வா சக்தி வா சக்தி
உயிர் காக்க வா சக்தி

தங்குச்செடித்தெரு காளிகாம்பவே
தேனாம்பேட்டை தெய்வம் மலையம்மாவே
நாட்டரசன் கொட்டை நாச்சியம்மாவே
அத்தா கருப்புரு பெட்டிகாளி

பேச்சி பாரை உள்ள பேச்சியம்மாவே
பட்டிஸ்வரன் கோயில் கோமதியம்மா
மேல்மலையனூர் அங்களாம்மா
அடி கங்கையம்மா தாயே தூளசியம்மா
வேம்புலியம்மாவே தூலூகாணத்தும்மா

உப்பிலியம்மாவே குலசியம்மா
செண்ணியம்மா அடி கொண்ணியம்மா
எங்கள் கண்ணியம்மா தாயே செல்லியம்மா
உத்துபாலையம்மா சேப்பார்தம்மா
அடி சீந்தாமணியம்மா நருழியம்மா
குரங்கினியம்மாவே கோலவிழியம்மா
சுந்தரி சௌந்தரி சோலையம்மா

அலகம்மா வா வா ஜக்கம்மா வாவா
அடங்காத பேய்யோட்ட‌ மாயம்மா வா வா

ஓம் சக்தி ஓம் சக்தி
மருவத்தூர் ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி
உலகாளும் ஓம் சக்தி
வா சக்தி வா சக்தி
வா சக்தி வா சக்தி
உயிர் காக்க வா சக்தி

குலசேகரபட்டின முத்தம்மாவே
குற்றாலசத்தி பாரசக்தி தாயே
பரமகுடி வாழும் முத்தாலம்மாவே
பட்டுக்கொட்டை தெய்வம் நாடியம்மாவே

கொடியிடையம்மா திருவுடையம்மா
காடும்பாடி இலங்கலை காந்தாரியம்மா
திருவக்கரையின் வக்கிரகாளி
சிருவாச்சுராலே என் மதுரகாளி

சேலத்து ராஜகாளியம்மாவே
சிந்தல்கரையில் வாழ்பவள் நீயே
சொட்டானிக்கரையின் பகவதியம்மா
திருமுல்லை வாயில் வைஷ்ணவியம்மா

பம்பை மதி செண்டை
இது சிந்தும் உயிர் சந்தங்களில்
என் பாட்டை கேட்க வாடி என் தாயே

மண்ணுன் உயர்விண்ணும்
அது கண்ணின் நகல் காண்டாலே
உடைப்பட்டுசிதறும் உருமாறிப்போகும்

என்னை இங்கு தேடி எழுந்தொடி வாடி
உனை வேண்டி அழைத்தேன் உயிராலே பாடி
கடலுக்கு ஒடி உலகத்தில் ஏது
காற்றுக்கு வேலி கிடையாது வாடி

தஞ்சம் உன்னை தஞ்சம் என
கேஞ்சும் இனம் நன்மைப்பெற
அன்னை திருகையாலே
அருள் வழங்கிடு தாயே

வஞ்சம் நய வஞ்சம் அதன்
நெஞ்சம் இனி அஞ்சும் படி
மண்ணும் துயர் கண்ணிர்விட
கொதித்து எழுந்திடுவாயே

வரவேண்டும் வரவேண்டும்
ரேணுகா பரமேஸ்வரி
மாசணியம்மாவே தாயே

பகை வெல்லும் திரிசூலம்
எடுக்கின்ற ஒருகாலம்
உயிர் தின்னும் பேய்யோட்ட வாடி வராகி

மயங்கள் கெட்ட மருமங்கள் வைத்த
ஏவல்கள் செய்த இடங்சல்களை அடி
தீ பட்ட ரசம் போல ஊர்விட்டு நீ ஒட்ட
வெண்கரையம்மாவே வாடியம்மா

நீ வாடியே வாடி பூங்கொதையம்மா
நீ வாடியே வாடி என் முப்பாத்தம்மா
ஏணியம்பேடு அபிராம சுந்தரி
ஏழு ஏழு உலகங்கள் ஆழ்கின்ற சங்கரி
பாடி உனை பாடி அடைந்தொமே நலம் கோடி
அடிதேவி அருளாடி வரவேண்டும் எனைத்தேடி

திருமாலின் தூணையால ஸ்ரீரங்கநாயகி
வடிவேலன் மணையாலே தெய்வானையம்மா
பண்ருட்டி வாழ்கின்ற கண்ணிகா பரமேஸ்வரி
திண்டுக்கல் தாயே கொட்டை மாரி
திருசாத்தனூர் அலமேலு மகிசாசுர மர்தினி
புன்னைநல்லூர் மாரி புவாடைக்காரி

இனிமேலும் தயங்காதே
உலகம் தான் தாங்காதே
விருபாச்சி வீரம்மா வெளியே நீ வாடி

அணியாயம் ஜெயிக்காதே
ஜெயித்தாலும் நிலைக்காதே
அம்மா உன் சத்தியமே
வெல்லும் அது நிச்சயமே

வாடியம்மா வாடியம்மா
வாடியம்மா அம்மா

அம்மா அம்மா
அம்மா அம்மா
அம்மா அம்மா
அம்மா அம்மா
அம்மா அம்மா
அம்மா…