Kolakara Analachu Song Lyrics in Tamil

Kolakara Analachu Song Lyrics in Tamil from Thambi Vettothi Sundaram Movie. Kolakara Analachu Song Lyrics has penned in Tamil by Vairamuthu.

பாடல்:கொலைகாரா அனலாச்சு
படம்:தம்பி வெட்டோத்தி சுந்தரம்
வருடம்:2011
இசை:வித்யாசாகர்
வரிகள்:வைரமுத்து
பாடகர்:கார்த்திக், கல்யாணி

Kolakara Analachu Song Lyrics in Tamil

பெண்: கொலைகாரா
அனலாச்சு என் மூச்சு
புத்தி மாறி போயாச்சு
அட கொலைகாரா ஹோய்

ஆண்: கொலைகாரி
உன்ன பாத்து உசுர் போச்சு
நின்னு போச்சு என் மூச்சு
அடி கொலைகாரி

பெண்: உன் மடியில் சீராட்டு
என் மனச தாலாட்டு
அந்த அலைமேல் பாய் போட்டு
என் அழகே நீராட்டு

பெண்: கொலைகாரா
அனலாச்சு என் மூச்சு
புத்தி மாறி போயாச்சு
அட கொலைகாரா ஹோய்

பெண்: பாலும் சோறும் உங்காம
பச்சை தண்ணி செல்லாம
இத்து இத்து போனேனே
எச்சில் முத்தம் இல்லாம

பெண்: நெஞ்சாங்கனி தாங்காம
ரெண்டு கண்ணும் தூங்காம
கட்டில் சுகம் காங்காம
காமன் செய்யும் நாட்டாமை

ஆண் : பஞ்சில்லாம தீயில்லாம
பத்தவச்ச கள்ளி
புத்திக்குள்ள கத்திவீசி
போவதென்ன தள்ளி

ஆண்: பச்ச வாழ தோப்புக்குள்ள
பந்தி வெக்க வாடிப்புள்ள
பால் பழங்கள் கூடைக்குள்ள
பத்தியமும் தேவையில்ல
கொலைகாரி ஏ

ஆண்: நாஞ்சில் நாட்டுக் கடலெல்லாம்
உன்ன கண்டு வலைவீசும்
சங்கு முத்து எல்லாமே
தங்க கால விலைபேசும்

ஆண்: ஓர கரை எல்லாமே
ஒட்டிக்கொள்ளும் மீன்வாசம்
உன்ன மட்டும் தொட்டாலே
மாசம் எல்லாம் பூவாசம்

பெண்: பாதி கொலை செஞ்சுப்புட்டு
தப்பி செல்லும் மூடா
முத்தம் இட்டு மொத்தத்தையும்
கொன்னுப்புட்டு போடா

பெண்: ஆசை வச்ச பொம்பளைக்கு
அஞ்சு நாளா தூக்கமில்லை
மீசை வச்ச ஆம்பளைக்கு
மெத்தை வாங்க நெனப்பில்லை

ஆண்: கொலைகாரி
உன்ன பாத்து உசுர் போச்சு
நின்னு போச்சு என் மூச்சு
அடி கொலைகாரி

பெண்: கொலைகாரா
அனலாச்சு என் மூச்சு
புத்தி மாறி போயாச்சு
அட கொலைகாரா

ஆண்: உன் மடியில் சீராட்டு
என் மனச தாலாட்டு
அந்த அலைமேல் பாய் போட்டு
பெண்: என் அழகே நீராட்டு

Kolaikara Analaachu Song Lyrics

Female: Kolaikaaraa
Analaachu En Moochu
Buththi Maari Poyaachu
Ada Kolaikaaraa Hoi

Male: Kolakaari
Unna Paatthu Usur Pochu
Ninnu Pochu En Moochu
Adi Kolaikaari

Female: Un Madiyil Seeraattu
Yen Manasa Thaalaattu
Andha Alai Mel Paai Pottu
Yen Azhagai Neeraattu

Female: Kolaikaaraa
Analaachu En Moochu
Buththi Maari Poyaachu
Ada Kolaikaaraa Hoi

Female: Paalum Sorum Ungaama
Pacha Thanni Sellaama
Iththu Iththu Ponene
Echil Muttham Illaama

Female: Nenjaangani Thaangaama
Rendu Kannum Thoongaama
Kattil Sugam Kaangaama
Kaaman Seiyum Naattaamai

Male: Panjillaama Thee Illaama
Paththa Vacha Kalli
Butthikkulla Kaththi Veesi
Povadhenna Thalli

Male: Pacha Vaazha Thoppukkulla
Pandhi Vaikka Vaadi Pulla
Paal Pazhangal Koodaikkulla
Paththiyamum Thevai Illa
Kolaikaari Ae

Male: Naanjil Naattu Kadalellaam
Unna Kandu Valai Veesum
Sangu Muththu Yellaame
Thanga Kaala Vilai Pesum

Male: Orakkarai Yellaame
Ottikkollum Meen Vaasam
Unna Mattum Thottaale
Maasam Ellaam Poovaasam

Female: Paadhi Kolai Senju Puttu
Thappi Sellum Moodaa
Muththamittu Mothaththaiyum
Konnu Puttu Poda

Female: Aasa Vacha Pombalaikku
Anju Naalaa Thookkamilla
Meesa Vacha Aambalaikku
Meththa Vaanga Nenappillai

Male: Kolakaari
Unna Paatthu Usur Pochu
Ninnu Pochu En Moochu
Adi Kolaikaari

Female: Kolaikaaraa
Analaachu En Moochu
Buththi Maari Poyaachu
Ada Kolaikaaraa

Male: Un Madiyil Seeraattu
Yen Manasa Thaalaattu
Andha Alai Mel Paai Pottu
Female: En Azhage Neeraattu

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *