Kadhal Neethana Song Lyrics from Time Tamil Movie. Kadhal Neethana Kadhal Neethana Song Lyrics has written in Tamil by Pazhani Bharathi.
படத்தின் பெயர்: | டைம் |
---|---|
வருடம்: | 1999 |
பாடலின் பெயர்: | காதல் நீ தானா |
இசையமைப்பாளர்: | இளையராஜா |
பாடலாசிரியர்: | பழனி பாரதி |
பாடகர்கள்: | உன்னிக்கிருஷ்ணன், சுஜாதா மோகன் |
பாடல் வரிகள்:
ஆண்: காதல் நீ தானா
காதல் நீ தானா
உன்னைக் காணத்தான்
கண்கள் கொண்டேனா
ஆண்: தெரிந்ததே உன் முகம்
மறந்ததே என் முகம்
வழிந்ததே சந்தனம்
நனைந்ததே குங்குமம்
வானமும் என் பூமியும் உன்னிடம்
பெண்: காதல் நீ தானா
காதல் நீ தானா
உன்னைக் காணத்தான்
கண்கள் கொண்டேனா
பெண்: நெஞ்சம் இது ஒன்று தான்
அங்கும் இங்கும் உள்ளது
உனக்கதை தருகிறேன்
உயிரென சுமந்திடு
வானமும் என் பூமியும் உன்னிடம்
ஆண்: காதல் நீ தானா
காதல் நீ தானா
உன்னைக் காணத்தான்
கண்கள் கொண்டேனா
ஆண்: எந்தன் குரல் கேட்டால்
என்ன தோன்றுது
உனக்கென்ன தோன்றுது
பெண்: ஒ நேரில் பார்க்கச் சொல்லி
என்னை தூண்டுது
அது என்னை தீண்டுது
ஆண்: கேட்காத குயிலில் ஓசை
கேட்குதே உன் வார்த்தையில்
பெண்: நான் பேசும் பொய்யும்
கவிதை ஆகுதே நம் காதலில்
ஆண்: கேலண்டரில் தேதிகளை
எண்ணுகின்றேன் நாளும்
பெண்: தூரத்திலே கேட்கின்றதே
நாதஸ்வரம்
ஆண்: காதல் நீ தானா
காதல் நீ தானா
உன்னைக் காணத்தான்
கண்கள் கொண்டேனா
பெண்: நெஞ்சம் இது ஒன்று தான்
அங்கும் இங்கும் உள்ளது
உனக்கதை தருகிறேன்
உயிரென சுமந்திடு
ஆண்: வானமும்
என் பூமியும் உன்னிடம்
பெண்: காதல் நீ தானா
காதல் நீ தானா
உன்னைக் காணத்தான்
கண்கள் கொண்டேனா
ஆண்: என்ன கனவு கண்டாய்
பெண்: நீ வந்தாய் முத்தம் தந்தாய்
ஆண்: பதிலுக்கென தந்தாய்
பெண்: போ போ போ
சொல்ல மாட்டேன் போ
ஆண்: கனவில் நீ செய்த குறும்பை
நேரிலே நான் செய்யவா
பெண்: கனவின் முத்தங்கள்
காயவில்லையே அதை சொல்லவா
ஆண்: பார்க்காமலே கேட்காமலே
போகின்றதே காலம்
பெண்: சொர்க்கத்திலே சேர்கின்றதே
உன் ஞாபகம்
ஆண்: காதல் நீ தானா
காதல் நீ தானா
உன்னைக் காணத்தான்
கண்கள் கொண்டேனா
பெண்: நெஞ்சம் இது ஒன்று தான்
அங்கும் இங்கும் உள்ளது
உனக்கதை தருகிறேன்
உயிரென சுமந்திடு
ஆண்: வானமும்
என் பூமியும் உன்னிடம்
பெண்: காதல் நீ தானா
காதல் நீ தானா
உன்னைக் காணத்தான்
கண்கள் கொண்டேனா