Jigidi Killadi Song Lyrics in Tamil from Pattas Movie. Jillu Vidum Jigidi Killadi Song Lyrics has penned in Tamil by Vivek.
படத்தின் பெயர் | பட்டாஸ் |
---|---|
வருடம் | 2019 |
பாடலின் பெயர் | ஜிகிடி கில்லாடி |
இசையமைப்பாளர் | விவேக் – மெர்வின் |
பாடலாசிரியர் | விவேக் |
பாடகர் | அனிருத் ரவிச்சந்தர் |
பாடல் வரிகள்
எதிர் வீட்டு ஹீரோயினி நீ
லெமன் மின்டு கூலேறு மா நீ
ஏதோ கொஞ்சம் கிளாமரு தான் நீ
அதுக்கேன்னா மா
டபுள் எக்ஸல் டார்ச்சரு மா நீ
படம் ஓடும் தியட்டரு மா நீ
பீட்டருக்கு டாட்டரு தான் நீ
சலப்பாதம்மா
தூண்டில் போட்டு பாரு புலியா இருப்பா
வலை விரிச்சன்னா எலியா கடிப்பா
பொறி வச்சதுமே கிளியா பறப்பா
ஜிகிடி கில்லாடி
பக்கத்துல வந்தா ஒலிக்கும் மெலடி
மச்சம் மட்டும் இல்ல அக்குமார்க் ரவுடி
நம்மளுக்கே டப்பு குடுக்கும் திருடி
அதாப்பு அம்மாடி
ஜில்லூவுடம் ஜிகிடி கில்லாடி
ஜின் கண் ஜிகிடி கில்லாடி
உல வரா ஜிகிடி கில்லாடி
என் பண்ண ஜிகிடி கில்லாடி
ஜில்லூ வுடம் ஜிகிடி கில்லாடி
ஜின் கண் ஜிகிடி கில்லாடி
உல வரா ஜிகிடி கில்லாடி
என் பண்ண ஜிகிடி கில்லாடி
எதிர் வீட்டு ஹீரோயினி நீ
லெமன் மின்டு கூலேறு மா நீ
ஏதோ கொஞ்சம் கிளாமரு தான் நீ
அதுக்கேன்னா மா
டபுள் எக்ஸல் டார்ச்சரு மா நீ
படம் ஓடும் தியட்டரு மா நீ
பீட்டருக்கு டாட்டரு தான் நீ
சலப்பாதம்மா
ஏமாதுர ஹெட் ஆஃபீசு
ஒன்னோடதா கேடி
ஹெட் வெயிட்ல எட்டு கிலோ
போயாச்சு டி கூடி
இன்ஸ்டா வுக்கே நீ இல்லனா
வியாபாரம் இல்ல டி
இன்ஸ்டால்மெண்ட்-இல் உன் துட்டெல்லாம்
காரியாக்குறேன் வா டி
போம்மா புல்லா இப்போ இவதான் அனபெல்
வயா வூட்டா நம்ம நெலம திருகல்
சின்ன அரக்கினு ஊருல தகவல்
ஜிகிடி கில்லாடி
பக்கத்துல வந்தா ஒலிக்கும் மெலடி
மச்சம் மட்டும் இல்ல அக்குமார்க் ரவுடி
நம்மளுக்கே டப்பு குடுக்கும் திருடி
அதாப்பு அம்மாடி
ஜில்லூ வுடம் ஜிகிடி கில்லாடி
ஜின் கண் ஜிகிடி கில்லாடி
உல வரா ஜிகிடி கில்லாடி
என் பண்ண ஜிகிடி கில்லாடி
ஜில்லூ வுடம் ஜிகிடி கில்லாடி
ஜின்-யூ கண் ஜிகிடி கில்லாடி
உல வரா ஜிகிடி கில்லாடி
என் பண்ண ஜிகிடி கில்லாடி
எதிர் வீட்டு ஹீரோயினி நீ
லெமன் மின்டு கூலேறு மா நீ
ஏதோ கொஞ்சம் கிளாமரு தான் நீ
அதுக்கேன்னா மா
டபுள் எக்ஸல் டார்ச்சரு மா நீ
படம் ஓடும் தியட்டரு மா நீ
பீட்டருக்கு டாட்டரு தான் நீ
சலப்பாதம்மா